Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிப்பு பற்றி சில அறிஞர்கள்
3 posters
Page 1 of 1
சிரிப்பு பற்றி சில அறிஞர்கள்
-
சிரிப்பு எனும் சூரியன் மனித இனத்தின் குளிர்காலத்தை விரட்டியடிக்கிறது.
- யாரோ.
சிரிப்பு – அனைத்து மொழிகளிலும் ஒன்றுதான்.- ஆர்தர் லாங்.
பலத்த சிரிப்பு, காலியான மனத்தின் பேச்சு.- ஆலிவர் கோல்ட்ஸ்மித்.
வழிபாட்டை விட எப்போதும் இனியதாகவும், சிரித்த முகத்துடனும் இருந்தால் அது கடவுளுக்கு மிக அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும்.- விவேகானந்தர்.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது சிரிப்பு ஒன்றே.- ஜோசப் அடியன்.
மனிதன் எதைக் கண்டு சிரிக்கிறானோ அதைப் போல் அவனது பண்புகளை எடுத்துக் காட்டுவது வேறெதுவுமில்லை.- கத்தே.
எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். யாருமே மற்றவர்களின் துன்பங்களைக் கேட்க விரும்பமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கே வண்டி நிறையத் துன்பங்கள் இருக்கின்றன.- யாரோ.
உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருப்பவனைப் போல சிரிக்கும் துணிச்சல் உள்ளவனும் உலகின் எஜமானன்.- கிளாகோமா லியோபார்டி.
மகிழ்ச்சி அடையும் முன் ஒருவன் சிரிக்க வேண்டும். அல்லது சிரிக்காமலே இறந்து விடலாம்.- ஜீன் டி லா புருவாரி.
அழாத இள வயதினர் காட்டுமிராண்டி; சிரிக்காத முதியவர் முட்டாள்.- ஜார்ஜ் சான் டயானா.
சிரிப்பு ஒரு ஊட்டச்சத்து. கவலையைத் தணிப்பது. வலி நிவாரணி.- சார்லி சாப்ளின்.
குழந்தையின் சிரிப்பை வெறுப்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்.- கே.கே.லாவேட்டர்.
துன்பங்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் சிரிப்புக்குத்தான் உள்ளதே தவிர பெரு மூச்சிற்கல்ல.- யாரோ.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிப்பு பற்றி சில அறிஞர்கள்
அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிப்பு பற்றி சில அறிஞர்கள்
அனைத்தும் அற்புதம் அண்ணா.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum