Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்றாடம் நான் பயன்படுத்துகிற மென்பொருட்கள்
2 posters
Page 1 of 1
அன்றாடம் நான் பயன்படுத்துகிற மென்பொருட்கள்
கணனியில் நான் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி பயன்படுத்தும் சில மென்பொருட்களை இங்கே பகிர்ந்து கொள்ளுகின்றேன்... யாருக்கேனும் உதவும் எனும் ஒரு நம்பிக்கையில்
வீடியோக்களை பார்க்க :
1. Vlc Mediaplayer
ஒரு பார்மட்டில் உள்ள வீடியோ, ஆடியோ, மற்றும் படங்களை இன்னுமொரு பார்மட்டுக்கு மாற்ற, அளவினை குறைக்க :
2. Format Factory
இணையத்தில் உலா வர :
3. Mozilla Firefox
Pdf கோப்புக்களை பார்வையிட :
4. Adobe Reader
இணையத்தில் இருந்து வேகமாக வீடியோ மற்றும் ஏனைய கோப்புக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய :
5. Internet Download Manager
கணனியில் உள்ள மென்பொருட்களை சிறந்த முறையில் Uninstall செய்ய :
6. IObit Uninstaller
தமிழில் தட்டச்சிட :
7. MHM Writter
பாரிய அளவிளான பைல்களினை துண்டாக்கவும் துண்டாக்கப்பட்ட பைல்களினை ஒன்று சேர்க்கவும்
(.001, 002, 003, etc.. - என்று முடிவடையும் துண்டாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள பைல்களினை தரவிறக்கம் செய்து ஒன்றாக்க )
8. 001 File Joiner and Splitter.v4.0.5.0
இணையத்தில் இருந்து தரவிறக்கப்பட்ட zip, rar மற்றும் மேலும் பல compress செய்யப்பட்ட பைல்களினை decompress செய்ய மற்றும் கணனியில் உள்ள பைல் ஒன்றினை சுருக்கி சேமிக்க :
9. WinRar
Flash animation களை உருவாக்க :
10. Adobe Flash CC
புகைப்பட எடிட்டிங் வேலைகளுக்கு :
11. Adobe Photoshop CC
வீடியோ எடிட்டிங் வேலைகளுக்கு :
12. CyberLink PowerDirector Ultra64
13. Pinnacle Studio HD 15
இணையத்தளங்களை வடிவமைக்க
14. Notepad++
15. Dreamweaver CS5
16. Microsoft Expression Studio
விண்டோஸ் இயங்குதளத்தில் வெப் அப்ளிகேசன்களை(Apache2, PHP and a MySQL database based) தயாரிப்பதற்கான சூழலை கொண்டு வர :
17. wampserver
வடிவமைக்கப்பட்ட இணையத்தளங்களை FTP சர்வரில் பதிவேற்றம் செய்ய :
18. FileZilla
அலுவலக வேலைகளுக்கு :
19. MS Office 2010
இதில் Ms office, Expression studio, Internet Download Manager, 001 File Joiner and Splitter, Adobe Flash CC,Adobe Photoshop CC, CyberLink PowerDirector, Pinnacle Studio, Dreamweaver தவிர்ந்த ஏனையவை இலவச மென்பொருட்களாகும்
இவையனைத்தும் எனது கணனியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் ஆகும். இந்தத் தேவைகளுக்கு பயன்படுகின்ற மேலும் பல மென்பொருட்களினை பயன்படும் என்ற நோக்கோடு கணனியில் சேமித்து வைத்துள்ளேன்
இந்தத் தேவைகளுக்கு இதைத்தவிர நீங்கள் வேறு மென்பொருட்களை பயன்படுத்தினால் அதனை தெரிவியுங்கள்

Re: அன்றாடம் நான் பயன்படுத்துகிற மென்பொருட்கள்
நன்றி பர்ஹாத் பாறூக்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்றாடம் நான் பயன்படுத்துகிற மென்பொருட்கள்
பர்ஹாத் பாறூக் wrote:நன்றி மேடம்..Nisha wrote:நன்றி பர்ஹாத் பாறூக்
மேடம் மோடம்லாம் உங்க கம்யூட்டர் கூடவே வைச்சிகிட்டு அக்கான்னு அழகா சொல்லுங்க.!
மேடம், மேடம்னால் திட்டுகுட்டுல்லாம் போட முடியாது! தம்பின்னால் நல்லாவே குட்டலாம். தட்டலாம்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்றாடம் நான் பயன்படுத்துகிற மென்பொருட்கள்
சரிக்கோ.... இனி அக்கான்னே சொல்றேன்...Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:நன்றி மேடம்..Nisha wrote:நன்றி பர்ஹாத் பாறூக்
மேடம் மோடம்லாம் உங்க கம்யூட்டர் கூடவே வைச்சிகிட்டு அக்கான்னு அழகா சொல்லுங்க.!
மேடம், மேடம்னால் திட்டுகுட்டுல்லாம் போட முடியாது! தம்பின்னால் நல்லாவே குட்டலாம். தட்டலாம்!
Similar topics
» கைத்தொலைபேசிகளுக்கான இலவச மென்பொருட்கள்
» கணினியின் மென்பொருட்கள்
» இலவச மென்பொருட்கள்
» அன்றாடம் அசத்தல் படங்கள்
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» கணினியின் மென்பொருட்கள்
» இலவச மென்பொருட்கள்
» அன்றாடம் அசத்தல் படங்கள்
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum