சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Khan11

இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

4 posters

Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by rammalar Wed 26 Mar 2014 - 4:48

-
''ஒப்பிடாதே
எதுவும் இங்கே
உயர்வில்லை
எதுவும் இங்கே
இழிவில்லை
இனப்பெருக்க உறுப்பு
எறும்புக்கும் உண்டு''

-
========================
பாடிய கவிஞன் யாராக இருக்கும்..?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty Re: இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by rammalar Wed 26 Mar 2014 - 16:12

கவிதைக்கு சொந்தக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty Re: இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by rammalar Thu 27 Mar 2014 - 3:49

செடியோடு ஒப்பிடு

புல் உயரமில்லை

மரத்தோடு ஒப்பிடு

செடி உயரமில்லை

-

மலையோடு ஒப்பிடு

மரம் உயரமில்லை

முகிலோடு ஒப்பிடு

மலை உயரமில்லை

-

நிலவோடு ஒப்பிடு

முகில் உயரமில்லை

செவ்வாயோடு ஒப்பிடு

நிலா உயரமில்லை

-

நட்சத்திரத்தோடு ஒப்பிடு

செவ்வாய் உயரமில்லை

-

- - - - - - - - - - - - - - - -- - - - -

என்கிறார். நட்சத்திரத்திலும் உயர்ந்தது

அறிவினுக்கு எட்டவில்லை என்றும் கவிஞர்

கூறுகிறார்.

-

ஒருவனுடைய காற்றை இன்னொருவன் சுவாசிப்பதுமில்லை

ஒருவருக்கான சூரிய கிரணத்தை யாரும் அபகரித்து விட முடியாது.

வானம் கூட கண்ணை மூடிக் கொண்டால் காணாமல்

போய்விடும்.

எனவே மனிதனே..! தாழ்வு மனப்பான்மை

கொள்ளாதே என்று கவிஞர் மனிதருக்கு அறிவுறுத்துகிறார்

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty Re: இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by பானுஷபானா Thu 27 Mar 2014 - 13:15

சூப்பர் சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty Re: இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by ahmad78 Fri 28 Mar 2014 - 9:29

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty Re: இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by Nisha Fri 28 Mar 2014 - 10:50

ஒப்பிடல் அழகு,
கவியரசு சொன்னதால்  இன்னும் அழகாய் தெரிகிறது.

பகிர்வுக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..! Empty Re: இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு'..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum