சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Khan11

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

5 posters

Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by ahmad78 Fri 4 Apr 2014 - 17:01

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும்.குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.

அதிலும் குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இதற்கு ஒரு சில உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம்.


நா ஊற வைக்கும் உணவுகள்


தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Product_pickles


நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்புகளோடு, வலியும் ஏற்படும்.
ஆகவே அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.


காரமான உணவுகள்

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  KFuRBZq

நிறைய பேர் சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும்.

ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.


பால்

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Drinking-milk

தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர்.ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்.


தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Dry-fruits-potassium


வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியையும் ஏற்படுத்தும். ஆகவே நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

காப்ஃபைன்

சூடான காப்பி குடித்தால் நன்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காப்ஃபைனில் உள்ள பொருள் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும்.ஆகவே காப்ஃபைனால் ஆன பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக இஞ்சி டீயை போட்டு குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.


ஆல்கஹால்

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Drinking-alcohol-with-garcinia

சிலர் தொண்டை புண்ணின் போது ஆல்கஹாலை எடுத்து கொள்வர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கும்.            


http://tamilrockers.net/index.php/topic/25653-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by rammalar Fri 4 Apr 2014 - 17:45

பாட்டி வைத்தியம்
-
கிராம்பை வதக்கி சுவைத்தால் தொண்டை புண் ஆறும்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by Nisha Fri 4 Apr 2014 - 18:05

ஆயில், காரம், வினிகர், எலுமிச்சை கலந்த உணவுகள் சாப்பிடகூடாது.  நாள் பட்ட தொண்டை எரிச்சல் உணவுகுழாயிலும் பாதிப்பு தரும்.  பால் கல்ந்த உணவு சீஸ்வகை என எதுவுமே சேர்க்ககூடாது!

நல்ல ஆலோசனைப்பகிர்வு. நன்றி!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by kalainilaa Sat 5 Apr 2014 - 13:11

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by பானுஷபானா Sat 5 Apr 2014 - 14:10

படத்தைப் பார்க்கும்போது வாயில் நீர் ஊறுகிறது

பயனுள்ள தகவல் நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by ahmad78 Sat 5 Apr 2014 - 14:12

படத்தைப் பார்க்கும்போது வாயில் நீர் ஊறுகிறது


நோயிக்கு நிவாரணம் சொன்னா நீர் ஊறுதாமே  ))& 

கடைசி படத்தை பார்த்துதானே?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by பானுஷபானா Sat 5 Apr 2014 - 14:25

ahmad78 wrote:
படத்தைப் பார்க்கும்போது வாயில் நீர் ஊறுகிறது


நோயிக்கு நிவாரணம் சொன்னா நீர் ஊறுதாமே  ))& 

கடைசி படத்தை பார்த்துதானே?

ஆமாமா கரெக்டா சொல்லிட்டிங்க பாம்பின் கால் பாம்பறியும் என்பது இதானோ *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!  Empty Re: தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum