Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
5 posters
Page 1 of 1
பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
-
பேயை பார்த்திருக்கிறீர்களா..?
-
பேய் இருக்கா இல்லையா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் இல்லை. பேய் இருந்தா மக்கள் தொகையை விட பேயின் தொகை தான் அதிகமிருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும்
மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு
தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக
செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை
இட்டால் இதயத்துடிப்பு எகிறும்.
-
இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன
பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்
அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.
-
பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட
நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,
graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார்
விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும்
உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து
கொண்டுதான் இருக்கிறது.
போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,
பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்.
சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற
வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?
-
--------------------

பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தானே அது ரெம்ப இருக்கே..
நம்ம ஒவ்வொருவரிடம் இருக்கே! பயப்பேய், பொயபேய், பொறாமைபேய், பேராசைப்பேய், வஞ்சபேய், காமபேய், காதல்பேய், பண ஆசைபேய், நகைஆசைபேய், சொத்தாசைபேய், பதவிஆசைப்பேய், புகழ்ப்பேய் என நிரம்ப இருக்கிறது!
அச்சம் தரும் ஒன்று நம்மை அதைரியபடுத்தும் ஒன்றை பேய் என்போமானால் நமக்குள்ளே இருக்கும் இதெல்லாம் பேய்தான் .
மத்தப்படி மரித்தபின் நாம் நேசிப்பவர்கள் பேயாய் வந்து பயம் காட்டுவாங்க .. வெள்ளை ஆடையில் காலில்லாமல் வருவாங்க என்பதெல்லாம் நம் மனபேய் சொல்லும் கலக்கம் தான் !
அந்த காலத்தில் மனிதனை கட்டுபடுத்தி வைக்க.. இறந்த பின் மனித உடலில் உருவாகும் வைரஸ்,பக்ரீரியா போன்ற கிருமிகளால் அருகில் இருப்பவர்கள் பாதிக்கபடாமல் இருக்க சுடுகாட்டில் அடக்கம் செய்த உடல்களை அசுசைபடுத்தாதிருக்க இப்படி பேய் கீய்ய்ய்ய்ய்னு சொல்லி இருப்பார்கள்!
அப்படிசொல்லா விட்டால் நம்ம ஆட்கள் அங்கேயும் பொய் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு குடித்தன்ம் செய்ய ஆரம்பிச்சிருவாங்க என கட்டுபடுத்தி இருக்கலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.
உண்மையில் பானு சொன்னதுமாதிரிதான்.
நாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.
உண்மையில் பானு சொன்னதுமாதிரிதான்.
நாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, இப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.ahmad78 wrote:பேய் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.
உண்மையில் பானு சொன்னதுமாதிரிதான்.
நாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.
இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள், பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.
விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
இரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.rammalar wrote:எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும்
மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு
தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக
செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை
இட்டால் இதயத்துடிப்பு எகிறும்.
-
இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன
பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்
அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.
-
பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட
நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,
graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார்
விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும்
உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து
கொண்டுதான் இருக்கிறது.
போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,
பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்.
சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற
வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?
-
--------------------
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய்கள் குறித்தான
உள்ளீடற்ற பீதியை
உடனுக்குடன்
உடைத்தெறிவாள்
விளக்கங்களுடன் என் அம்மா
சனிக்கிழமை இரவு கேட்கும்
மோஹினியின் சலங்கை ஒலியை
சந்தை முடிந்து ஊர் திரும்பும்
மாட்டு வண்டிகளின் ஒலி என்பாள்
முருங்கை மரத்தில் எழும்
திடீர் சலசலப்பை
கள்ளப்பூனை பால் குடித்து
எல்லை தாண்டுகிறது என்பாள்
தலையும் கைகளுமற்று
ஜன்னலில் தெரியும்
அச்சுறுத்தும் உருவத்தை
கொடியில் இருந்து எடுக்க மறந்த
சட்டையின் நிழல் என்பாள்
இப்படியாகக் கழிந்தது
என் குழந்தைப்பருவம்
நண்பர்களின் ரசிப்பான
பேய்க்கதைகளைக்கேட்டு
பொய்யாக பயந்தபடி
நன்றி: உங்கள் சந்தீப்
உள்ளீடற்ற பீதியை
உடனுக்குடன்
உடைத்தெறிவாள்
விளக்கங்களுடன் என் அம்மா
சனிக்கிழமை இரவு கேட்கும்
மோஹினியின் சலங்கை ஒலியை
சந்தை முடிந்து ஊர் திரும்பும்
மாட்டு வண்டிகளின் ஒலி என்பாள்
முருங்கை மரத்தில் எழும்
திடீர் சலசலப்பை
கள்ளப்பூனை பால் குடித்து
எல்லை தாண்டுகிறது என்பாள்
தலையும் கைகளுமற்று
ஜன்னலில் தெரியும்
அச்சுறுத்தும் உருவத்தை
கொடியில் இருந்து எடுக்க மறந்த
சட்டையின் நிழல் என்பாள்
இப்படியாகக் கழிந்தது
என் குழந்தைப்பருவம்
நண்பர்களின் ரசிப்பான
பேய்க்கதைகளைக்கேட்டு
பொய்யாக பயந்தபடி
நன்றி: உங்கள் சந்தீப்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
பேய் இருக்கா இல்லையானு முடிவுக்கு வந்தாச்சா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
:^ (_பானுஷபானா wrote:பேய் இருக்கா இல்லையானு முடிவுக்கு வந்தாச்சா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க
-
-
-
பேய் இருக்குற மாதிரிதான் தெரியுது..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இங்கு வாருங்கள் அரட்டைக்கு யார் ?
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» ஊஞ்சலாடலாமா வாங்க வாங்க
» வாங்க வாங்க இடமிருக்கு...
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» ஊஞ்சலாடலாமா வாங்க வாங்க
» வாங்க வாங்க இடமிருக்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum