சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Khan11

கே இனியவன் - சின்ன பொது கவிதை

3 posters

Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 25 Mar 2014 - 16:16

அன்பில்லா சொற்கள் 
அம்பைப்போல் குற்றும் ....!!!

பண்பிலா சொற்கள் 
பாம்பைப்போல் கொத்தும் ...!!!

தெளிவில்லாத சொற்கள் 
சிந்தனையை கொல்லும்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by rammalar Tue 25 Mar 2014 - 16:20

*_  *_ 
கே இனியவன் - சின்ன பொது கவிதை  Images?q=tbn:ANd9GcQaGN1h7aryPw8H7KALf-KZxJ9_tqxwltAn6epaaQ9KU8JB2MWgmw
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by Nisha Wed 26 Mar 2014 - 1:54

கே.இனியவன் wrote:அன்பில்லா சொற்கள் 
அம்பைப்போல் குற்றும் ....!!!

பண்பிலா சொற்கள் 
பாம்பைப்போல் கொத்தும் ...!!!

தெளிவில்லாத சொற்கள் 
சிந்தனையை கொல்லும்....!!!
  *_  *_  

காதல் கவிதையை விட்டு வேறு வகையில் எழுத முயலும் போது இனியவனுக்குள் இருக்கும்  இன்னொரு கவி வெளிப்படுகிறார்!வாழ்த்துகள்.

அன்பில்லா சொற்கள்  அம்பைபோல் குத்தும், அன்பை அசட்டை செய்தாலும் அதை விட அதிகமாய் குத்தும்  அல்லவா!

தொடர்ந்து எழுதுங்க!


Last edited by Nisha on Wed 26 Mar 2014 - 3:52; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by rammalar Wed 26 Mar 2014 - 3:46

-
இனிய உளவாக இன்னாத கூறல் கூடாது..!!
- !_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat 29 Mar 2014 - 15:50

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 13:58

உன்னை 
யார் தொட்டார்களோ..
அவர்கள் நினைத்ததை 
எழுதி விடுவர் ...!!!

எழுதியாதால் வந்த 
விளைவு அவர்கள் 
படும் வேதனை 
எல்லாவற்றையும் 
அறிந்தும் 
அறியாதவளும் - நீ 

என் உயிர் பேனாவே ...!!!


கே இனியவனின் 
பொது கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 14:14

ஒரு சின்ன 
குப்பி விளாக்கின் 
மகிமையை பார் 
வீட்டுக்குள் எரிந்தால்
வெளிச்சம் ...!!!

வீட்டின் 
மீது எறிந்தால் 
குடும்பம் நாசம் ....!!!

ஒரு பொருளில் 
இரு விளைவையும் 
ஏற்படுத்தியது 
மனிதனின் குணம் ...!!!
*
*
கே இனியவனின் 
பொது கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 14:27

மெய் 
மறக்கும் மொழி பேசி .....
கேட்டதையும் கொடுத்து ...
கேட்காததையும் கொடுத்து....
என்னை தன் வசப்படுத்தி....
என் காதில் பூ வைத்து ..
என்னை சுற்றி சுற்றி 
வந்து என்னிடம் இருந்த 
வாக்குறுமையை...
பறித்து சென்றான் ....!!!

""" வேட்பாளன் """  
*
*
கே இனியவனின் 
பொது கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - சின்ன பொது கவிதை  Empty Re: கே இனியவன் - சின்ன பொது கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum