Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
ஒற்றுமையின்மையால் இந்திய முஸ்லிம் சமுதாயம் 2014 பாராளுமன்ற தேர்தலை மாநிலங்கள் தோறும் சரியான வியூகங்கள் அமைத்து எதிர் கொள்ள தவறி விட்டன என்பது நிதர்சனமாகி விட்டது ...
தற்போதைய மாறி வரும் அரசியல் சூழலில் தேசிய கட்சிகள் பலமிழந்து மாநில கட்சிகளின் ஆதிக்கம் பலமாக மாறி வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சமுதாயம் மட்டும் இந்த மாறிவரும் அரசியல் சூழலுக்கேற்ப தங்களின் வியூகங்களை அமைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களிடையே ஒரு சரியான ஒருங்கிணைப்பும் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் .... இந்நிலைக்கு நாமே காரணம் என்றால் நிச்சயமாக அது மிகையாகாது
ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதை தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதன் பின்னர் கூட்டணி சேர்ந்து போட்டி போட்டு தங்களின் வாக்கு வங்கியை பறை சாற்றி அதன் அடிப்படையில் சாதிக்கிறார்கள்..
இப்படிப்பட்ட வேளையில் முஸ்லிம்களின் பலம் என்ன என்பதை காட்ட வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது ஆனால் இதை செயல்படுத்த முடியாமல் முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததால் ( இஸ்லாமிய கொள்கையை காரணம் காட்டி ) பிரிந்து நின்று பலம் குன்றி மற்ற பலம் வாய்ந்த கட்சிகளின் பின்னால் மாறி மாறி ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகினாலும் தத்தமது பாணிகளிலான தம்பட்டங்களில் , நியாயப்படுத்துதல்களில் , வீராப்பான ஆவேசப் பேச்சுக்களில் ஒருவரையொருவர் வசைபாடல்களில் , கிண்டல்களில் , தாக்குதல்களில் , நாங்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதில் திறமையை நன்றாகவே காட்டி வருவதோடு அதனை செயல்படுத்தவும் செய்கிறார்கள் என்பது இன்று நாம் கண்கூடாக தினமும் கண்டும் கேட்டும் வரும் அன்றாட நிகழ்வுகள்.... ஒவ்வொரு இஸ்லாமியனும் வெட்கப் படவேண்டிய நிகழ்வுகள் ....
ஆக இந்நிலை மாற , ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் , நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இனி வரும் சட்டமன்ற தேர்தலையாவது சரியான முறையில் எதிர் கொள்ள ஒரு CMP ( Common Minimum Program) வகுக்கப்பட வேண்டும் .. உதாரணமாக ....
1. கடந்த காலங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகள்,
2. இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் ,
3. இனி எதிர் கொள்ளப்போகிற பிரச்சினைகள்,
4. நமது மார்கத்திற்கு எதிராக மாற்று மதக்காரர்களிடமிருந்து வரும் பிரச்சினைகள்
5. முஸ்லிம்களின் நலன் சம்மந்தப்பட்ட விஷயங்கள் கல்வி, வேலை வாய்ப்பு , பொருளாதாரம், சட்டம் , வக்பு , இட ஒதுக்கீடு
6. அரசியலில் பங்கேற்பு விவகாரம், வெற்றி வாய்ப்பான தொகுதிகள் , தொகுதி உடன்பாடு , வேட்பாளர் தகுதி , வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இஸ்லாமிய மார்கத்திற்கு முரணான செயல்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது , சட்டசபையிலோ , பாராளுமன்றத்திலோ எப்படி செயல் படவேண்டும் இது போன்ற பலதையும் முறையாக வரையறுக்க வேண்டும்
7. கூட்டமைப்பில் ஜெர்மானிய ஜனநாயக முறைப்படி தேர்தல் சீட்டுகள் ஒதுக்கப்பட்டு இனி வரப்போகும் , சட்ட மற்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக ஒற்றுமையுடன் சந்திப்பது

மேற்காணும் CMP யின் அடிப்படையில் எல்லா இஸ்லாமிய கட்சிகளும் ஒன்று சேர்ந்து தனித்து களமிறங்க வேண்டும் , இதற்கு எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுத்து நமது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் ....
இதை செய்ய நமது இஸ்லாமிய கட்சிகளும் , இயக்கங்களும் சமுதாயம் முன் வருமா ?!...
இந்த சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வி பற்றி நான் இணையத்தில் படித்ததை இங்கே பதிவது பொருத்தமாகவே இருக்கும்
வெற்றியும் தோல்வியும் அழைப்பேற்று வருவதில்லை
நமக்கென்று எது அருளப் பட்டதோ அதை நம்மிடமிருந்து யாரும்
பறித்து விடவோ பிரித்து விடவோ முடியாது
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !!
தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
தோல்வியின் அடையாளம் தயக்கம் !
வெற்றியின் அடையாளம் துணிச்சல் !
தயங்கியவர் வென்றதில்லை !
துணிந்தவர் தோற்றதில்லை !
அன்பு சகோதரர்களே !... மனிதர்களாகிய நாம் எவ்வளவுதான் திட்டங்கள் எப்படித்தான் போட்டாலும் அதில் அல்லாஹ்வின் விருப்பம் இருந்தால் ஒழிய எதுவுமே நிறைவேறாது என்பது திண்ணமானது ஆகவே அல்லாஹ் நாடினால் மட்டுமே ஒற்றுமைக்கான வழி பிறக்கும் ..
இன்ஷா அல்லாஹ் என நம்பிக்கையுடன்
நன்றி - தக்கலை கவுஸ் முஹம்மத்
Re: 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
Muthumohamed wrote:
நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக ஒற்றுமையுடன் சந்திப்பது
மேற்காணும் CMP யின் அடிப்படையில் எல்லா இஸ்லாமிய கட்சிகளும் ஒன்று சேர்ந்து தனித்து களமிறங்க வேண்டும் , இதற்கு எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுத்து நமது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் ....
இதை செய்ய நமது இஸ்லாமிய கட்சிகளும் , இயக்கங்களும் சமுதாயம் முன் வருமா ?!...
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !!
தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
தோல்வியின் அடையாளம் தயக்கம் !
வெற்றியின் அடையாளம் துணிச்சல் !
தயங்கியவர் வென்றதில்லை !
துணிந்தவர் தோற்றதில்லை !
தகவல் பகிர்வுக்கு நன்றி முத்து முகமத்.
வலியவன் எளியவனை மிதிக்கும் நிலை மாற நாம் எளியவர்களல்ல, உங்களை விட வலியவர்கள் என காட்ட ஒற்றுமையாய் செயல் பட்டால் போதுமே! அதுதான் ரெம்ப கடினமான காரியம் அல்லவா!
அவரவர் தேவைகள் நிறைவாக்கப்பட, ஓங்கிக்குரல் கொடுக்க, பக்க பலமாய் பேச அந்த இனம் மொழி மதம் சார்ந்த ஒருவர் நாடாளுமன்றதில் தேர்வாகுவது மிக முக்கியம்.
ஒற்றுமையாய் நின்று ஜெயிக்க வாழ்த்துவோம், பிராத்திப்போம்.
அது சரி இந்த பதிவை ஏன் இஸ்லாமிய மதம் சம்பந்தமான பகுதியில் பதிந்தீர்கள். இந்திய அரசியல் செய்திபிரிவில் பகிர வேண்டியதுதானே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்திய முஸ்லிம் சமுதாயம்
பகிர்வுக்கு நன்றி முஹம்மத் ஜனவரி 28 மாபெரும் போராட்டம் செய்து இட ஒதுக்கீடுக்கு ஆணையம் வாங்கி விட்டார்கள். ஆனா அதை செய்லபடுத்தனும் தவ்ஹீத் ஜமாத்ல உள்ள அனைவரும் இட ஒதுக்கீடு தரும் ஆணையம் தந்ததால் அம்மாவை ஆதரிப்பதாக் சொல்கிறார்கள்.
என்ன நடக்குதுனு பொறுத்திறுந்து பார்ப்போம்
என்ன நடக்குதுனு பொறுத்திறுந்து பார்ப்போம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுமா?
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» எகிப்தில் இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
» எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
» எகிப்தில் இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum