சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி! Khan11

மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி!

Go down

மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி! Empty மணத்தக்காளிக் கீரைக் குழம்பு

Post by rammalar Fri 11 Apr 2014 - 3:27

மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி! 2Q==
-
முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும்.
புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி
 வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை
இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர்
விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்த பயத்தம்
பருப்புடன் பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்துக்
 கொதிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்துத்
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம்,
பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
-
வெங்காயம், பொன்னிறமாக வதங்கியதும் கூடவே
தக்காளியைப் போட்டு எண்ணெய்ப் பிரியும் வரை
வதக்கவும். பின் கரைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றிப்
பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும்.
கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள
கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க
விட வேண்டும்.


-

பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து,
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாயைக்
கிள்ளிப்போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்
போட்டுத் தாளித்தால் ருசியான மணத்தக்காளிக்
கீரைக் குழம்பு ரெடி.
-
-------------------------------------------


- டாக்டர் வீரபாபு (கல்கி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24086
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி! Empty மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி!

Post by rammalar Fri 11 Apr 2014 - 3:32

மகாவல்லமைத் தரும் மணத்தக்காளி! 10006945_253011301551545_694372118_n
-
அரிய வகை மூலிகையான மனத்தக்காளிக்
கீரையின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம்.
-
மணத்தக்காளிக் கீரையினுடைய இலை, காய், கனி
பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இக்
கீரையைப் பருப்புச் சேர்த்து மசியல், பொரியல் செய்து
சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும்
சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம்
அருந்தலாம்.

-
கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்தது. காச
நோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது
நல்லது. பசியை நன்கு தூண்டும். கரு வலிமை பெற
இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடை
பெறவும் பயன்படுகிறது.
-
ஆண்கள் தாது பலம் பெற இப்பழத்தை அவசியம்
சாப்பிடலாம். தேமல், வீக்கங்கள், பருக்கள்,
கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத்
தடவலாம்.

-
கீரைக் கூட்டுக்குப் பாசிப் பருப்புச் சேர்த்துச்
சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணையும் வாய்ப்
புண்ணையும் குணப்படுத்தும்.
-
மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில்
சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில்
அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு,
சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள்.
இதை உட்கொள்வதன் மூலம் இதயம், நுரையீரல்,
கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல்,
மூலநோய் தொடர்பான பல நோய்களுக்கு நிவாரணம்
கிடைக்கிறது.
-

எல்லா நோயையும் நீக்கி வாழ்க்கையை மணக்கச்
செய்யும் சர்வரோக நிவாரணி மணத்தக்காளி மூலிகை.
-

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்குத் தொண்டைக்
கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்
தக்காளிக் கீரையைத் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
-
நாள்பட்ட நோய்கள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர்,
தயிர், பால், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்து
தினமும் அருந்தி வரவேண்டும்.

-
--------------------------------------------------
- டாக்டர் வீரபாபு (கல்கி)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24086
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum