சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Khan11

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

+2
rammalar
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 17 Apr 2014 - 15:59

அருவி கவிதை இலக்கிய காலாண்டிதழ்  - ஆசிரியர் - காவனூர். ந. சீனிவாசன்

நன்றி – அருவி இதழின் ஆசிரியருக்கும் கவிஞர்களுக்கும்

அருவியின் இதழ் எண் 20 – ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஹைக்கூக்களில் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த 100 ஹைக்கூக்களை மட்டும் இப்பகுதியில் தொகுத்திருக்கிறேன். இந்த ஹைக்கூக்களைப் படித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிஞராகலாம் என்பது என் திடமான நம்பிக்கை. 

நீங்களும் மரபு, புது கவிதைகளையும்  ஹைக்கூக் கவிதைகளையும் அருவி – க்கு அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சலில் அனுப்ப– aruvisrinivasan@gmail.com
கடித முகவரி– அருவி, 14, நேரு பஜார், திமிரி, ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம் – 632 512
ஆசிரியர் அலைபேசி  காவனூர். ந. சீனிவாசன் – 9600898806
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 17 Apr 2014 - 16:00

சாய்த்து விளையாடுகிறது
மரத்தின் நிழலை 
அந்தி வெயில் - காவனூர். ந. சீனிவாசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 17 Apr 2014 - 16:01

இரவெல்லாம் நிலவுடன்
இருந்தும் தெளியவில்லையே
சாக்கடை – அமுதபாரதி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 17 Apr 2014 - 16:03

நிலா பிம்பத்தை
கொத்தி சிதைக்கும் காக்கை
நிறபேதம் – முனைவர். மித்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 17 Apr 2014 - 16:05

சின்னக் குருவிகளுக்குச் சிக்கல்
பாகப்பிரிவினை நடந்த வீட்டில்
யார் வீட்டிற்குப் போவது? – ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 17 Apr 2014 - 16:07

வெட்டப்பட்ட சிறகுகள்
நிரம்பிவழியும் கூண்டு
தத்தி நடக்கும் கிளி – சென்னிமலை தண்டபாணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by rammalar Thu 17 Apr 2014 - 17:44

அருமை..
-
'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Redrose_border
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:50

சுமைதாங்கிக்கு
சுமையாய் இருக்கிறது
சுமையில்லை – முனைவர். க. இந்திரஜித்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:51

இரைச்சலுடன் அலைகள்
அமைதியைத்தேடி கரையில்
மனிதர்கள் – முனைவர். மரியதெரசா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:51

காதருகில் மெல்லிசைபாடும்
கொசுக்கள்
தண்டிக்கும் கைகள் – பேராசிரியர் இரா. சோதிவாணன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:53

குழந்தையை விரட்டிய மழை
கொஞ்சி விளையாடுகிறது
தவறவிட்ட பொம்மையுடன் – பேராசிரியர் வெ. சாக்கன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:54

விட்டெறிந்த உண்டியல்காசு
எடுக்கவேயில்லை
கடவுள் – மு. முருகேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:55

எழமுடியாமல் 
தவிக்கிறாள் பெண்
கோலத்தில் சிக்கல் – நீலமணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 9:57

எல்லா பள்ளங்களிலும்
செல்லமாய்ச் சிணுங்கும்
வளையற்காரனின் தள்ளுவண்டி – நாணற்காடன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by rammalar Sat 19 Apr 2014 - 10:04

*_  *_ -

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Rose-5
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 20 Apr 2014 - 17:21

இறக்கும் நாளே என் பிறந்த நாள்
எனக்கு இனிப்பு ஊட்டுவார்

இறைவன் – நெஞ்சத்தரசு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 20 Apr 2014 - 17:24

வாசல் தாண்டி
உட்புகும் மழைநீர்
அந்தரத்தில் தொட்டிச் செடி – வண்ணை. சிவா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by Nisha Sun 20 Apr 2014 - 17:49

நல்ல்தொரு ஆரம்பமும், முயற்சியும், தொடர்ச்சியும்!

கொஞ்சம் வேலை அதிகம் கவியரசு சார்!  இயன்ற பொழுதில்  ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.  நீங்கள் தொட்ர்ந்து பகிருங்கள்.

மனமார்ந்த நன்றிகள் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by rammalar Sun 20 Apr 2014 - 18:04

ஹைகூ கவிஞர்களின் சிறப்பு பற்றி
ஓரிரு வரிகளும் சேர்த்து பதியலாம்...
-
உதாரணமாக அமுதபாரதி என்றால்
அவர் ஒரு ஓவியக் கலைஞர்...
-
கவிஞர்கள் வெளியிட்ட நூல் விபரம் ..etc
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by rammalar Sun 20 Apr 2014 - 18:07

-
வண்ணை சிவா

-
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ
தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 26 Apr 2014 - 4:28

உதிர்ந்த இறகில்
உறங்காமல் விழித்திருந்தது

ஒரு பறவையின் தேடல் – கா.ந. கல்யாணசுந்தரம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 26 Apr 2014 - 4:29

கூந்தலை அள்ளிமுடித்தவள்
பிரித்துப்போடுகிறாள்

நாற்றுமுடி – வெற்றிப்பேரொளி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 26 Apr 2014 - 4:30

உள்ளங்கையில் நீர்குவித்துக்
கடல்பார்க்கும் குழந்தை

பின்வாங்கிய அலைகள் – சந்திரா மனோகரன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 26 Apr 2014 - 4:31

மூழ்கியவனைக் கண்ட
ஒரே சாட்சி
குளத்தில் தாமரைப்பூ – தனலெட்சுமி பாஸ்கரன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 10 May 2014 - 15:48

வயல்வெளி எங்கும்
இசைவெள்ளம்
வண்டுகளின் ரீங்காரம் – வதிலை. கவிவாணன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் ) Empty Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum