சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 கடுகு வரி பெரிய வலி  Khan11

கடுகு வரி பெரிய வலி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 6:09

காதலுக்கான தகுதி என்னிடம் இருந்தது -ஆனால் 
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!

--

உன் உதட்டில் இருந்து  காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!

--

நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று 
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!

--

சொல்ல முடியாத உணர்வுதான் காதல் 
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!

--

உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல் 
ஒன்றும் காதல் பசையில்லை....!!!

--

பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால் 
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!

--

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 6:31

அவள் பேசாமல் இருந்த நாள் முதல் 
சித்திர குப்தன் என் ஆயுள் கணக்கை முடித்துகொளுகிறான் ...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 6:42

எத்தனை பட்டங்கள் எடுத்தும் என்ன பயன் 
உன் பெயரை தவிர வேறு உச்சரிப்பு 
வருகிதில்லையே ...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 6:56

சுவாசித்த இதயத்தை  
நீ வந்து நேசிக்கும் இதயமாக்கி இப்போ 
வெந்து துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 7:01

நான் விட தவறு உன்னிடம் காதலை சொல்லி 
நான் காலமாகியது ( இறந்தது ) தான் ...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Apr 2014 - 11:09

நீ நாணத்தால் தலை குனிந்து செல்கிறாய் 
என் இதயம் வெடிப்பதை எப்போது பார்ப்பாய் ..?

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 15:56

நீ என்னை ஏமாற்ற மாட்டாய் 
என்று நான் நினைத்து ஏமாந்து 
போனேன் ........!!!




கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 20 Apr 2014 - 16:00

கே.இனியவன் wrote:நீ என்னை ஏமாற்ற மாட்டாய் 
என்று நான் நினைத்து ஏமாந்து 
போனேன் ........!!!




கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
பெரிய வலிதான் அருமை அருமை


 கடுகு வரி பெரிய வலி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:07

நாம் பிரிந்ததற்கான காரணத்தை 
நான் கேட்காமலே - நீ தலை குனிந்து 
மௌனம் செய்ததன் மூலம் தவறை 
ஏற்று கொண்டாய் .....!!!
------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:07

கனவில் அவள் வந்தால் -திட்டீரென 
எழுந்து விட்டேன் - கனவில் கூட 
அவள் என்னை மறுத்து விட கூடாது 
என்ற பயத்தால் ...!!!

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:13

உன்னை இழந்தபின் பெற்றோர் எனக்கு 
இருந்தாலும் நான் அநாதை என்று சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:17

என் பருவத்தையும் 
என் உருவத்தையும் 
தாண்டி காதல் செய்கிறேன் 
தண்டித்து விடாதே ...!!!

--------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:22

நீ தரும் ஒவ்வொரு முத்தமும் 
என் சித்தம் வெடித்து சிதறும் 
தயவு செய்து நிறுத்தி விடாதே 
என் உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:28

என் இதயத்தில் கண்ணாடியாய் 
இருப்பவளே - நீ உடைந்து விட கூடாது 
என்பதற்காக  பெருமூச்சை கூட ...
விடுவதில்லை ..!!!

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:36

அன்று நீ சிரித்து பேசிய வார்த்தைகள் 
இன்று கண்ணீராய் வழிகிறது ...!!!
இன்று கண்ணீராய் வழிபவை..
நாளை என் காவியம் ...!!!

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Sun 20 Apr 2014 - 16:44

இந்த ஜென்மத்தில் உன்னை 
மறக்க முடியாது 
நீ அடுத்த ஜென்மத்துக்கும் 
நினைவை தந்ததால் ....!!

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 8:56

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 11:56

தினமும் உன்னிடம் தோற்கிறேன்
மறுநாள் உன்னிடம் பேசகூடாது 
என்று முதல் நாளை விட அதிகமாக 
பேசி தோற்கிறேன் .....!!! 

---------------------------

கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 12:05

உன்னை அணைத்து கொண்டிருந்த 
நிமிடங்களை விட - நினைத்து கொண்டிருக்கும் 
நிமிடமே இனிமையானது ...!!!
---------------------------
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 12:10

நான் எவ்வளவு முட்டாள் ..?
உன்னை அருகில் வைத்து கொண்டு 
கவிதைக்கு வார்த்தை தேடுகிறேன் ...!!!
நீ அருகில் இருந்தால் நான் எப்பவும் 
இப்படியாகி விடிகிறேன் ....!!!

---------------------------
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 12:23

முக நூலில் உன் அக முகத்தை காட்டி
என் அகத்தை வென்று விட்டாய் -எப்போ ..?
உன் புற முகத்தை காட்டி என்னை கொள்ளை
கொல்வாய்.....?
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 12:36

நாடு சாமத்திலும் ரகசியம் பேசுகிறேன் 
உன் இதயத்தோடு என் இதயம் பேசுகிறது 
கண் மட்டும் கடமைக்கு மூடியுள்ளது ...!!!
--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 12:54

நீ பிடிவாதமாய் இருந்து எனக்கு
பிடிக்காதவளாய் மாற நினைக்கிறாய்
அது நடக்காது கண்ணே...!!!
உன் பிடிவாதம்
தான் எனக்கு பிடித்திருக்கு ....!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 13:09

உன் கண்ணில் இருந்துதான் இந்த
உலகம் போதை பொருளை கண்டு
பிடித்திருக்க வேண்டும் ...!!!
தயவு செய்து கண்ணை மூடு ...
உன்னை போதை  பொருள் தடுப்பு
அதிகாரிகள் கைது செய்ய 
போகிறார்கள் ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by கவிப்புயல் இனியவன் Fri 2 May 2014 - 13:28

உன் உடல் எடை ஒரு சில 
சுமைதான் - உன் நினைவுகளின் சுமை 
ஓராயிரம் சுமை -உன் மௌனம் என்னை 
கொல்லும் சுமை ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

 கடுகு வரி பெரிய வலி  Empty Re: கடுகு வரி பெரிய வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum