Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி
Page 1 of 1
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
நன்றீ நிஷா ஆனா இதை உங்களால் தான் உபயோகிக்க முடியும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
rammalar wrote:*# *#
நீங்க எந்த பதிலும் சொல்லாம ஓடினது இந்தப்பதிவுல தான் அண்ணா ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
பானுஷபானா wrote:நன்றீ நிஷா ஆனா இதை உங்களால் தான் உபயோகிக்க முடியும்.
அப்படியல்ல பானு, நமக்கு பயன் படுமா இல்லையா என்பதற்காக அல்ல, தேவைபடுபவர்கள் பயன் படுத்துவார்கள். மொழி அறிதல் என்பது நல்ல முயற்சிதானே!
யாராவது தேடும் போது அது சேனையில் கிடைக்குமானால் உங்கள் சேனைக்கு அது பெருமை தானே!
அதனால் பகிர்ந்தேன் பானு.
இன்னும் நல்லது மொழி மாற்றி மொழி அகராதி போன்ற பதிவுகளை தனிபோல்டரில் போடடால் நலல்துதான். பார்ப்போம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
அதென்ன உங்க சேனை நம்ம சேனைனு சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
பானுஷபானா wrote:rammalar wrote:*# *#
நீங்க எந்த பதிலும் சொல்லாம ஓடினது இந்தப்பதிவுல தான் அண்ணா ^_
அதுதானே! உங்கள் வழியை அவர் பின்பற்றுகிறாராம் பானு மேடம்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில்
தமிழர்கள் இருந்தனர்...
-
அங்கிருந்த தமிழ்பெண் வேணி என்ற பெண்ணை
இந்தியாவிலிருந்து அங்கு சென்ற இளவரசன்
மணந்து கொண்டான்..
-
இது மகா வம்சம் சொல்லும் வரலாறாம்...
-
தமது நாட்டுக்கு மிக அண்மையாகவுள்ள சின்னஞ
சிறிய தீவான இலங்கைக்கு பாலம் அமைக்க கூட
கனவு கொண்டார் பாரதியார்
-
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று
பாடினார்...
-
பாரதியின் இந்த கவிதை முழுவதும் சுதந்திர இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட வ உ.சீ யின் வாழ்க்கை வரலாற்று
திரைப்படமான (Bio-picture) கப்பலோட்டிய தமிழனில்
பயன்படுத்தப்படவில்லை.
அதிலும் குறிப்பாக “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்”
என்ற கவிதைப் பகுதி தவிர்க்கப்பட்டது.
அவ்வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட அந்த திரைப்படத்தில்
அரசியல் காரணங்களுக்காகவே தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்
என்பதனையும் ஊகிக்க கூடியதாகவிருந்தது.
--
அப்படி ஆதி தமிழர் இருந்த நாட்டைத்தான் சிங்கள நாடு
என்று இன்று சொல்கிறோம்..!
-
நன்றி: இணையம்
-
....பெரிய பதிலா சொல்ல வேண்டி இருக்கேன்னுதான்
விட்டுட்டேன்.. *_ *_
தமிழர்கள் இருந்தனர்...
-
அங்கிருந்த தமிழ்பெண் வேணி என்ற பெண்ணை
இந்தியாவிலிருந்து அங்கு சென்ற இளவரசன்
மணந்து கொண்டான்..
-
இது மகா வம்சம் சொல்லும் வரலாறாம்...
-
தமது நாட்டுக்கு மிக அண்மையாகவுள்ள சின்னஞ
சிறிய தீவான இலங்கைக்கு பாலம் அமைக்க கூட
கனவு கொண்டார் பாரதியார்
-
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று
பாடினார்...
-
பாரதியின் இந்த கவிதை முழுவதும் சுதந்திர இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட வ உ.சீ யின் வாழ்க்கை வரலாற்று
திரைப்படமான (Bio-picture) கப்பலோட்டிய தமிழனில்
பயன்படுத்தப்படவில்லை.
அதிலும் குறிப்பாக “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்”
என்ற கவிதைப் பகுதி தவிர்க்கப்பட்டது.
அவ்வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட அந்த திரைப்படத்தில்
அரசியல் காரணங்களுக்காகவே தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்
என்பதனையும் ஊகிக்க கூடியதாகவிருந்தது.
--
அப்படி ஆதி தமிழர் இருந்த நாட்டைத்தான் சிங்கள நாடு
என்று இன்று சொல்கிறோம்..!
-
நன்றி: இணையம்
-
....பெரிய பதிலா சொல்ல வேண்டி இருக்கேன்னுதான்
விட்டுட்டேன்.. *_ *_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
சண்டை , யுத்தமெல்லாம் அரசியல் வாதி்களுக்குள்தான்!
பொதுமக்கள் தமிழரென்றும் சிங்களவரென்றும், முஸ்லீமென்றும் மொழிரிதியாக்வோ மத ரிதியாகவோ பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாய் தான் இருக்கின்றார்கள்!
என் எங்கள் குடும்ப நெருங்கிய நட்புக்களே சிங்கள, முஸ்லிம் நண்பர்கள்தாம். எங்களுக்குள் பாகுபாடுகள் விரோதங்கள் இருப்பதில்லை.
எல்லாம் அரசியல் செய்யும் மாயம்!
பொதுமக்கள் தமிழரென்றும் சிங்களவரென்றும், முஸ்லீமென்றும் மொழிரிதியாக்வோ மத ரிதியாகவோ பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாய் தான் இருக்கின்றார்கள்!
என் எங்கள் குடும்ப நெருங்கிய நட்புக்களே சிங்கள, முஸ்லிம் நண்பர்கள்தாம். எங்களுக்குள் பாகுபாடுகள் விரோதங்கள் இருப்பதில்லை.
எல்லாம் அரசியல் செய்யும் மாயம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
ஹாஹாபானுஷபானா wrote:அதென்ன உங்க சேனை நம்ம சேனைனு சொல்லுங்க
சேனையை என் சொத்தென சொன்னால் சம்ஸ் உருட்டுகட்டையோடு வருவார்!
நேற்று வந்திட்டு இடத்தால் கொடுத்தால் மடத்தை பிடிச்சேனோன்னு நீங்க திட்டுவிர்களாம்னு சம்ஸ் சொன்னாரே! :}
அப்பாடா! அக்காவுக்கும், தம்பிக்கும் இடையில் நாரதர் வேலை பார்த்தாச்சு..
நிஷா நீ ஓடிரு... பானு.. பானு் அந்த நாய்குட்டி எங்கே.. *# *# *# *# *# *#
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிங்கள தமிழ் மொழிமாற்றி,அகராதி
Nisha wrote:ஹாஹாபானுஷபானா wrote:அதென்ன உங்க சேனை நம்ம சேனைனு சொல்லுங்க
சேனையை என் சொத்தென சொன்னால் சம்ஸ் உருட்டுகட்டையோடு வருவார்!
நேற்று வந்திட்டு இடத்தால் கொடுத்தால் மடத்தை பிடிச்சேனோன்னு நீங்க திட்டுவிர்களாம்னு சம்ஸ் சொன்னாரே! :}
அப்பாடா! அக்காவுக்கும், தம்பிக்கும் இடையில் நாரதர் வேலை பார்த்தாச்சு..
நிஷா நீ ஓடிரு... பானு.. பானு் அந்த நாய்குட்டி எங்கே.. *# *# *# *# *# *#
நான் எப்படி சொல்வேன் பேசுவேன் என்று சம்ஸ் தம்பிக்கு தெரியும். நாரதர் வேலை அவரிடம் எடுபடாது ஏன்னா அவர் ரொம்ப நல்லவர் நிஷா
ஹா ஹா என்ன நாரதர் வேலை பார்த்தாலும் சம்ஸ் என்னிடம் சண்டைக்கு வரமாட்டார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தமிழ் அகராதி - " ஒ "
» தமிழ் அகராதி - "ஆ"
» தமிழ் அகராதி - " ஓ "
» தமிழ் அகராதி - "இ"
» தமிழ் அகராதி - "ஈ"
» தமிழ் அகராதி - "ஆ"
» தமிழ் அகராதி - " ஓ "
» தமிழ் அகராதி - "இ"
» தமிழ் அகராதி - "ஈ"
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum