Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
3 posters
Page 1 of 1
முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
-
முத்தங்கள் ஓய்வதில்லை -
என்ற இலக்கிய கட்டுரைகள் கொண்ட நூலை
வாசிக்க நேர்ந்தது...
-
கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியது.
-
முத்தங்கள் ஓய்வதில்லை என்ற தலைப்பில் கூகுளில்
தேடிய போது கிடைத்த அனுபவங்களை இந்த
தொடரில் பதிகிறேன்...!
-
முத்தங்கள் ஓய்வதில்லை - நீங்களும் பதியலாம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
-
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
---
யானைப் பசிக்கு
சோளப்பொறி
முத்தம்!
-
------------------------------
>மாடப்பள்ளி ஜெயசீலன்,எம்,ஏ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
--
கவிதைகளை தொடருங்கள்..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
---
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
நமக்குப் பிடித்த பாட்டு வரிகளை பதியனுமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
உங்களுக்கு பிடித்த பாட்டு வரிகளை
பதியுங்கள்...!
-
முத்தம் தொடர்பானது என்றால் டளுள் ஓ.கே..!!
-
பதியுங்கள்...!
-
முத்தம் தொடர்பானது என்றால் டளுள் ஓ.கே..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
rammalar wrote:உங்களுக்கு பிடித்த பாட்டு வரிகளை
பதியுங்கள்...!
-
முத்தம் தொடர்பானது என்றால் டளுள் ஓ.கே..!!
-
ஆத்தாடி......... *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
-
காதலர் தினம் மாதிரி 'கிஸ் டே'
என்று கொண்டாப்படுகிறதா..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
என்ன ஒரு புதிய ஆராய்ச்சி..rammalar wrote:
-
காதலர் தினம் மாதிரி 'கிஸ் டே'
என்று கொண்டாப்படுகிறதா..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
புதிய ஆராய்ச்சி அல்ல...!
-
kiss day கொண்டாடப் படுகிறது..!!
-
அது என்று..கொண்டாடப்பட்டது..?
-
-
-
-
-
kiss day கொண்டாடப் படுகிறது..!!
-
அது என்று..கொண்டாடப்பட்டது..?
-
-
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
படம் தெரியல..rammalar wrote:புதிய ஆராய்ச்சி அல்ல...!
-
kiss day கொண்டாடப் படுகிறது..!!
-
அது என்று..?!
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
When is World Kiss Day?
Sunday, the 6th of July 2014
Sunday, the 6th of July 2014
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்தங்கள் ஓய்வதில்லை..! - தொடர் பதிவு
அப்படியா...rammalar wrote:When is World Kiss Day?
Sunday, the 6th of July 2014
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum