சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Khan11

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

4 posters

Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by ராகவா Sat 15 Mar 2014 - 18:32

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?

5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?

7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?

8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?

10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by ராகவா Sat 15 Mar 2014 - 18:34

அடுத்து...

இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by Nisha Sun 16 Mar 2014 - 0:57

அச்சலா wrote:1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
ஒரு மணிதானே .. இது ரெம்ப பழைய புதிராம் அச்சலா.

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
நாங்கள் எடுத்து வைக்கும் எமது காலடிதடங்கள் தானே.. இதுவும் பழசும்மா.

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
சோப்பு.. இது இன்னும் ரெம்ப பழசு

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
ஒரு முறைதான் இது போல் பல புதிர்  நம்ம கிட்ட  மாட்டி  கடிபட்ட நினைவு.

5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
நாம்  கடந்து வந்த இறந்த கால  ஞாபகங்கள் தவிர வேறென்னவாயிருக்குமாம்

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
பேய்னு சொன்னால்  திம்முன்னு நிற்பவர்கள் கரப்பான் பூச்சியைகண்டால்  ஓடும் காரணம் எதுவோ  அதுவே இதுக்கும் காரணம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
பார்பி

8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
சுவர் மணிக்கூடு

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
Map plan தானே

10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
 ரேடியோ

எல்லாமே ரெம்ப பழைசு அச்சலா.  எனக்கு மனப்பாடமாவே இருக்குது.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by Nisha Sun 16 Mar 2014 - 1:04

அச்சலா wrote:அடுத்து...

இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது?
மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Physical_world

இதோ மேலே இருக்கும் படம்  தான் அச்சலா!

இங்கே எல்லாம்  இருக்கும் . இதுக்குள் எல்லாம் அடங்கும்.  நீரும், மரமும்  நிழலாய் தான் இருக்கும்.

Last edited by Nisha on Sun 16 Mar 2014 - 2:47; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by rammalar Sun 16 Mar 2014 - 2:43

-
உலக வரைபடம்...!
-
மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Ld2138
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by ராகவா Sun 16 Mar 2014 - 7:31

Nisha wrote:
அச்சலா wrote:1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
ஒரு மணிதானே .. இது ரெம்ப பழைய புதிராம் அச்சலா.

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
நாங்கள் எடுத்து வைக்கும் எமது காலடிதடங்கள் தானே.. இதுவும் பழசும்மா.

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
சோப்பு.. இது இன்னும் ரெம்ப பழசு

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
ஒரு முறைதான் இது போல் பல புதிர்  நம்ம கிட்ட  மாட்டி  கடிபட்ட நினைவு.

5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
நாம்  கடந்து வந்த இறந்த கால  ஞாபகங்கள் தவிர வேறென்னவாயிருக்குமாம்

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
பேய்னு சொன்னால்  திம்முன்னு நிற்பவர்கள் கரப்பான் பூச்சியைகண்டால்  ஓடும் காரணம் எதுவோ  அதுவே இதுக்கும் காரணம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
பார்பி

8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
சுவர் மணிக்கூடு

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
Map plan தானே

10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?
 ரேடியோ

எல்லாமே ரெம்ப பழைசு அச்சலா.  எனக்கு மனப்பாடமாவே இருக்குது.
அக்கா...எல்லாமே பழசா..
அட இன்னும் யோசிக்கனும்..உங்களைப்போல்..வருகிறேன் பானு அக்காவிட்ட யோசனை கேட்டு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by ராகவா Sun 16 Mar 2014 - 7:32

Nisha wrote:
அச்சலா wrote:அடுத்து...

இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது?
மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Physical_world

இதோ மேலே இருக்கும் படம்  தான் அச்சலா!

இங்கே எல்லாம்  இருக்கும் . இதுக்குள்
எல்லாம் அடங்கும்.  நீரும், மரமும்  நிழலாய் தான் இருக்கும்.
அருமை..நான் சமாளிக்க முடியாது போல..
ராம் அண்ணா.இன்னும் பல புதிர்கள் சொல்ல கற்றுக்கொடுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by மீனு Sun 16 Mar 2014 - 9:48

நல்ல வேள நான் லேட்டா வந்தேன் நிஷா அக்கா எனக்கு ஒன்றுகும் பதில் தெரியாது ஐயோ சரியான மண்டு மர மண்ட
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:50

மீனு wrote:நல்ல வேள நான் லேட்டா வந்தேன் நிஷா அக்கா எனக்கு ஒன்றுகும் பதில் தெரியாது ஐயோ சரியான மண்டு மர மண்ட
மீனுமா..என்னா ஆச்சு..கொஞ்சம் யோசிக்கனும்..
இப்படி இருந்தா எப்படி பரிச்சையில் பாசாவது,.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.. Empty Re: மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum