Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
+2
rammalar
SAFNEE AHAMED
6 posters
Page 1 of 1
உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா facebookபக்கம் திரும்பிகிட்டு இருக்கோம்னு சொல்லலாம். Orkut யில் நிறைய வசதிகள் இருந்தாலும்
Facebook பயன்படுத்துபவர்களுக்கு Orkut அந்நியமாக படுகிறது. இந்த பதிவும் Facebook Security ய பத்தியதுதான். ஆமாங்க Facebook என்ற தளத்தை நிறுவிய Mark Zuckerberg's Fan page யை சமீபத்தில் Hack செஞ்சுருக்காங்க நம்ம கில்லாடி Hackerகள். நம்ம Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் நாம் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது என்று பார்போம்.நம்முடைய பல Personal செய்திகளை Facebook தர துவங்கிவிட்டோம், இந்நேரத்தில் இதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
லைக் :- தமிழ் கணணித் தகவல்கள்.
முதலில் Facebook.com-------->Account------>Account settings ---->Account security செல்லவும்.
மேலே உள்ளது போல் வந்த Window வில் உங்களது Account எப்பொழுது கடைசியாக பார்க்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியும்.நீங்கள் இல்லாமல் வேறு எந்த பகுதியில் இருந்து யாராவது உள்ளே வந்திருந்தால்,பக்கத்தில் இருக்கும் End Activity என்ற linkயை கிளிக் செய்து விடுங்கள்.மேலும் வேறு யாரவது உங்கள் கணக்கை பயன்படுத்த துவங்கினால் உங்களது email முகவரிக்கோ, அல்லது SMS மூலமாக உங்களுக்கு தகவல் வர மாதிரி செய்யலாம்.Send me a mail,Send me a text message என்ற இடத்தில Tick செய்து விடுங்கள்.வேலை முடிந்தது.
https://www.facebook.com/tamilcomputertech

Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
முக நூல் அடிக்ட் ஆனவர்களுக்கு பயனுள்ள பகிர்வு..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
:”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@: :”@:
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
இப்பெல்லாம் அந்தப்பக்கமே போக நேரம் இல்லை பயனுள்ள தகவல் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
ஓஹ் சேனைத்தமிழ் உலாவுல ருசீ கண்டுட்டிங்க போல *_ *_
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
நானும்தான்...எனக்கும் போர் அடிக்கும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
இந்தக் கேள்விக்கு பதில் என் பதிவுளே சொல்லும் (((Safnee ahamed wrote:ஓஹ் சேனைத்தமிழ் உலாவுல ருசீ கண்டுட்டிங்க போல *_ *_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
உண்மையில் இந்த பக்கம் நல்ல பயனுள்ள பக்கம் என்றுதான் சொல்ல வேணும் *_ i* i* i* i*
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
ஆமாம்...சேனையே அலாதி பிரியும்...அப்ப ஏன் பேஸ்புக்கு..அதையே குப்பையில் போடு..மீனு wrote:இந்தக் கேள்விக்கு பதில் என் பதிவுளே சொல்லும் (((Safnee ahamed wrote:ஓஹ் சேனைத்தமிழ் உலாவுல ருசீ கண்டுட்டிங்க போல *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
அச்சலா நல்லா கதைக்க பழகுவேம் ........................ போட இல்லை போடுங்க என்று சொல்லனும் ஒகே
))& ))& ))& ))&
))& ))& ))& ))&
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
(:) :evil: ;) /) :kick:அப்துல் றஹ்மான்- ZFy AFR wrote:என்ன வாய்ய பொலக்குர
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum