சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வியந்து தான் போவீர்கள் Khan11

வியந்து தான் போவீர்கள்

+2
Nisha
ahmad78
6 posters

Go down

வியந்து தான் போவீர்கள் Empty வியந்து தான் போவீர்கள்

Post by ahmad78 Wed 9 Apr 2014 - 21:08

வியந்து தான் போவீர்கள்

  • மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.

  • புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

  • நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

  • தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்

  • ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

  • துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

  • பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

  • சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

  • ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

  • சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

  • ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

  • குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

  • சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

  • அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.

  • நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...

  • ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

  • தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

  • காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

  • "லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

  • தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

  • பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by Nisha Thu 10 Apr 2014 - 10:08

வியந்து தான் போனோம்!

நன்றி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by பானுஷபானா Thu 10 Apr 2014 - 11:36

நானும் வியந்தேன்

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன். wrote:

தூக்க்கம் வரும்போது நீந்திக்கொண்ட்டே தான் தூங்குமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by rammalar Thu 10 Apr 2014 - 15:31

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய
அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு
உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்

--

வியந்து தான் போவீர்கள் 610x343xnithya-menon-610x343.jpg.pagespeed.ic_.Rza39IzxNa

ஒரு கதை நினைவுக்கு வருகிறது:-
-
தெனாலிராமன் மீது பொறாமை

கொண்ட நாவிதன் அரசருக்கு முடி திருத்தும் போது,
, ''அரசே, உங்கள் அப்பா

சொர்க்கத்தில் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல்
அவதிப்படுகிறார்...நம்ம தெனாலிராமனை

அங்கு அனுப்பி வைக்கலாம்'' என்றான்..!
-
அப்புறம் என்ன நடந்தது?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by மதி Thu 10 Apr 2014 - 17:55

மன்னிகவும்

பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.

வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by ராகவா Thu 10 Apr 2014 - 20:10

மதி wrote:மன்னிகவும்

பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று  என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால்  மன்னிக்கவும்.

வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
நானு பல இடங்களில் சொல்லி பார்த்துவிட்டேன்..அவர் மாற்றினால் மிக நன்று..
ஆனாலும் பதிவில் கொஞ்சம் படங்கள் சரியாக இட்டாலும் இன்னும் ஆர்வம் கூடும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by Nisha Thu 10 Apr 2014 - 20:10

மதி wrote:மன்னிகவும்

பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று  என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால்  மன்னிக்கவும்.

வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
தப்பே இல்லை மதி!

உங்கள் கருத்தை தைரியமாக சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்! சேனைக்கு நல்லது என தோன்றுவதை  நிச்சயம் கருத்தில் கொள்வார்கள்!
உங்கள்கருத்தே என்னுடையதும்  இது குறித்து  ராம் மல்ர் ஐயா  புரிந்து கொள்வார்.

தயங்காது கருத்திட்டமைக்காக  என் பாராட்டுகள் மதி!  )(  )(

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by ராகவா Thu 10 Apr 2014 - 20:12

Nisha wrote:

 )( சூப்பர் :joint: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by Nisha Thu 10 Apr 2014 - 20:17

அச்சலா wrote:
மதி wrote:மன்னிகவும்

பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று  என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால்  மன்னிக்கவும்.

வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
நானு பல இடங்களில் சொல்லி பார்த்துவிட்டேன்..அவர் மாற்றினால் மிக நன்று..
ஆனாலும் பதிவில் கொஞ்சம் படங்கள் சரியாக இட்டாலும் இன்னும் ஆர்வம் கூடும்..

புகைப்படங்கள்,வாழ்த்துத்திரிகள் அரட்டைப்பதிவுகள்,  சினிமாச்செய்திகள் தவிர்ந்த ஏனைய பதிவுகளில் சினிமா நாயகிகளின் படங்கள் இடுவதும் சம்பந்தமில்லாத படங்களை பெரிதாக இடுவதும்  அவசியமில்லை. பல பதிவுகளின் மேன்மை ,சிறப்புகருதி  ஓரிரு வார்த்தைகள்  பின்னூட்டமிடல் பதிபவரை ஊக்கப்படுத்தும். 

 நாம் இங்கே சிறியவர்கள் அல்ல , அறிவும் திறனும் மிக்கவர்கள். நாமே இது நம்மிடம்..இதை  அழகாக,பயன் தருவதாக பய்ன படுத்துவோம் என உண்ர்வோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by ராகவா Thu 10 Apr 2014 - 20:25

Nisha wrote:
அச்சலா wrote:
மதி wrote:மன்னிகவும்

பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று  என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால்  மன்னிக்கவும்.

வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
நானு பல இடங்களில் சொல்லி பார்த்துவிட்டேன்..அவர் மாற்றினால் மிக நன்று..
ஆனாலும் பதிவில் கொஞ்சம் படங்கள் சரியாக இட்டாலும் இன்னும் ஆர்வம் கூடும்..

புகைப்படங்கள்,வாழ்த்துத்திரிகள் அரட்டைப்பதிவுகள்,  சினிமாச்செய்திகள் தவிர்ந்த ஏனைய பதிவுகளில் சினிமா நாயகிகளின் படங்கள் இடுவதும் சம்பந்தமில்லாத படங்களை பெரிதாக இடுவதும்  அவசியமில்லை. பல பதிவுகளின் மேன்மை ,சிறப்புகருதி  ஓரிரு வார்த்தைகள்  பின்னூட்டமிடல் பதிபவரை ஊக்கப்படுத்தும். 

 நாம் இங்கே சிறியவர்கள் அல்ல , அறிவும் திறனும் மிக்கவர்கள். நாமே இது நம்மிடம்..இதை  அழகாக,பயன் தருவதாக பய்ன படுத்துவோம் என உண்ர்வோம்.
நான் சேனை வந்தநாள் வரை பல தடவை சொல்லி சலித்தது தான் மிச்சம்..
என்றுதான் விடிவு கிடைக்கும் போல..
அவர் அவரின் விருப்பம் வேறுதான்..பலர் நடிகைகளின் படங்களை பார்ப்பதும்..அதை இப்படி பலைடங்களில் இடுவதால் நானே பல முறை சேனையில் என்றுதான் விடிவு வரும் என்று ஏங்கிய காலமும் உண்டு.யாரு கண்டுக்கொள்வது இல்லை..
பலர் தங்கள் வேலைகளில் இடையில் சில நேரம் உபயோகமாக சேனை வருகிறார்கள் ..இங்கையும் இப்படி இருந்தால் எப்படி ??
புரிந்துக்கொள்ளுங்கள்..இந்த இடம் நாம் வாழும் கோவில்..
இங்கு வேண்டாம் இப்படி பட்ட படங்கள்..தேவையான இடம் தவிர..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வியந்து தான் போவீர்கள் Empty Re: வியந்து தான் போவீர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum