Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேழ்வரகு இடியாப்பம்
3 posters
Page 1 of 1
கேழ்வரகு இடியாப்பம்
காலை வேளையில் வித்தியாசமாகவும், அதே சமயம் ஈஸியாகவும் இருக்குமாறான காலை உணவு செய்ய விரும்பினால், கேழ்வரகு இடியாப்பம் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதுடன், அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
[url=/recipes/veg/ragi-idiyappam-005201.html][/url]
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 5 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உப்பு மற்றும் சர்க்கரை போட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டில் பிழிய வேண்டும்.
பின்பு அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து, இறக்கினால் சுவையான கேழ்வரகு இடியாப்பம் ரெடி!!! இதனை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/ragi-idiyappam-005201.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கேழ்வரகு இடியாப்பம்
கேழ்வரகு மா இடியாப்ப உடலில் பிழிய முடியுமா..மா கொஞ்சம் தடித்து இருப்பதால் இடியப்ப உடலில் இருக்கும் சிறு ஓட்டகளில் வெளி வருமா . அப்படி வந்தாலும் இடியாப்பம் பிய்ந்து பிய்ந்து போனது போல் தானே வரும்.
எனக்கு அப்படித்தான் வரும். நான் என் அப்பாவுக்கு இரவில் சாப்பிட ரொட்டி போல் தட்டி செய்வேன்.
எங்கள் வீட்டில கேழ்வரகு எனும் குரக்கன் மாவில் செய்யும் உண்வுகள் ரெம்ப பிடிக்கும்.மாலை டிபனாக கூட செய்வோம்.
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கேழ்வரகு இடியாப்பம்
பகிர்வுக்கு நன்றி
அரிசிமாவுலயே இடியாப்பம் செய்து ரொம்ப நாளாச்சு. உரல் ரிப்பேர்ல இருக்கு. மர உரல் வாங்கி செய்து பார்க்கிறேன்.
அரிசிமாவுலயே இடியாப்பம் செய்து ரொம்ப நாளாச்சு. உரல் ரிப்பேர்ல இருக்கு. மர உரல் வாங்கி செய்து பார்க்கிறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கேரளா ஸ்டைல்: இடியாப்பம்
» சத்துப்பட்டியல்: கேழ்வரகு
» கேழ்வரகு இட்லி!
» கேழ்வரகு வெல்ல தோசை .
» கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி
» சத்துப்பட்டியல்: கேழ்வரகு
» கேழ்வரகு இட்லி!
» கேழ்வரகு வெல்ல தோசை .
» கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum