Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
"அது பேய் கதைங்க! எப்படி உயிரோட்டம் இருக்கும்..!'' -
2 posters
Page 1 of 1
"அது பேய் கதைங்க! எப்படி உயிரோட்டம் இருக்கும்..!'' -
-
"உங்க கதையில உயிரோட்டமே இல்லையே''
-
"அது பேய் கதைங்க! எப்படி உயிரோட்டம்
இருக்கும்..!''
-
---------------------------------------------
-
"என்னங்க இன்னிக்கு உங்க வீட்ல பூரியா?''
-
"எப்படி கண்டுபிடிச்சிங்க?''
-
"பூரி கட்டையால அடி வாங்கின மாதிரி தலையில
வீங்கி இருக்கே''
-
--பி.பரத்,
-
---------------------------------------------
-
"ஏன் சார், இவ்வளவு கவலையா இருக்கீங்க?''
-
"போன வருஷம் அட்சயதிருதியைக்கு நாலு கிராம்
மோதிரம் வாங்கின நான் அப்படியேதான் இருக்கேன்,
ஆனா, அந்த கடைக்காரர் மட்டும் புதுசா நகைக்கடை
திறந்திட்டார்,அதான்''
-
--சொ.இராசேந்திரன்,
-
------------------------------------------
-
"கவலைப்படாதேடா, ஒரு கதவு மூடினா இன்னொரு
கதவு திறக்கும்!''
-
"அடப்போடா, இவன் ஒருத்தன், கரண்ட் பிரச்னையால
எல்லாக் கதவும் திறந்துதானேடா இருக்கு''
-
==========================================
--கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: "அது பேய் கதைங்க! எப்படி உயிரோட்டம் இருக்கும்..!'' -
அருமை அண்ணா...அசத்தல் காமெடி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இப்படி ஆனால் எப்படி இருக்கும்
» இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
» 2020 -ல் உலகம் எப்படி இருக்கும்...!
» 2060 இல் இந்தியா எப்படி இருக்கும்?
» அம்மா இப்படிச்சொன்னா எப்படி இருக்கும்
» இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?
» 2020 -ல் உலகம் எப்படி இருக்கும்...!
» 2060 இல் இந்தியா எப்படி இருக்கும்?
» அம்மா இப்படிச்சொன்னா எப்படி இருக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|