Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை…!
3 posters
Page 1 of 1
ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை…!
சீதா இன்னும் ஒரு தடவை மட்டும் – கெஞ்சினான்
வினோத்
-
ச்சீய்..பேசாமல் படுங்க. பதினோரு மணிக்குள் மூணு
முறை ஆகிவிட்டது. மறுபடியும் ஒன்றா..?
உடம்பு என்னத்துக்கு ஆகும்..? என்றபடி திரும்பிப்
படுத்துக் கொண்டாள்
-
இல்லே, சீதா, கடைசியா…
-
இப்படித்தான் கடைசி கடைசின்னு ஏழு மணிக்கு ஒரு
முறை, அப்புறம் ஒன்பது மணிக்கு ஒரு தரம், மீண்டும்
பத்து மணிக்கு, இப்போ நாலாவது முறையா…
உம்..ஹூம் நான் மாட்டேன்! -
சீதா பிடிவாதம் பிடித்தாள்
-
வினோத்துக்கு நாக்கு வரண்டது. உதடுகள் ஏங்கின.
நெஞ்சுக்குள் ஒரு தவிப்பு. அந்த இளம் சூடான இன்ப
சுகத்துக்கு, உள்ளம் ஏங்கியது.
உடலுக்கு கெடுதல் என்றாலும் இதை விட்டு விடுவதற்கு
முடியலியே…
-
சீதா…சீதாக் கண்ணு ,டார்லிங்கஃ என் கண்ணுல்ல
நீ கேட்ட புதுப்புடவை நாளைக்கு வாங்கிடலாமா?
-
எந்தக் கேள்விக்கும் பதில் கூறாது அசைந்து கொடுக்காது
அவன் தவிப்புகளை அலட்சியம் செய்தாள் சீதா.
-
சே, மனுஷனுக்கு இதுல இவ்வளவ ஆசையா?
என மனதிற்குள் சலித்துக் கொண்டாள்
-
இல்லே, சீதா , முழுசா ஒண்ணு இல்லேன்னாலும்
இந்த தடவை பாதி சிகரெட்டாவது கொடுத்துடு
சீதா. பல வருஷத்துப் பழக்கம். இப்படி ஒரே நாளிலே
விட முடியுமா?
ஒண்ணு ஒண்ணா குறைச்சு ஒரு மாசத்துல அடியோடு
விட்டுடறேன்
சீதா, ப்ளீஸ் இப்போ ஒரு தடவை மட்டும்”
-
கணவனின் தொடர்ந்த கெஞ்சலில் சற்று மனம்
இரங்கினாள் சீதா.
‘சரி, எக்கேடு கெட்டாவது தொலையுங்க, என்ற போலி
கோபத்துடன் பிடுங்கி ஒளித்து வைத்திருந்த
சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் எறிந்தாள்
-
——————————
>தேவி காந்தன்
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை…!
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை…!
ம்கும் எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!
ஆனாலும் இது ரெம்ப அதிகம் தான் !
கதைப்பகிர்வுக்கு நன்றி
ஆனாலும் இது ரெம்ப அதிகம் தான் !
கதைப்பகிர்வுக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (ப்ளீஸ் கண்டிப்பா படிங்க) ப்ளீஸ்
» ஒரு தடவை.......
» ஒரு நாளைக்கு 60 தடவை சாப்பிடும் அதிசயப்பெண்.
» இந்தோனிசியாவில் மீண்டும் 3ஆவது தடவை நிலநடுக்கம்
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
» ஒரு தடவை.......
» ஒரு நாளைக்கு 60 தடவை சாப்பிடும் அதிசயப்பெண்.
» இந்தோனிசியாவில் மீண்டும் 3ஆவது தடவை நிலநடுக்கம்
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum