Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
-
மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம் எப்படி வருகிறது?
-
விளக்குப்பூச்சி எனப்படும் மின்மினிப் பூச்சிகளின்
உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி (cold light),
உயர் ஒளி (bioluminescence) என்றே அழைக்கப்
படுகிறது
-
இந்தப் பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும்
சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை
மட்டுமே தரும். சிறிதுகூட வெப்பம் தருவதில்லை.
-
சிறப்பு செல்களில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள்
இருக்கிறது. இது பூச்சியின் உடலுக்குள் வரும்
காற்றுக் குழாயிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்
கொள்கிறது.
-
பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ் என்ற
நொதியினால் இணைந்து, ஆக்சிலூசிபெரிலின் என்ற
பொருளாக மாறுகிறது.
-
அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின்
வயிற்று செல்கள்.
-
----------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
கண்டு பிடிப்பாளர்கள்
---
* ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில்
-
* பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை கண்டறிந்தர்
- லூயி பிரெய்லி
-
* தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர் - J.L பெயர்டு
-
* அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்
-
* போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - டாக்டர். ஜோன்ஸ் சால்க்
-
* டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
-
* இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
-
* குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
-
* இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
-
* வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் - லூயி பாயஸ்டியர்
-
* எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் - எயின் தோவன்
-
* பாக்டீரியாவை கண்டறிந்தவர் - லீவன் ஹூக்
-
* புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
-
* எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் - ராண்ட்ஜன்
-
--------------
---
* ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில்
-
* பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை கண்டறிந்தர்
- லூயி பிரெய்லி
-
* தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர் - J.L பெயர்டு
-
* அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்
-
* போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - டாக்டர். ஜோன்ஸ் சால்க்
-
* டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
-
* இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்
-
* குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
-
* இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
-
* வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் - லூயி பாயஸ்டியர்
-
* எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் - எயின் தோவன்
-
* பாக்டீரியாவை கண்டறிந்தவர் - லீவன் ஹூக்
-
* புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
-
* எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் - ராண்ட்ஜன்
-
--------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
அறிந்து கொண்டேன்... நன்றி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» பொது அறிவு தகவல்களின் தொடர் பதிவு...
» (General Knowledge )- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு - ஒரு வரி தகவல்கள்
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» (General Knowledge )- பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு - ஒரு வரி தகவல்கள்
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum