Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்களே...!
3 posters
Page 1 of 1
யாரு அந்த சக்களத்தி..?
-
குவார்ட்டர் அடிச்சுட்டு, உன்னை பார்த்தா,
மோனாலிசா மாதிரி இருக்கே?
-
போதையிலே தானே எல்லா உண்மைகளும்
வெளியே வருது. ஆமா, யாரு அந்த சக்களத்தி..?
-
>கே.ராசப்பா
-
-----------------------------------------
-
பேஷன்ட் ஒரு திருடன் போலிருக்கு டாக்டர்..!
-
எப்படி சொல்றீங்க சிஸ்டர்?
-
பெட்டுல படுக்காம, கட்டிலுக்கு கீழே படுத்திருக்காரே.?
-
ஜே.தனலட்சுமி
-
-------------------------------------------------
-
இந்த பாங்க் கொஞ்சம் நொடிச்சு போயிருக்காம்..!
அதுக்காக ஏ.டி.எம்.ரூம் வாசல்ல, தெருநாய
காவலுக்கு கட்டி வச்சிருக்கிறது கொஞ்சம் கூட
நல்லா இல்லே..!
-
>வி.ரேவதி
-
===========================================
நன்றி: வாரமலர்
குவார்ட்டர் அடிச்சுட்டு, உன்னை பார்த்தா,
மோனாலிசா மாதிரி இருக்கே?
-
போதையிலே தானே எல்லா உண்மைகளும்
வெளியே வருது. ஆமா, யாரு அந்த சக்களத்தி..?
-
>கே.ராசப்பா
-
-----------------------------------------
-
பேஷன்ட் ஒரு திருடன் போலிருக்கு டாக்டர்..!
-
எப்படி சொல்றீங்க சிஸ்டர்?
-
பெட்டுல படுக்காம, கட்டிலுக்கு கீழே படுத்திருக்காரே.?
-
ஜே.தனலட்சுமி
-
-------------------------------------------------
-
இந்த பாங்க் கொஞ்சம் நொடிச்சு போயிருக்காம்..!
அதுக்காக ஏ.டி.எம்.ரூம் வாசல்ல, தெருநாய
காவலுக்கு கட்டி வச்சிருக்கிறது கொஞ்சம் கூட
நல்லா இல்லே..!
-
>வி.ரேவதி
-
===========================================
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்களே...!
-
என் மகன் எப்பவுமே "கட்டிட்டுவா' என்றால் "வெட்டிட்டு'
வந்திடுவான்!
-
ஏன், உங்க பையனுக்கு காது கேட்காதா?
-
-------------------------------------------------
-
உங்க பையன் வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா
வருவான்!
-
எப்படி சொல்றீங்க சார்?
-
கேவி கேட்டா "நெஞ்சு வலிக்குது'ன்னு பெஞ்ச்ல
படுத்துக்கறானே!
-
-------------------------------------------------
-
"பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல
தண்ணியும் கொண்டு வந்து இருக்கீங்க?''
-
"பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க. பொண்ணோட
அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா, தண்ணி தெளிச்சு
எழுப்பத்தான்!''
-
--கு.அருணாசலம், தென்காசி.
-
---------------------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்களே...!
^_ ^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்களே...!
/) /) /) /) /)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க…!!
» எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன் டைப்..!
» முட்டை போடக்கூடாதுன்னு சொன்னாங்களே....!!
» கால்நடைக்கு லோன் தருவதாகச் சொன்னாங்களே..!
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
» எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன் டைப்..!
» முட்டை போடக்கூடாதுன்னு சொன்னாங்களே....!!
» கால்நடைக்கு லோன் தருவதாகச் சொன்னாங்களே..!
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum