சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Today at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Today at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Today at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Today at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Today at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:48

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

கையெழுத்துக்கள் குறித்து  சிறு வேண்டுதல்.. Khan11

கையெழுத்துக்கள் குறித்து சிறு வேண்டுதல்..

Go down

Sticky கையெழுத்துக்கள் குறித்து சிறு வேண்டுதல்..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 16:01

கையெழுத்துக்கள் குறித்து  சிறு வேண்டுதல்..

சேனையின் கையெழுத்துக்களை  இடும் போது  சின்னதாய், அழகாய்,உயிர்ப்பிப்பதாய்  குட்டி குட்டி வசனங்களை இணைத்தால்  அழகாக இருக்கும் என நினைக்கிறேன்!

பெரிய எழுத்துக்கள்,  வார்த்தைகள், படங்கள், பக்கத்தின் அழகை கெடுக்கிறதாய்  உணர்கிறேன்.

 நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலிருந்து, மதத்தால் வேறுபட்டாலும்  மொழியால் மட்டுமே  ஒன்றுபட்டிருக்கிறோம். நம் மதத்துக்காக நம்  நம்பிக்கை  பெரிதாக எழுத்தில் காட்டுவதால் மட்டுமே புரிந்து கொள்ளப்படாது!  தன் மதத்தின் மேல்  தன்ன்னம்பிக்கை இல்லாதோர் போல் எதுக்காக் நாம் நம் இறை பக்தியை வெளிச்சம் போட்டு காட்ட வேஎண்டும்.
!
பெரிதாய் பேரிட்டு கோயில்கோயிலாய் போய் பூஜை செய்து அன்னதானம் செய்தாலும்  அன்பில்லாத,அந்தரங்கவாழ்வில் பாவியாய் வாழ்பவனிடம்எதையும் ஆண்டவன் ஏற்பதில்லை,  உண்மை அன்போடு மனதார நம்பி  கடவுளே என்னை  வழி நடத்து என  கேட்டாலே அவன் செவிமடுப்பா்ன்! 

இந்த உலகில் ஆண்பெண் என இரு இனம் ஒழிய வேறே எந்த காரணங்களும்  நம்மை பிரிக்காதிருக்கனூம்! நம்மை வழி நடத்தி நெறிபடுத்த  இறை நம்பிக்கை உதவணும்!  முருகா  அல்லா  இயேசு  என்று வணங்கினாலும்  இறுதியாய போய்சேருமிடம்  ஒன்றே என  உணந்தோமானால்  போதுமே!  நம அனைவரும் நட்பால் இணைந்து அன்பால் தான் ஒருவரையொருவர் ஜெயிக்க வேண்டும்.   

எனக்கு தெரியும் என் இந்த பதிவு மிக மிக ஜாக்கிரதைக்குரியது! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை!  இந்த திரி வேண்டுதல் யார் மனதையாவது காயப்படுத்துமானால் மன்னியுங்கள்!

மன்னித்து விட்டு சிந்திக்க ஆரம்பியுங்கள். 
 
புரிதலுக்கு நன்றி !
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கையெழுத்துக்கள் குறித்து சிறு வேண்டுதல்..

Post by rammalar on Wed 2 Apr 2014 - 3:06

கருத்து வரவேற்கப்படுகிறது...
-
கையெழுத்துக்கள் குறித்து  சிறு வேண்டுதல்.. 10006242_630269677063147_1201626204_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16163
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கையெழுத்துக்கள் குறித்து சிறு வேண்டுதல்..

Post by ராகவா on Wed 2 Apr 2014 - 6:08

rammalar wrote:கருத்து வரவேற்கப்படுகிறது...
-
கையெழுத்துக்கள் குறித்து  சிறு வேண்டுதல்.. 10006242_630269677063147_1201626204_n
 சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கையெழுத்துக்கள் குறித்து சிறு வேண்டுதல்..

Post by Nisha on Wed 2 Apr 2014 - 9:00

rammalar wrote:கருத்து வரவேற்கப்படுகிறது...
-
கையெழுத்துக்கள் குறித்து  சிறு வேண்டுதல்.. 10006242_630269677063147_1201626204_n
 நன்றி ஐயா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கையெழுத்துக்கள் குறித்து சிறு வேண்டுதல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum