சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Khan11

காக்கையிடம் கற்க வேண்டியவை..!

+2
Nisha
rammalar
6 posters

Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by rammalar Tue 15 Apr 2014 - 8:54

காக்கையிடம் கற்க வேண்டியவை..! House_Crow_RWD2
-
காக்கையிடம் கற்க வேண்டியவை..! Thirsty+crow
-
தாகமுள்ள காகம் ஒன்று சுற்றி சுற்றி வந்தது.

குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டது.

பிறகு ஒரு ஜாடியை வீட்டின் முன்னே கண்டது,

எட்டி எட்டி பார்த்தது எட்டவில்லை தண்ணீர்.

என்ன செய்ததுஅது என்ன செய்தது?
-


சிறிய கற்களை கொண்டு வந்துஅந்த ஜாடியில் போட்டது.

தண்ணீர் மேல வந்ததும் தாகம் தீர குடித்தது.

சந்தோஷமாய் பறந்தது.

காக்கை போல நாமுமே முயற்சி செய்ய வேண்டுமே...

முயற்சி செய்ய வேண்டுமே...
-
-----------------------------------------------------
>சிக்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகள்

Post by rammalar Tue 15 Apr 2014 - 8:57

காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்ப்போம்

     “Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக
சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும்
கூட்டம் காக்கை தான்.

ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள்
ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.


    ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள்
கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான்.
தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே
கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி
எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.

    இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல,
வாழ்நாள் முழுவதையும்  ஒன்றாக கழிக்குமாம்.


    மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும்
அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு
காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.

    சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக்
கூட புரிந்து கொள்ளுமாம்.


    கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து
மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள்
நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.

    மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது
போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு
பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.

-

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா


பாரதிக்கு கண்ணனை மட்டும் அல்ல காக்கையும்
பிடித்திருக்குமோ ?

-

நன்றி:

>Chikkis
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by Nisha Tue 15 Apr 2014 - 9:10

காகம் குறித்த  கதையுடன், காகம் குறித்த ஆராய்ச்சி பதிவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Apr 2014 - 15:22

ஆம் 
கற்புக்கும் காகம் தான் 
மேன்மையாம் வாசித்துள்ளேன் 
அதன் பருவ காலத்தில் ஒரு பெண் காகம் 
ஒரே ஒரு ஆண் காகத்துடன் தான் உறவு கொள்ளுமாம் 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by பானுஷபானா Wed 16 Apr 2014 - 12:54

rammalar wrote:காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்ப்போம்

     “Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக
சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும்
கூட்டம் காக்கை தான்.

ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள்
ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.


    ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள்
கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான்.
தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே
கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி
எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.

    இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல,
வாழ்நாள் முழுவதையும்  ஒன்றாக கழிக்குமாம்.


    மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும்
அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு
காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.

    சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக்
கூட புரிந்து கொள்ளுமாம்.


    கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து
மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள்
நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.

    மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது
போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு
பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.

-

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா


பாரதிக்கு கண்ணனை மட்டும் அல்ல காக்கையும்
பிடித்திருக்குமோ ?

-

நன்றி:

>Chikkis

காக்கைப் பற்றிய தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Apr 2014 - 12:58

காக்கையிடம் உள்ள குணங்கள் மானிடத்தில் காண்பதரிதாகிவருகிறது


காக்கையிடம் கற்க வேண்டியவை..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by ahmad78 Wed 16 Apr 2014 - 15:58

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காக்கையிடம் கற்க வேண்டியவை..! Empty Re: காக்கையிடம் கற்க வேண்டியவை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum