சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Khan11

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

2 posters

Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 2:09

ரிலாக்ஸ் ப்ளீஸ்
 
மனைவி (கோபத்துடன்) : நீங்க ஏன் என் பிறந்தநாளை
 ஞாபகம் வச்சிக்கல?
 -
கணவன் : எப்படி ஞாபகம் வச்சிருக்கிறது.....உனக்கு
வயது கூடுன மாதிரியே இல்லை.. எப்பவும் பார்க்க
இளமையாகவே இருக்க.....
 -
மனைவி (வெட்கத்துடன் சிரித்துக்-கொண்டே) போங்க ...
நீங்க எப்பவுமே இப்படித்தான் ....
 -
கணவன் : (மைன்ட் வாய்ஸ் ல)......தப்பிச்சேண்டா சாமி


- - - - - - - - -
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by Nisha Sun 16 Mar 2014 - 2:13

வாவ்! அசத்தல் ஐயா!

 வாய்விட்டுச்சிரித்தால்  நோய் விட்டு போகுமாம் என சொல்லி  டாக்டர் பீஸை  அனுப்பசொல்லி கேட்காத வரை  நாங்களும் இயலும் போது வந்து ரிலாக்ஸாகி செல்கிறோம்.

இந்த திரி தினம்  தொடரட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by Nisha Sun 16 Mar 2014 - 2:16

rammalar wrote:ரிலாக்ஸ் ப்ளீஸ்
 
மனைவி (கோபத்துடன்) : நீங்க ஏன் என் பிறந்தநாளை
 ஞாபகம் வச்சிக்கல?
 -
கணவன் : எப்படி ஞாபகம் வச்சிருக்கிறது.....உனக்கு
வயது கூடுன மாதிரியே இல்லை.. எப்பவும் பார்க்க
இளமையாகவே இருக்க.....
 -
மனைவி (வெட்கத்துடன் சிரித்துக்-கொண்டே) போங்க ...
நீங்க எப்பவுமே இப்படித்தான் ....
 -
கணவன் : (மைன்ட் வாய்ஸ் ல)......தப்பிச்சேண்டா சாமி


- - - - - - - - -

ஹாஹா !

எல்லா வீட்டிலும் இதே கதை தான் போலும்.  அட எங்க வீட்டிலும்  இதே ஐஸ்மழை தான்.  (((
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 3:25

டைட்டா அணைச்சா டைட்டானிக் காதல்..
-

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு P60
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 3:26

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Jokesnews_38720339537
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 3:28


கச்சேரிக்குத்தான் கூட்டம் வந்துடுச்சே...பாடகர்
ஏன் பாடாமல் உட்கார்ந்து இருக்கிறார்?''

""மெளனராகம் பாடறாராம்!''


.................................................. ....

"சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே''

""ஏன்...என்னாச்சு?''

""திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்''

.................................................. ...............


"இப்படி சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் பேசிக்கிட்டு
போறாரே! யார் இவர்?''

""எங்க சம்பந்தி!''
.................................................. ...................

""டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?''

""பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத்
திறந்துதான் பேசுவாரு''

.................................................. ....

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 8:25

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு 1607046_407153682721221_519456598_n

---
ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு 8531_1026_500_Facebook-Addiction1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 8:56

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Fb_fans1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ் - நகைச்சுவை - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum