Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
3 posters
Page 1 of 1
சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்திசூடி
ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருவ்தாயும் இருக்கும் ஔவையின் ஆத்தி சூடி.
உங்களுக்கு தேவையானகதைகளை தேட தலைப்புக்களின் மேல் கிளிக் செய்யவும்.
1.அறம் செய விரும்பு
2.ஆறுவது சினம்
3.இயல்வது கரவேல்
4.ஈவது விலக்கேல்
5.உடையது விளம்பேல்
6.ஊக்கமது கைவிடேல்
7.என் எழுத்து இகழேல்
8.ஏற்பது இகழ்ச்சி
9.ஐயம் இட்டு உண்
10.ஒப்புரவு ஒழுகு
11.ஓதுவது ஒழியேல்
12.ஔவியம் பேசேல்
13.அஃகஞ் கருக்கேல்
எல்லா நன்றியும் இணையத்துக்கும் இதை தயாரித்தோருக்கும் சேரட்டும்.
Last edited by Nisha on Mon 7 Apr 2014 - 1:24; edited 8 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி--அறம் செய விரும்பு
[*]நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
[*]நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 14:17; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. ஆறுவது சினம்!
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 14:18; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. இயல்வது கரவேல் !
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 14:18; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. ஈவது விலக்கேல்!
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 14:19; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. உடையது விளம்பேல்!
[*]உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
[*]உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 14:20; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஊக்கமது கைவிடேல்!
[*]எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
[*]எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
நல்ல முயற்சி தொடர்ந்து எழுதங்கள் நிஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ந.க.துறைவன் wrote:நல்ல முயற்சி தொடர்ந்து எழுதங்கள் நிஷா...
நன்றி சார்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்திசூடி .. எண் எழுத்து இகழேல்!
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்திசூடி.. ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி .. ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்தி சூடி.. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
ஆத்திசூடி.. அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
அக்பர் பீர்பால் கதைகள் தொகுப்பு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
தெனாலிராமன் கதைகள் தொகுப்பு
[/b]
[/b]
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
சில வற்றை இங்கே பார்க்க முடிய வில்லை நேரடியாக யுடிப் போய்ப் பார்த்தேன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது நல்ல முயற்சி தயாரிப்பாளர்களுக்கு கோடி பகிர்வுக்கும் கோடி நன்றிகள்
மிக பயனுள்ளவை நன்றி அக்கா
மாறா அன்புடன் நண்பன்
மிக பயனுள்ளவை நன்றி அக்கா
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறுவர்களுக்கான குட்டிக்கதைகள்:அசைபடங்களாக....(Video).
» சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).
» சிறுவர்களுக்கான இராமாயணம்
» சிறுவர்களுக்கான ஆங்கிலப் பாடல்கள் (வீடியோ)
» சிறுவர்களுக்கான ஒரு தளம்
» சிறுவர்களுக்கான தமிழ,ஆங்கிலநர்சரிப்பாடல்கள்..அசைபடங்களாக!....(Video).
» சிறுவர்களுக்கான இராமாயணம்
» சிறுவர்களுக்கான ஆங்கிலப் பாடல்கள் (வீடியோ)
» சிறுவர்களுக்கான ஒரு தளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum