Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
3 posters
Page 1 of 1
பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
-
1) பிடிக்கவே முடியாத கள்ளன் யார்?
-
2) பிடியில்லாத குடையைத் தொட முடியவில்லை - அது என்ன?
-
3) பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன?
-
4) பாலில்லாமல் பருக்கிறது. நோயில்லாமல் இளைக்கிறது- அது என்ன
-
5) பாவம் செய்த காய் என்ன காய்?
-
6) பாரினில் காய்த்துப் பழுக்காத மரம் என்ன மரம்?
-
7) பாதுகாப்பான பெட்டிக்குள் பலரும் விரும்பும் கடிகாரம் - அது என்ன?
-
8) பார்த்தால் பசப்புக்காரி, கடித்தால் கசப்புக்காரி - அது என்ன?
-
9) பாத்தியிலே பாத்தி என்ன பாத்தி?
-
10) பாதாளத்திலிருந்து இரண்டு வேதாளம் வருகிறது - அது என்ன?
-
====================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) பிடிக்கவே முடியாத கள்ளன் யார்?
-
2) பிடியில்லாத குடையைத் தொட முடியவில்லை - அது என்ன?
-
3) பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன?
-
4) பாலில்லாமல் பருக்கிறது. நோயில்லாமல் இளைக்கிறது- அது என்ன
-
5) பாவம் செய்த காய் என்ன காய்?
-
6) பாரினில் காய்த்துப் பழுக்காத மரம் என்ன மரம்?
-
7) பாதுகாப்பான பெட்டிக்குள் பலரும் விரும்பும் கடிகாரம் - அது என்ன?
-
8) பார்த்தால் பசப்புக்காரி, கடித்தால் கசப்புக்காரி - அது என்ன?
-
9) பாத்தியிலே பாத்தி என்ன பாத்தி?
-
10) பாதாளத்திலிருந்து இரண்டு வேதாளம் வருகிறது - அது என்ன?
-
====================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
வினாக்களுக்கு க்ளூ
-
1) - - பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு
-
2) ஆகாயப் பந்தலிலே
-
3) இது கூவித்தான் பொழுது விடியும்..!
-
4)...
-
1) - - பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு
-
2) ஆகாயப் பந்தலிலே
-
3) இது கூவித்தான் பொழுது விடியும்..!
-
4)...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
2.வானம்
3. சேவல்
3. சேவல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
1. புகை
3. சேவலில் கொண்டை
4. நிலா
5. பாவக்காய்
9. சப்பாத்தி
3. சேவலில் கொண்டை
4. நிலா
5. பாவக்காய்
9. சப்பாத்தி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
--
1,2,3,4,5, & 9 - சரியான விடைகள்
-
வினா 6,7,8 & 10 - விடை எதிர் நோக்கலாம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum