Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
+7
Nisha
rammalar
ahmad78
நண்பன்
*சம்ஸ்
ந.க.துறைவன்
பானுஷபானா
11 posters
Page 1 of 1
முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
சேனையின் உறவு முத்து முஹம்மதுவின் தந்தை நேற்று மதியம் உடநிலை சரியில்லாமல் காலமாகி விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அவரின் பாவங்களை மன்னித்து பிர்தெளஸ் என்னும் சொர்க்கத்தில் ஆண்டவன் நுழைய அனுமதி தருவானாக ஆமீன்!

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
இன்னா லில்லாஹிநிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
வ இன்னா இலைஹி ராஜிவூன்மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திருப்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்
இப்போதுதான் எமது உறவு முத்து முஹம்மதிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன்
முத்து முஹம்மத்தின் தந்தை
நேற்று மதியம் இறைவனடி சேர்ந்து விட்டதாக தெரிவித்தார் இன்று நல்லடக்கும் செய்யப்பட்டதாகவும் சொன்னார் இந்த ஈடு செய்ய முடியாத இளப்பிலிருந்து இறைவன் அவர்களுக்கு நல்ல மன அமைதியத் தர வேண்டும்
யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்தரமான சுவர்க்கத்தை அன்னாருக்கு வளங்குவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் )**சம்ஸ் wrote:இன்னா லில்லாஹிநிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
வ இன்னா இலைஹி ராஜிவூன்மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திருப்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
இன்னா லில்லாஹிநிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
வ இன்னா இலைஹி ராஜிவூன்மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திருப்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
ஆமீன் ஆமீன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய என் வேண்டுதல்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
மிகவும் வருத்தமான செய்தி..! ஈடு செய்யவி்யலாத இழப்பு!
தந்தையாரின் ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறையை வேண்டிக் கொள்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
*சம்ஸ் wrote:இன்னா லில்லாஹிநிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
வ இன்னா இலைஹி ராஜிவூன்மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திருப்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
ஆமேன் !

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
இன்னாலில்லாஹி வயின்னாயிலைகி ராஜிஊன் அன்னாருக்கு இறைவன் உயரிய சொர்க்கத்தை அளித்திடுவானாக தகவலறிவித்தமைக்கு மிக்க நன்றிபானுஷபானா wrote:சேனையின் உறவு முத்து முஹம்மதுவின் தந்தை நேற்று மதியம் உடநிலை சரியில்லாமல் காலமாகி விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அவரின் பாவங்களை மன்னித்து பிர்தெளஸ் என்னும் சொர்க்கத்தில் ஆண்டவன் நுழைய அனுமதி தருவானாக ஆமீன்!
முத்துமுகம்மததுக்கு இறைவன் மனச் சாந்தியை அளித்திடுவானாக உலகில் உதித்த அத்தனை உயிர்களும் மரணித்தே ஆக வேண்டும்.
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
தந்தையின் பிரிவினால் வாடும் முத்து முகமது நண்பருக்கும், அவரது குடும்பத்தார்க்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இறைவன் கருணை மிக்கவன். அன்னாரது ஆத்துமா சாந்தி அடையவும், நற்பேறு பெறவும் அருள்வானாக!
இறைவன் கருணை மிக்கவன். அன்னாரது ஆத்துமா சாந்தி அடையவும், நற்பேறு பெறவும் அருள்வானாக!
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்நண்பன் wrote:இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்
இப்போதுதான் எமது உறவு முத்து முஹம்மதிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன்
முத்து முஹம்மத்தின் தந்தை
நேற்று மதியம் இறைவனடி சேர்ந்து விட்டதாக தெரிவித்தார் இன்று நல்லடக்கும் செய்யப்பட்டதாகவும் சொன்னார் இந்த ஈடு செய்ய முடியாத இளப்பிலிருந்து இறைவன் அவர்களுக்கு நல்ல மன அமைதியத் தர வேண்டும்
யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்தரமான சுவர்க்கத்தை அன்னாருக்கு வளங்குவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
எனது தகப்பனாருக்காக துஆ மற்றும் பிரார்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களின் துஆக்களை எல்லாம் அல்லாஹுதாலா ஆமீன் ஆக்கி தருவானாக
அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
திரி துவங்கி அனைவருக்கும் இந்த செய்தியை அறிய செய்த பானு அக்காவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல

Last edited by Muthumohamed on Sat 19 Apr 2014 - 11:56; edited 1 time in total
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
பானுஷபானா wrote:சேனையின் உறவு முத்து முஹம்மதுவின் தந்தை நேற்று மதியம் உடநிலை சரியில்லாமல் காலமாகி விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அவரின் பாவங்களை மன்னித்து பிர்தெளஸ் என்னும் சொர்க்கத்தில் ஆண்டவன் நுழைய அனுமதி தருவானாக ஆமீன்!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
வாங்க முஹம்மத் நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
முத்து முகமத் நலமாக இருக்கின்றிர்களா..
அம்மா நலமாக இருக்கின்றார்களா.. அவர்களை கவனித்துகொள்ளுங்கள்.
அம்மா நலமாக இருக்கின்றார்களா.. அவர்களை கவனித்துகொள்ளுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
பானுஷபானா wrote:வாங்க முஹம்மத் நலமா?
மிக்க நலம் நீங்க நலமா ?
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
Nisha wrote:முத்து முகமத் நலமாக இருக்கின்றிர்களா..
அம்மா நலமாக இருக்கின்றார்களா.. அவர்களை கவனித்துகொள்ளுங்கள்.
மிக்க நலம் அக்கா
அம்மா நலமாக தான் இருக்காங்ககா , கண்டிப்பாக கவனித்து கொள்கிறோம் அக்கா
Re: முத்து முஹம்மதுவின் தகப்பனார் மெளத்தாகி விட்டார்
முத்துமுகம்மதின் நலமறிய ஆவல்
உங்களின் தந்தைக்கு மறுஉலகில் சுவனமடைந்திட என் பிரார்த்தனைகள்
இறைவா அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவனத்தினை அளித்திடுவாயாக......
உங்களுக்கு இறைவன் மனதில் சாந்தியும் அமைதியும் அளித்திடுவானாக அவருக்காகா அதிகமதிகம் நீங்கள் துஆ செய்யுங்கள்

நேசமுடன் ஹாசிம் wrote:முத்துமுகம்மதின் நலமறிய ஆவல்
உங்களின் தந்தைக்கு மறுஉலகில் சுவனமடைந்திட என் பிரார்த்தனைகள்
இறைவா அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவனத்தினை அளித்திடுவாயாக......
உங்களுக்கு இறைவன் மனதில் சாந்தியும் அமைதியும் அளித்திடுவானாக அவருக்காகா அதிகமதிகம் நீங்கள் துஆ செய்யுங்கள்
மிக்க நலமாகத்தான் இருக்கிறேன்
உங்களது துவாவை இறைவன் ஆமீன் ஆக்கி தருவானாக
கண்டிப்பாக துஆ செய்கிறோம் அண்ணா
Similar topics
» முத்து முஹம்மதுவின் பிறந்த தினம் இன்று
» இன்று எங்கள் கம்பனி மனேஜரின் தாயார் மரணித்து விட்டார்....
» ஆஸ்காரை நழுவ விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்!
» ரஜினி பூரணமாக குணமடைந்து விட்டார்
» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum