Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேயாக வந்த பயமுறுத்திய மனைவி..!
2 posters
Page 1 of 1
பேயாக வந்த பயமுறுத்திய மனைவி..!
சாகும் தருவாயில் இருந்த மனைவியிடம், ஒருவன்
''நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன், நீ
இறந்தபின், நான் யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள
மாட்டேன்'' என்று சத்தியம் செய்தான்.
-
சில காலம் சென்றது. ஒரு பெண்ணைப் பார்த்து காதல்
வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது.
ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன்
மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த
சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள்.
அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை
இம்சிக்கிறாள்.
அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும்
பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே
ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன்
தூங்கமுடியாமல் தவிக்கிறான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள்,
இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று
அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று
தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான்.
கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும்
புத்திசாலியான பேய்தான்” என்கிறார்.
ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற, செய்கிற
அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது
அந்தப் பேய் என்கிறான்.
அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக்
கண்டு நீ பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர்
அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது
நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி
வைக்கிறார்!
-
அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும்
அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய்,
“உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை
நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல்
உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை.
ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை
சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்தி
விடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும்
பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.
-
சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன்
ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி,
''என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது
என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான்.
-
அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலை
தெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில்
திரும்ப வரவே இல்லை!
-
-------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கர்நாடகத்திலே இருந்து கட்டிக்கிட்டு வந்த மனைவி...!
» தாப்ஸியை பயமுறுத்திய ஜீவா
» வெங்கட் பிரபுவை பயமுறுத்திய அஜித் _
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
» தாப்ஸியை பயமுறுத்திய ஜீவா
» வெங்கட் பிரபுவை பயமுறுத்திய அஜித் _
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum