Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
5 posters
Page 1 of 1
எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
-
மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம்
பேசிக் கொசண்டிருந்தார் நாராயணசாமி
-
என் மகன் ரொம்ப நல்ல பையன்
-
அப்படியா...அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம்
உள்ளதா?
-
இல்லை..!
-
அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?
-
இல்லை..!
-
அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?
-
இல்லை..!
-
அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவன்தான்.
ஆமாம்...அவனுக்கு வயது என்ன?
-
ஆறு மாதங்கள்..!!
-
-------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
எனக்கு ஒரு சந்தேகம்?
-
என்னடா கேளு?
-
பைக் இருந்தா பாக்கத் தோணுது, டி.வி.இருந்தா
பார்க்கத் தோணுது, !
-
இதில் என்ன சந்தேகம்?
-
ஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..!!
-
-----------------------------
-
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே?
-
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..!
-
>ராஜாமணி சங்கரமணி
-
--------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சீரியல் கதைகளை அவன் கிட்ட கேட்டுக்கிட்டிருக்காங்க..! -
தர்பார் மண்டபத்தில் மன்னர் பிளாஸ்டிக் சேர்ல,
அமர்ந்திருக்கிறாரே, சிம்மாசனம் எங்கே?
-
நாலு மாசமா வட்டி பாக்கியாம், கந்து வட்டிக்காரன்
தூக்கிக்கிட்டு போயிட்டான்..!
-
-
>கணபதி
-
--------------------------------------------------------
-
குற்றவாளி:
-
காலை 10 மணிக்கு ஆஜராக சொன்னீங்க. இப்போ
மதியம் 4 மணி ஆச்சு...இவ்வளவு காலதாமதப்
படுத்தியதால், என் கேஸை தள்ளுபடிசெய்து என்னை
விடுவிக்குமாறு கேட்டுக்கிறேன், எசமான்..!
-
>எஸ்.மோகன்
--------------------------------------------------
-
ராப்பிச்சைக்கு சோறு போட்ட உங்க மனைவி,
அவனோட ரொம்ப நேரமா என்ன
பேசிக்கிட்டிருக்காங்க?
-
அதுவா..நேத்து பவர்கட்டால, அவ பார்க்க
முடியாம போன சீரியல் கதைகளை அவன் கிட்ட
கேட்டுக்கிட்டிருக்காங்க..!
-
>பர்வின் யூனூஸ்
-
---------------------------------------------------------------
நன்றி: வாரமலர்
அமர்ந்திருக்கிறாரே, சிம்மாசனம் எங்கே?
-
நாலு மாசமா வட்டி பாக்கியாம், கந்து வட்டிக்காரன்
தூக்கிக்கிட்டு போயிட்டான்..!
-
-
>கணபதி
-
--------------------------------------------------------
-
குற்றவாளி:
-
காலை 10 மணிக்கு ஆஜராக சொன்னீங்க. இப்போ
மதியம் 4 மணி ஆச்சு...இவ்வளவு காலதாமதப்
படுத்தியதால், என் கேஸை தள்ளுபடிசெய்து என்னை
விடுவிக்குமாறு கேட்டுக்கிறேன், எசமான்..!
-
>எஸ்.மோகன்
--------------------------------------------------
-
ராப்பிச்சைக்கு சோறு போட்ட உங்க மனைவி,
அவனோட ரொம்ப நேரமா என்ன
பேசிக்கிட்டிருக்காங்க?
-
அதுவா..நேத்து பவர்கட்டால, அவ பார்க்க
முடியாம போன சீரியல் கதைகளை அவன் கிட்ட
கேட்டுக்கிட்டிருக்காங்க..!
-
>பர்வின் யூனூஸ்
-
---------------------------------------------------------------
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
rammalar wrote:
-
^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
அனைத்தும் ^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
rammalar wrote:
-
தமிழன் : பெரிய்ய ஆளு சார் நீங்க... சொந்தமா நாடு வாங்குற அளவுக்கு வசதியா இருக்கிறீங்க...
எங்களுக்கு சொந்தமாக நாடு வாங்குற அளவுக்கு எல்லாம் காசு இல்ல சார்...
சொந்தமா வீடு வாங்குற அளவுக்குத்தான் வசதி இருக்கு...
ஆமா நீங்க வாங்கின நாட்டோட பேரு என்ன சார்??
--- தமி்ழன் ரொக்ஸ் ---
Re: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!
யார் இந்த தமிழன் ரொக்ஸ்
பர்ஹாத் சார் தானே தமிழன் ரொக்ஸ்
அறிவுகொழுந்துப்பா நீங்கள். இன்சூர் செய்யணும் உங்கள் மூளையை! என்னெல்லாம் யோசனை வருது!
பர்ஹாத் சார் தானே தமிழன் ரொக்ஸ்
அறிவுகொழுந்துப்பா நீங்கள். இன்சூர் செய்யணும் உங்கள் மூளையை! என்னெல்லாம் யோசனை வருது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
» கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது…!
» பெண்களின் மனதில் என்ன இருக்கு என்று தெரியனுமா? இத படிச்சு அறியுங்க!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது…!
» பெண்களின் மனதில் என்ன இருக்கு என்று தெரியனுமா? இத படிச்சு அறியுங்க!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum