Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு உதவும் ஆறு இணையதளங்கள்
2 posters
Page 1 of 1
ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு உதவும் ஆறு இணையதளங்கள்
ஆண்ட்ராய்டு தனி உலகம் தான். எல்லாம் சரி, ஆண்ட்ராய்டு தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் அறிந்து கொள்வது எப்படி ?ஆண்ட்ராய்டு தொடர்பான புதிய பயன்பாடுகளையும் ,அறிமுகங்களையும் அறிந்து கொள்வது எப்படி? இந்த கேள்விகளுக்கு பதிலாக அமையக்கூடிய அருமையான ஆறு இணையதளங்களை இங்கே பார்க்கலாம். இவை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை திரட்டித்தருகின்றன.
ஆண்ட்ராய்ட் டேப் ( http://www.androidtapp.com/ )
ஆண்ட்ராய்டு செயலிகள் விமர்சனம், ஆண்ட்ராய்டு புதிய செயலிகள், செய்திகள், ரேட்டிங்க், நேர்க்காணல்கள் என்று ஆண்ட்ராய்டு தொடர்பான எல்லாவற்றையும் அளிக்கும் இணையதளம் இது. இப்போது தான் புதிதாக ஆண்ட்ராட் போனை வாங்கியிருந்தாலும் சரி அல்லது ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் அனுபவம் மிக்கவர் என்றாலும் சரி இந்த தளத்தில் அவர்களுக்கு சுவாராஸ்யம் தரக்கூடிய செய்திகளையும் தகவல்களையும் பெறலாம்.
ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலிகளை எப்படி டவுண்லோடு செய்து பயன்படுத்துவது என்று தெரியவில்லையா ? கவலையே வேண்டால் அதற்கான வழிகாட்டி குறிப்புகளும் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் போனில் விசைப்பலைகையை மாற்றுவது எப்படி என்பதில் துவங்கி , வால்பேப்பரை எப்படி மாற்றுவது ,ரிங்டோனை எப்படி மாற்றுவது என ஆண்ட்ராய்டு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கான பதிலகளை ஆண்ட்ராய்டு வழிகாட்டி பகுதியில் காணலாம்.
ஆண்ட்ராய்ட் செய்திகள் ,செயலிகள் , போன்கள் ஆகியவற்றுக்கும் தனித்தனி பகுதிகள் இருக்கின்றன. இமெயில்,இசை,விளையாட்டுகள் ஆகிய பகுதிகளும் இருக்கின்றன.
ஆண்ட்ராய்டு உலகில் என்ன நடக்கிறது என்பதில் அப்டேட்டாக இருக்க இந்த இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆப்ஸூம் (http://www.appszoom.com/)
ஆண்ட்ராய்டு செயலிகளை தேடிப்பார்க்கவும் ஒப்பிட்டு பார்க்கவும் ஏற்ற இடமாக ஆப்ஸூம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ப புதிய ஆண்ட்ராய்டு செயலிகளை இங்கு அறிமுகம் செய்து கொள்ளலாம். எளிமையான தோற்றத்துடன் சிக்கல் இல்லாமல் காட்சி அளித்தாலும் செயலிகள் தொடர்பாக இந்த தளம் தகவல்களை வழங்கும் விதம் அசர வைக்கிறது.
சிறந்த செயலிகளை கண்டறியுங்கள் என கொட்டை எழுத்துக்களில் அழைப்பு விடுக்கும் முகப்பு பக்கத்தில் தேவையான செயலிகளை தேடிப்பார்க்கலாம். தேடல் கட்ட்த்தின் கீழ் செயலிகளை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து தொடர்புடைய செயலிகளை பார்க்கலாம்.
அதற்கு கீழ், அன்றைய தினத்தின் சிறந்த செயலிகள் எனும் அறிமுகத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகள் முன் வைக்கப்படுகின்றன. இதே போல அதிக பயனாளிகளால் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளை இதற்கு கிழே பார்க்கலாம். மேலும் சில தலைப்புகளிலும் செயலிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு செயலிக்கான அறிமுகத்துடன் அவை இலவசமானதா . அவற்றின் பயன்பாடு மதிப்பீடு என்ன போன்ற விவரமும் இடம்பெற்றிருந்தாலும் தேவையான செயலியை கிளிக் செய்த பிறகு தான் இந்த இணையதளத்தின் சிறப்பம்சமே இருக்கிறது.
கிளி செய்யப்பட்ட செயலிக்காக தோன்றும் இணைய பக்கத்தில் அநேகமாக அந்த செயலி தொடர்பான எல்லா விரங்களுமே இடம்பெற்றிருக்கின்றன. செயலி பற்றிய விவரம், அவற்றுக்கான ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோக்கள் ,பயனாளி கருத்துக்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கான தலைப்புகள் மேல் பக்கத்தில் வரிசையாக இருக்க அதன் கீழ் செயலியின் தோற்றங்களை பார்க்கலாம். நடுநாயகமாக செயலி பயன்பாடு பற்றிய விரிவான விமர்சன விளக்கம் இடம்பெற்றுள்ளது. செயலி நண்பர்களை அடையாலம் காணும் பகுதியும் இதன் கீழே இருக்கிறது. அதாவது செயலி யாரால் எல்லாம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை இதில் தெரிந்து கொள்ளலாம்.
இட்து பக்கத்தில் தொடர்புடைய பிற செயலிகளுக்கான பட்டியலும் இருக்கிறது. அப்படியே செயலியின் குறை நிறைகள் சுருக்கமாக கொடுக்கபட்டுள்ளது. இந்த செயலி பிடித்திருக்கிறதா ? உடனே அதை உங்களுக்கான செயலி பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
செயலியை உருவாக்கிய நிறுவனத்தின் மற்ற செயலிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள எந்த ஒரு செயலி பற்றிய முழுமையான சித்திரத்தையும் இந்த ஒரே பக்கத்தில் பெற்றுவிடலாம்.
ஆனால் ஒன்று ஒவ்வொரு செயலியாக கிளிக் செய்து பார்த்து கொண்டே இருக்கத்தோன்றும் . அந்த அளவுக்கு செயலிகளுக்கான தகவல் சுரங்கமாக இருக்கிறது.
அசத்தலான இந்த தளம் பற்றிய கூடுதல் தகவல் , இது ஆண்ட்ராய்டு போன்களுக்கானது மட்டும் அல்ல; இதே முறையில் ஐபோன் செயலிகளுக்கான தகவல்களையும் தருகிறது. முகப்பு பக்கத்திலேயே ஆண்ட்ராய்டா ,ஐபோனா என தேர்வு செய்து கொண்டு விட வேண்டும்.
செயலிக்கே ஒரு செயலியா என்பது போல இந்த தளத்தின் ப்ரிந்துரைகளை செயலி வடிவிலும் பெறலாம். புதிய செயலிகள் மற்றும் சிறந்த செயலிகல் இரண்டுமே செயலி வடிவில் அமைந்துள்ளன. இவற்றை தரவிற்க்கம் செய்து கொண்டால் ஆண்ட்ரய்டு போனில் இருந்தே புதிய பயனுள்ள செயலிகலை தெரிந்து கொண்டு விடலாம்.
ஒரே கிளிக்கில் செல்போன் ஒலி அளவை மாற்ற வழிசெய்யும் பயனுள்ள செயலி உட்பட நூற்றுக்கணக்கான செயலிகளை அறிமுகம் செய்து கொண்டு பயனடையலாம்.இவ்வளவு வசதிகளும் விவரங்களும் இருக்கும் போது செயலிகளை தரவிறக்கம் செய்யும் வசதி இல்லாமல் இருக்குமா ? பார்த்தவற்றில் பிடித்துப்போன செயலிகளை எளிதாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு அண்ட் மீ (http://androidandme.com/)
ஆண்ட்ராயு தொடர்பான செய்திகளுக்கான இணையதளம். ஆண்ட்ரய்ட் செயலிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த வாரத்தின் பத்து முன்னணி செயலிகள் போன்ற சுண்டி இழுக்கும் தலைப்புகளின் செயலிகளை அறிந்து கொள்ளலாம். புதியவர்களுக்கான வழிகாட்டி குறிப்புகளும் இருக்கின்றன. தேடல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி பிரியர்களுக்கு ஏற்றது. ஆண்ட்ராய்டு உலகில் எதையும் தவறவிடாமல் இருக்கலாம்.
ஆண்ட்ராய்டு சமூகம் (http://androidcommunity.com/forums/)
ஆண்ட்ராய்டு பிரியர்களுக்கான சமுகமாக விளங்கும் இணையதளம். ஆண்ட்ராய்டு தொடர்பான செய்தைகள், விமர்சனம், புதிய சாதன்ங்கள் பற்றிய தகவல்களை பெறலாம். குறிப்பாக ஆண்ட்ராய்டு புதிய சாதன்ங்கள் பற்ற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். இதில் உள்ள பயனாளிகள் விவாத்த்திற்கான பகுதியில் புதிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு சந்தேகங்கள் தொடர்பான விளக்கங்களையும் பெறலாம்.
பேண்ட்ராய்டு (http://phandroid.com/ )
ஆண்ட்ராய்டு தொடர்பான செய்திகளின் இருப்பிடம். புதிய அறிமுகங்களை அறிந்து கொள்ள ஏற்ற இடம் . ஆண்ட்ராய்டு செயலிகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். விவாத களமும் உண்டு. புதிய போன்கள் ,பலகை கணணிகளையும் அறிந்து கொள்ள்லாம். ஆண்ட்ராய்டு மற்றும் அல்ல இதே போலவே ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களுக்கான பகுதியும் இருக்கிறது. மொத்தத்தில் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற தளம்.
ஆண்ட்ரோலிப் (http://www.androlib.com/ )
ஆண்ட்ராய்டு செயலிகளுக்கான தேடியந்திரம் இந்த தளம். தேவைக்கேற்ப புதிய செயலிகளை தேடிக்கொள்ளலாம். இது தவிர ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் விளையாட்டுகளும் முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு செயலிகள் அவற்றின் தனமைக்கேற்ப தனித்தனி தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. செயலிகளுக்கான விளக்கம் மற்றும் மதிப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளன. செய்திகள் ,வீடியோக்களும் இருக்கின்றன. விவாத களமும் உண்டு. ஐபோனுக்கான தனிப்பகுதியும் இருக்கிறது.
நன்றி : cybersimman

Re: ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு உதவும் ஆறு இணையதளங்கள்
நன்று, நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்
» இந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு லட்சம் பரிசு
» 7,500 பயங்கரவாத இணையதளங்கள்
» சில பயனுள்ள இணையதளங்கள்
» கூகுள் உதவியுடன் இணையதளங்கள் அனைத்தையும் மொபைலில் பார்க்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum