Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
5 posters
Page 1 of 1
நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
-
நீங்க இதுக்கு முன்னாடி நீச்சல் உடையிலே நடிக்க
மாட்டேன்னு சொல்லியிருந்தீங்க...இப்ப ரிலீசான
படத்திலே நடிச்சிருக்கீங்களே?
-
நான் எட்டு மாசம்னு கிசுகிசு போட்டுட்டாங்க..
அப்படி இல்லேன்னு நிரூபிக்கத்தான் இப்படி
நடிச்சேன்...!
-
----------------------------------------
-
என்ன, இன்னைக்குத் தெரு இவ்வளவு சுத்தமாயிருக்கு?
-
நம்ம தொகுதி எம்.எல்.ஏ இந்த தெரு வழியா
நடந்து போனராம்..!
-
--------------------------------------------
-
உங்க மாமியார் வராங்கன்னு லெட்டர் வந்ததும்
ஜாங்கிரி, லட்டு எல்லாம் செய்யறியே...! உன்
மாமியார் மேல் உனக்கு அவ்வளவு பிரியமா?
-
உனக்கு விஷயம் தெரியாதா? அவங்களுக்கு சர்க்கரை
வியாதி..!
-
========================================
(படித்ததில் பிடித்தது)
படம்: இணையம்
Last edited by rammalar on Fri 21 Mar 2014 - 5:55; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
ஹா ஹா நீச்சல் உடை காமெடி சூப்பர்
Last edited by பானுஷபானா on Thu 20 Mar 2014 - 15:21; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
உங்க கண்ணில் நீச்சல் உடைமட்டும்தான் பட்டிருக்குதாம்.. அவங்க கண்ணில் நீச்சல் உடை மட்டும் தெரியவே இல்லையாம், தனனைத்தானே ரெம்ப நல்ல பிள்ளைன்னு சொல்லிக்கிறாங்க பானு!
கண்டுக்காதிங்க..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
Nisha wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
உங்க கண்ணில் நீச்சல் உடைமட்டும்தான் பட்டிருக்குதாம்.. அவங்க கண்ணில் நீச்சல் உடை மட்டும் தெரியவே இல்லையாம், தனனைத்தானே ரெம்ப நல்ல பிள்ளைன்னு சொல்லிக்கிறாங்க பானு!
கண்டுக்காதிங்க..
ஹா ஹா ரொம்ப நல்லவராம் நிஷா /) /)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
ஒரு விரலை நீட்டி என்னமோ சொல்றாங்களே...
-
அவங்க யாரு...?
-
-
அவங்க யாரு...?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
ஏதோ அப்படி பட்டது அதனால் முட்டிக்கிறேன் விடுங்க. *#பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
நான் நல்லவன் என்று சொன்னதே இல்ல அய்யோ அய்யோ எல்லாத்தையும் உண்மை என்று நம்பிட்டாங்க ^_ ^_Nisha wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
உங்க கண்ணில் நீச்சல் உடைமட்டும்தான் பட்டிருக்குதாம்.. அவங்க கண்ணில் நீச்சல் உடை மட்டும் தெரியவே இல்லையாம், தனனைத்தானே ரெம்ப நல்ல பிள்ளைன்னு சொல்லிக்கிறாங்க பானு!
கண்டுக்காதிங்க..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
rammalar wrote:ஒரு விரலை நீட்டி என்னமோ சொல்றாங்களே...
-
அவங்க யாரு...?
-
தேடித்தேடி ஓடி பதிவு போட்ட உங்களுக்கே அவங்க யாருன்னு தெரியாதப்போ எங்களுக்கு எப்படித் தெரியுமாம்! !*
மொத்தத்தில் என் கண்ணுக்கு விரலே தெரியல்லை. *#
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
*சம்ஸ் wrote:ஏதோ அப்படி பட்டது அதனால் முட்டிக்கிறேன் விடுங்க. *#பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
அதுக்காக ஏன் இத்தனை பதட்டம், ஓட்டம் ! யாராச்சும் கல்லெறிந்தார்களா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
*சம்ஸ் wrote:நான் நல்லவன் என்று சொன்னதே இல்ல அய்யோ அய்யோ எல்லாத்தையும் உண்மை என்று நம்பிட்டாங்க ^_ ^_Nisha wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:!*பானுஷபானா wrote:ஹா ஹா நீச்சல் உடை சூப்பர்
இப்ப என்னாத்துக்கு முட்டுறீங்க காமெடி போட தான் சொன்னேன்.
உங்க கண்ணில் நீச்சல் உடைமட்டும்தான் பட்டிருக்குதாம்.. அவங்க கண்ணில் நீச்சல் உடை மட்டும் தெரியவே இல்லையாம், தனனைத்தானே ரெம்ப நல்ல பிள்ளைன்னு சொல்லிக்கிறாங்க பானு!
கண்டுக்காதிங்க..
நாங்க நம்பினதா உங்க கிட்ட சொன்னவங்க யாரு சார்! நாங்க யாரு சொன்னாலும் நம்பமாட்டோம். ஏன் நாங்களே சொன்னாலும நாங்க எங்களையே நம்பிக்கிறதில்லையாக்கும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீச்சல் உடையில் நடிச்சதுக்கான காரணம்..!
-
கோச்சடையான் படத்திலே ரஜினி கூட
நடிக்கிறவங்களாம்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» நீச்சல் உடையில் தமன்னா
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
» கந்தல் உடையில் தேவதைகள்!
» உடையில் சிறுகுழந்தையின் சிறுநீர் பட்டுவிட்டால்
» உடையில் விந்து பட்டுவிட்டால் (அதை) கழுவுவது
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
» கந்தல் உடையில் தேவதைகள்!
» உடையில் சிறுகுழந்தையின் சிறுநீர் பட்டுவிட்டால்
» உடையில் விந்து பட்டுவிட்டால் (அதை) கழுவுவது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|