சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Khan11

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

+2
Nisha
பானுஷபானா
6 posters

Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பானுஷபானா Thu 3 Apr 2014 - 14:03

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. 1000+visitas

நம் மனதில் நீங்கா இடம்பெற்ற சேனையின் மங்கையர் திலகம் தோழி நிஷாவை அன்போடு வாழ்த்தலாம் வாங்க....

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா


1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Glitter%20rose%203
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Nisha Thu 3 Apr 2014 - 14:14

அட! வாழ்த்து ரெம்ப் அழகுபானு! )( 

பானு மனசு போல வாழ்த்தும் அழகுப்பா! ஆனால் அதென்ன சேனைத்தோழி!  சேனையில் தன என்னை தெரியுமோ மேடத்துக்கு _* 

ஆமாம் நேற்று உங்க போனுக்கு ஏதும் ராங்கால்  வந்ததா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பானுஷபானா Thu 3 Apr 2014 - 14:26

Nisha wrote:அட! வாழ்த்து ரெம்ப் அழகுபானு! )( 

பானு மனசு போல வாழ்த்தும் அழகுப்பா! ஆனால் அதென்ன சேனைத்தோழி!  சேனையில் தன என்னை தெரியுமோ மேடத்துக்கு _* 

ஆமாம் நேற்று உங்க போனுக்கு ஏதும் ராங்கால்  வந்ததா!

வந்தது வந்தது i* i*  நான் மீனுனு நினைச்சிதான் பேசினேன். நீங்க என்று தெரியல. அப்புறம் உங்க மெசேஜ் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நேற்று நெட் கனெக்ட் வயரை எலி கடிச்சிருச்சு . கனெக்ட் ஆகல அதனால தான் என்னால வரமுடியல இப்போஒ தான் ரிப்பேர் செய்தாங்க.

நிஷா எங்க ஆஃபிஸ்ல சிக்னல் ரொம்ப கம்மியா இருக்கும். என்னால் உங்களிடம் பேசமுடியலனு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ரொம்ப எதிர்பார்த்திருந்த கால் இப்படி ஆகிடுச்சு:(

இந்திய நேரம் இரவு 7 மணிக்கு செய்தா என்னால தடங்கல் இல்லாம பேசமுடியும். அப்போ கால் செய்றீங்களா நிஷா.?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by ந.க.துறைவன் Thu 3 Apr 2014 - 14:57

வாழ்த்துக்கள் பானா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by ந.க.துறைவன் Thu 3 Apr 2014 - 14:59

மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பானுஷபானா Thu 3 Apr 2014 - 15:38

ந.க.துறைவன் wrote:வாழ்த்துக்கள் பானா...


 ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Nisha Thu 3 Apr 2014 - 16:38

ந.க.துறைவன் wrote:மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நிஷா...

 நன்றி துறைவன் சார்!

 உங்களுக்கு நீங்கள் இடும் பதிவை திருத்தும் வசதி தெரிகின்றதா?
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Nisha Thu 3 Apr 2014 - 16:41

பானுஷபானா wrote:
Nisha wrote:அட! வாழ்த்து ரெம்ப் அழகுபானு! )( 

பானு மனசு போல வாழ்த்தும் அழகுப்பா! ஆனால் அதென்ன சேனைத்தோழி!  சேனையில் தன என்னை தெரியுமோ மேடத்துக்கு _* 

ஆமாம் நேற்று உங்க போனுக்கு ஏதும் ராங்கால்  வந்ததா!

வந்தது வந்தது i* i*  நான் மீனுனு நினைச்சிதான் பேசினேன். நீங்க என்று தெரியல. அப்புறம் உங்க மெசேஜ் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நேற்று நெட் கனெக்ட் வயரை எலி கடிச்சிருச்சு . கனெக்ட் ஆகல அதனால தான் என்னால வரமுடியல இப்போஒ தான் ரிப்பேர் செய்தாங்க.

நிஷா எங்க ஆஃபிஸ்ல சிக்னல் ரொம்ப கம்மியா இருக்கும். என்னால் உங்களிடம் பேசமுடியலனு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ரொம்ப எதிர்பார்த்திருந்த கால் இப்படி ஆகிடுச்சு:(

இந்திய நேரம் இரவு 7 மணிக்கு செய்தா என்னால தடங்கல் இல்லாம பேசமுடியும். அப்போ கால் செய்றீங்களா நிஷா.?

ஆமாம் ! மீனுவா மீனுங்கறிங்களே தவிர   நான் தான்னு நீங்க புரிந்துக்கவே இல்லப்பா! போனும் கட்டாச்சு, ஆபிஸ் ல இருப்பதாக சொன்னதால்  அப்படியே விட்டு விட்டேன்! என் மேசேஜ்ல என்ன தெரிந்தது, நான் போன் செய்த நம்பரும் மேசேஜ் செய்த நம்பரும் வேறயாக்கும்.  !_


Last edited by Nisha on Thu 3 Apr 2014 - 19:28; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by ராகவா Thu 3 Apr 2014 - 19:21

வாழ்த்துக்கள் அக்கா..
இன்னும் பல ஆயிரம் பதிவுகள் சிறக்கட்டும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பர்ஹாத் பாறூக் Thu 3 Apr 2014 - 22:44

<


பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பானுஷபானா Fri 4 Apr 2014 - 9:25

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அட! வாழ்த்து ரெம்ப் அழகுபானு! )( 

பானு மனசு போல வாழ்த்தும் அழகுப்பா! ஆனால் அதென்ன சேனைத்தோழி!  சேனையில் தன என்னை தெரியுமோ மேடத்துக்கு _* 

ஆமாம் நேற்று உங்க போனுக்கு ஏதும் ராங்கால்  வந்ததா!

வந்தது வந்தது i* i*  நான் மீனுனு நினைச்சிதான் பேசினேன். நீங்க என்று தெரியல. அப்புறம் உங்க மெசேஜ் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நேற்று நெட் கனெக்ட் வயரை எலி கடிச்சிருச்சு . கனெக்ட் ஆகல அதனால தான் என்னால வரமுடியல இப்போஒ தான் ரிப்பேர் செய்தாங்க.

நிஷா எங்க ஆஃபிஸ்ல சிக்னல் ரொம்ப கம்மியா இருக்கும். என்னால் உங்களிடம் பேசமுடியலனு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ரொம்ப எதிர்பார்த்திருந்த கால் இப்படி ஆகிடுச்சு:(

இந்திய நேரம் இரவு 7 மணிக்கு செய்தா என்னால தடங்கல் இல்லாம பேசமுடியும். அப்போ கால் செய்றீங்களா நிஷா.?

ஆமாம் ! மீனுவா மீனுங்கறிங்களே தவிர   நான் தான்னு நீங்க புரிந்துக்கவே இல்லப்பா! போனும் கட்டாச்சு, ஆபிஸ் ல இருப்பதாக சொன்னதால்  அப்படியே விட்டு விட்டேன்! என் மேசேஜ்ல என்ன தெரிந்தது, நான் போன் செய்த நம்பரும் மேசேஜ் செய்த நம்பரும் வேறயாக்கும்.  !_

கடைசில நிஷானு பெயர் இருந்ததே.... அதனால் தெரிந்தது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Nisha Fri 4 Apr 2014 - 9:44

அடடா! !* 

கம்பெனி விடயமா  மேனேஜ் பாஸ்செய்யும் போது கட்டாயம்  பேர் போடணும்னு  போட்டுபழகி உங்களுக்கும் அப்படியே அனுப்பிசேனா பானு! 

நான்  ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா லூசுதான்! (_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Nisha Fri 4 Apr 2014 - 9:47

பர்ஹாத் பாறூக் wrote:
<



ஆயிரம் வார்த்தைகளால் சொல்வதை அன்பு அக்கா வெனும்  இரு சொல்லில் அடக்கி  வாழ்த்திய பர்ஹாத்!   ரெம்ப ரெம்ப அழகு மட்டுமல்ல மனம் நிறைந்த  வாழ்த்தும்  பர்ஹாத்! ரெம்ப மகிழ்ச்சியும் நன்றியும்பா! )(
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by ராகவா Fri 4 Apr 2014 - 10:17

Nisha wrote:அடடா! !* 

கம்பெனி விடயமா  மேனேஜ் பாஸ்செய்யும் போது கட்டாயம்  பேர் போடணும்னு  போட்டுபழகி உங்களுக்கும் அப்படியே அனுப்பிசேனா பானு! 

நான்  ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா லூசுதான்! (_
 #) 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பானுஷபானா Fri 4 Apr 2014 - 10:21

Nisha wrote:அடடா! !* 

கம்பெனி விடயமா  மேனேஜ் பாஸ்செய்யும் போது கட்டாயம்  பேர் போடணும்னு  போட்டுபழகி உங்களுக்கும் அப்படியே அனுப்பிசேனா பானு! 

நான்  ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா லூசுதான்! (_

ஹா ஹா  i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Nisha Fri 4 Apr 2014 - 10:27

என்னை  நானே லூசுன்னு  சொன்னதும் எத்தனை சந்தோஷம்  இந்த பானுவுக்கும், அச்சலாவுக்கும்  _*  _*  _*  _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by ராகவா Fri 4 Apr 2014 - 10:44

Nisha wrote:என்னை  நானே லூசுன்னு  சொன்னதும் எத்தனை சந்தோஷம்  இந்த பானுவுக்கும், அச்சலாவுக்கும்  _*  _*  _*  _*
 ^_ ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by பானுஷபானா Fri 4 Apr 2014 - 10:58

பானுஷபானா wrote:
Nisha wrote:அடடா! !* 

கம்பெனி விடயமா  மேனேஜ் பாஸ்செய்யும் போது கட்டாயம்  பேர் போடணும்னு  போட்டுபழகி உங்களுக்கும் அப்படியே அனுப்பிசேனா பானு! 

நான்  ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா லூசுதான்! (_

ஹா ஹா  i* 

லூசுனு சொன்னதுக்கு ஜாலி இல்ல. நிஷானு தெரியாம பெயரை டைப் செய்ததுக்கு ஜாலி *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by rammalar Fri 4 Apr 2014 - 11:02

வாழ்த்துகள்...
-
1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Image_preview
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா.. Empty Re: 1000 பதிவுகள் கடந்த சேனைத் தோழி நிஷா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum