Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
கவலையை ஒழிக்க....
கவலையை ஒழிக்க....
கவலை வாழ்வைத் துன்பமயமாக்கி விடுகிறது.
எனவே கவலைகளை ஒழித்தே ஆக வேண்டும்.
அதற்கான சில பயிற்சிகள்:
--
1 தனிமையில் அமைதியாக உட்காருங்கள்.
பேப்பர்,பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.
-
2 உங்கள் கவலைகளையெல்லாம் தொகுத்து
வரிசைப் படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்.
-
3 கவலைதரும் சிக்கல்களை கீழ்க்கண்ட நான்கு
வகைகளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
-
அ .அனுபவித்தே தீர வேண்டிய கவலைகள்.
(தீராத நோய்,மரணம்,பொருள் இழப்பு போன்றவை)
-
ஆ.தள்ளி வைத்துப் பொறுமை கட்ட வேண்டிய
கவலைகள்.(பருவம் வந்தும் திருமணம் ஆகாமை
போன்றவை)
-
இ.அலட்சியப்படுத்த வேண்டிய கவலைகள்.
(பிறரின் கருத்து வேறுபாடு, பொறாமைப் பேச்சு,
செயல்கள் போன்றவை)
-
ஈ.உடனே தீர்த்து விட வேண்டியவை.(கடன்
தொல்லை,பாகப் பிரிவினை,தவிர்க்க முடியாத
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.)
-
இவ்வாறு தரம் பிரித்தவுடன் அவற்றிற்கேற்றவாறு
செயல் பட வேண்டும்.
-
4 ஒரு சிக்கலை விரைவாகத் தீர்க்க உணர்ச்சி
வசப்பட்டு செயலாற்ற வேண்டாம்.அறியாமையால்
சிக்கல்களை மேலும் உண்டாக்கிக் கொள்ளாமல்
இருந்தால் போதும்.
-
5 முன்பு வந்த கவலைகள் எப்படித் தீர்ந்தன என்று
யோசித்துப் பாருங்கள்.
-
6 வாழ்வில் சிக்கல்களே இருக்கக் கூடாது என்று
எண்ணவோ ,இருப்பவற்றை எல்லாம் வேரோடு
களைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யவோ,
செயலாற்றவோ வேண்டாம்.ஒரு சிக்கல் தீர்ந்து
மற்றொன்று முளைக்கும் போது ஏற்படும்
கவலைகளைத் திட்டமிட்டு செயலாற்றி நீக்கிக்
கொண்டால் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம்.
-
--------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
எனவே கவலைகளை ஒழித்தே ஆக வேண்டும்.
அதற்கான சில பயிற்சிகள்:
--
1 தனிமையில் அமைதியாக உட்காருங்கள்.
பேப்பர்,பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.
-
2 உங்கள் கவலைகளையெல்லாம் தொகுத்து
வரிசைப் படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்.
-
3 கவலைதரும் சிக்கல்களை கீழ்க்கண்ட நான்கு
வகைகளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
-
அ .அனுபவித்தே தீர வேண்டிய கவலைகள்.
(தீராத நோய்,மரணம்,பொருள் இழப்பு போன்றவை)
-
ஆ.தள்ளி வைத்துப் பொறுமை கட்ட வேண்டிய
கவலைகள்.(பருவம் வந்தும் திருமணம் ஆகாமை
போன்றவை)
-
இ.அலட்சியப்படுத்த வேண்டிய கவலைகள்.
(பிறரின் கருத்து வேறுபாடு, பொறாமைப் பேச்சு,
செயல்கள் போன்றவை)
-
ஈ.உடனே தீர்த்து விட வேண்டியவை.(கடன்
தொல்லை,பாகப் பிரிவினை,தவிர்க்க முடியாத
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.)
-
இவ்வாறு தரம் பிரித்தவுடன் அவற்றிற்கேற்றவாறு
செயல் பட வேண்டும்.
-
4 ஒரு சிக்கலை விரைவாகத் தீர்க்க உணர்ச்சி
வசப்பட்டு செயலாற்ற வேண்டாம்.அறியாமையால்
சிக்கல்களை மேலும் உண்டாக்கிக் கொள்ளாமல்
இருந்தால் போதும்.
-
5 முன்பு வந்த கவலைகள் எப்படித் தீர்ந்தன என்று
யோசித்துப் பாருங்கள்.
-
6 வாழ்வில் சிக்கல்களே இருக்கக் கூடாது என்று
எண்ணவோ ,இருப்பவற்றை எல்லாம் வேரோடு
களைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யவோ,
செயலாற்றவோ வேண்டாம்.ஒரு சிக்கல் தீர்ந்து
மற்றொன்று முளைக்கும் போது ஏற்படும்
கவலைகளைத் திட்டமிட்டு செயலாற்றி நீக்கிக்
கொண்டால் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம்.
-
--------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186

» சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க
» பிளாஸ்டிக் ஒழிக்க ஆஹா முயற்சி
» காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!
» வறட்சியான தலை முடியா…? கவலையை விடுங்க…
» குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள்
» பிளாஸ்டிக் ஒழிக்க ஆஹா முயற்சி
» காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!
» வறட்சியான தலை முடியா…? கவலையை விடுங்க…
» குழந்தை இல்லையே என்ற கவலையை விடுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|