Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழ்க்கை தரும் பாடம்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வாழ்க்கை தரும் பாடம்...
நம்பு, யாரையும் முழுதாக நம்பாதே! உன்னை மட்டும் நமபு ! வாழ்க்கைபோதனை மிக அருமை! எனக்கு இதை புரிந்துக்க்க என் ஆயுளே தேவைப்பட்டது!rammalar wrote:
-
-
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
rammalar wrote:
ரெம்ப ரெம்ப நிஜம்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
rammalar wrote: *_ *_ *_ *_
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
rammalar wrote:
எல்லாமே அருமை இது ரொம்ப அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்க்கை தரும் பாடம்...
ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்! அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு நம்மை நேசிப்பவர்களின் அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
ஆமாம் நிஷாNisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்! அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு நம்மை நேசிப்பவர்களின் அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்க்கை தரும் பாடம்...
பானுஷபானா wrote:ஆமாம் நிஷாNisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்! அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு நம்மை நேசிப்பவர்களின் அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
நிதர்சனமா! புரிவதா! என்ன தான் படித்தாலும் இந்த விடயத்தில் மட்டும் புரிதலும் உணர்தலும் ஓடியே போகுதே.. பாவம் மாட்டி முழிக்கும் அப்பாவி ஜீவன்கள். _*
சரி ராம் ஐயா ஒரு திரி பட்டிமன்றத்தில் ஆரம்பித்து உங்களுக்கும்33 வீதம் வேண்டுமான்னு கேட்டுகிட்டிருகார். அந்த பக்கமா ஒருதடவை எட்டி;பாருங்கள்.
என்னாச்சு..பதிவெல்லாம் டல்லா.. கம்மியாகிட்டே போகுது.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
--
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி அது
வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வாழ்க்கை தரும் பாடம்...
Nisha wrote:பானுஷபானா wrote:ஆமாம் நிஷாNisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்! அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு நம்மை நேசிப்பவர்களின் அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
நிதர்சனமா! புரிவதா! என்ன தான் படித்தாலும் இந்த விடயத்தில் மட்டும் புரிதலும் உணர்தலும் ஓடியே போகுதே.. பாவம் மாட்டி முழிக்கும் அப்பாவி ஜீவன்கள். _*
சரி ராம் ஐயா ஒரு திரி பட்டிமன்றத்தில் ஆரம்பித்து உங்களுக்கும்33 வீதம் வேண்டுமான்னு கேட்டுகிட்டிருகார். அந்த பக்கமா ஒருதடவை எட்டி;பாருங்கள்.
என்னாச்சு..பதிவெல்லாம் டல்லா.. கம்மியாகிட்டே போகுது.
ஆஃபிஸ் மாத்திட்டாங்க நிஷா. எனக்கு எங்க சார் பக்கத்துல சீட் போட்டுட்டாங்க. ஆனாலும் நான் போகல. எனக்கு அங்கே உட்காருவது சங்கடமா இருக்கு. அதனால அங்கேயும் இங்கேயும் மாத்தி மாத்தி ஓடிக்கிட்டு இருக்கேன்.
இந்த மாற்றத்தால மனசே சரியில்ல. குழப்பமா இருக்கு. எங்க ஆஃபிஸ் எக்ஸிகியூட்டிவ் சார் கிட்ட சொன்னேன். அதற்கு அவர் என்னால் இங்க வந்து உட்கார முடியாதுனு சொல்லிடுங்க மேடம்னு சொல்லிட்டார்.
அவர் சொல்வது போல சொல்லிடலாம்னு இருக்கேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்க்கை தரும் பாடம்...
தைரியமாய் சொல்லுங்க!பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:ஆமாம் நிஷாNisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்! அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு நம்மை நேசிப்பவர்களின் அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
நிதர்சனமா! புரிவதா! என்ன தான் படித்தாலும் இந்த விடயத்தில் மட்டும் புரிதலும் உணர்தலும் ஓடியே போகுதே.. பாவம் மாட்டி முழிக்கும் அப்பாவி ஜீவன்கள். _*
சரி ராம் ஐயா ஒரு திரி பட்டிமன்றத்தில் ஆரம்பித்து உங்களுக்கும்33 வீதம் வேண்டுமான்னு கேட்டுகிட்டிருகார். அந்த பக்கமா ஒருதடவை எட்டி;பாருங்கள்.
என்னாச்சு..பதிவெல்லாம் டல்லா.. கம்மியாகிட்டே போகுது.
ஆஃபிஸ் மாத்திட்டாங்க நிஷா. எனக்கு எங்க சார் பக்கத்துல சீட் போட்டுட்டாங்க. ஆனாலும் நான் போகல. எனக்கு அங்கே உட்காருவது சங்கடமா இருக்கு. அதனால அங்கேயும் இங்கேயும் மாத்தி மாத்தி ஓடிக்கிட்டு இருக்கேன்.
இந்த மாற்றத்தால மனசே சரியில்ல. குழப்பமா இருக்கு. எங்க ஆஃபிஸ் எக்ஸிகியூட்டிவ் சார் கிட்ட சொன்னேன். அதற்கு அவர் என்னால் இங்க வந்து உட்கார முடியாதுனு சொல்லிடுங்க மேடம்னு சொல்லிட்டார்.
அவர் சொல்வது போல சொல்லிடலாம்னு இருக்கேன்.
உங்களுக்கு சங்கடம் தருவதாய் இடமாற்றம் இருந்தால் உங்களால் முழுமனதோடு பணி செய்ய முடியாது என அவர்களுக்கு புரிய வையுங்க! குழப்பமெல்லாம் வேண்டாம்.. எ்ல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சிட்டு இதை கடவுள் அனுமதித்திருக்கிறார்னால் அதுக்கும் காரணம் இருக்கும் என நம்பி செயல் படுங்க!
எல்லாம் சரியாகும்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
ம்ம்ம் பார்க்கலாம் நிஷா . கவுண்டர் கிட்ட வரும் அதனால அங்கே உட்கார கூச்சமா இருக்கு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழ்க்கை தரும் பாடம்...
பானுஷபானா wrote:ம்ம்ம் பார்க்கலாம் நிஷா . கவுண்டர் கிட்ட வரும் அதனால அங்கே உட்கார கூச்சமா இருக்கு.
புரியல்லையே! கவுண்டர் கிட்டன்னால் ஆட்கள் அடிக்கடி வந்து போகுமிடமா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்க்கை தரும் பாடம்...
அனைத்தும் அனைத்தும் அருமை
நன்றி ராம் அண்ணா
அன்பு மீனுகா
நன்றி ராம் அண்ணா
அன்பு மீனுகா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum