சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Khan11

நண்பா உனக்காக சிந்திய வரிகள்

+2
Nisha
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 8:14

இரக்கம் 
நிறைந்த பார்வை 
பார்கிறாய் ...!!!

கருணை நிறைந்த 
பேச்சு பேசுகிறாய் ...!!!

பாசம் நிறைந்த 
அரவணைப்பு 
செய்கிறாய்  ....!!!

உணர்ந்தேன் -நீ 
என் காதல் இல்லை 
என் உயிர் நட்பு ...!!!
-----------------

கே இனியவனின் 
நண்பா உனக்காக 
சிந்திய வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 8:16

நட்பாக இருக்கும் -நீ 
காதலிப்போமா ..?
என்று கேட்கிறாய் ..?
வேண்டாம் காதலில் 
சுதந்திரம் இல்லை ..!!!
நட்பில் 
அடக்குமுறையில்லை...!!!

----------------
கே இனியவனின் 
நண்பா உனக்காக 
சிந்திய வரிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 8:18

மனஸ்தாபம் ஏற்பட்டாலும் 
மனமுறிவு ஏற்பட்டாலும் 
என்றோ ஒரு நாள் மனம் 
விட்டு பேசும் - நட்பு 
காதல் முறிந்தால் ஒட்டாது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 8:20

நீ 
நிழலாக பின் 
தொடரவில்லை 
அதனால் எனக்கு 
பயன் ஏதுமில்லை 
உணர்ந்து நீ  - மர நிழலாய் 
இருக்கிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 8:22

நண்பா ...!!!
பறவையிடம் 
கற்று கொள்வோம் 
காதலும் நட்பும் கலந்த 
உண்மை நட்பை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 10:36

மன்னிக்கவும் 
தவறுதலாக இப்பகுதில்யில் பதிந்துவிட்டேன் 
சொந்த கவிதைக்கு மாற்றமுடியுமா.?
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by Nisha Mon 21 Apr 2014 - 9:16

கே.இனியவன் wrote:மன்னிக்கவும் 
தவறுதலாக இப்பகுதில்யில் பதிந்துவிட்டேன் 
சொந்த கவிதைக்கு மாற்றமுடியுமா.?
நன்றி

டன்! மாற்றியாகி விட்டது!

சம்ஸ் வந்ததும் என் சம்பளப்பாக்கியை வாங்கி அனுப்பிருங்க இனியவன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 9:21

நட்பு நிகர் நட்புதன் 
உங்கள் வரிகள் மெருகூட்டுகின்றது பாராட்டுகள் 
கவிதைகளை ஒரே பதிவில் இட்டால் படிப்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் 
நன்றி

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by Nisha Mon 21 Apr 2014 - 9:34

நேசமுடன் ஹாசிம் wrote:நட்பு நிகர் நட்புதன் 
உங்கள் வரிகள் மெருகூட்டுகின்றது பாராட்டுகள் 
கவிதைகளை ஒரே பதிவில் இட்டால் படிப்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் 
நன்றி
 
சேனையின் தலைமை நடத்துனர் சார்.
 
கவிதைகள் மட்டுமல்ல நகைச்சுவை பதிவுகள் , மருத்துவ, அறிவியல் பதிவுகள் என எல்லாமே ஆளாளுக்கு நான்கு வரி, ஐந்து வரியென பதிவிடாமல் ஒரே தலைப்பில் கீழ் பதிய சொல்லுங்கள்! ஒரு பதிவு பதியும் போது அத்தலைப்பில் பதிவு இருப்பின் அதில் தொடரசொல்லுங்கள்.

 பல பதிவுகள் சின்ன சின்ன திரிகளாய் ஐம்பது அறுபது பக்கங்கள் சென்று எங்கோ ஒரு மூலையில் மறைந்து இருக்கிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 9:36

Nisha wrote:

நீங்கள் சொல்லிட்டிங்கல்ல அனைவரும் கேட்டு நடந்துக்குவாங்க அப்படியே ஆகட்டும் டும் டும்

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by Nisha Mon 21 Apr 2014 - 10:02

அது சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:37

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நட்பு நிகர் நட்புதன் 
உங்கள் வரிகள் மெருகூட்டுகின்றது பாராட்டுகள் 
கவிதைகளை ஒரே பதிவில் இட்டால் படிப்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் 
நன்றி
 
சேனையின் தலைமை நடத்துனர் சார்.
 
கவிதைகள் மட்டுமல்ல நகைச்சுவை பதிவுகள் , மருத்துவ, அறிவியல் பதிவுகள் என எல்லாமே ஆளாளுக்கு நான்கு வரி, ஐந்து வரியென பதிவிடாமல் ஒரே தலைப்பில் கீழ் பதிய சொல்லுங்கள்! ஒரு பதிவு பதியும் போது அத்தலைப்பில் பதிவு இருப்பின் அதில் தொடரசொல்லுங்கள்.

 பல பதிவுகள் சின்ன சின்ன திரிகளாய் ஐம்பது அறுபது பக்கங்கள் சென்று எங்கோ ஒரு மூலையில் மறைந்து இருக்கிறது.
நீங்கள் சொல்லிட்டிங்கல்ல அனைவரும் கேட்டு நடந்துக்குவாங்க அப்படியே ஆகட்டும் டும் டும்
 சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Apr 2014 - 12:06

:bounce:  :bounce:  :bounce:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 10:30

என்னைப் பற்றி எழுதிய அனைத்துக் கவிதைகளும் அருமை அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Apr 2014 - 12:15

நண்பன் wrote:என்னைப் பற்றி எழுதிய அனைத்துக் கவிதைகளும் அருமை அருமை
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 23:39

சிந்தனைச் சிதறல்கள் வடிவில் உங்கள் கவி அழகோ அழகு 
கே இனியவனின் 
நண்பா உனக்காக 
சிந்திய வரிகள்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 9:06

றஸ்ஸாக் பாலமுனை wrote:சிந்தனைச் சிதறல்கள் வடிவில் உங்கள் கவி அழகோ அழகு 
கே இனியவனின் 
நண்பா உனக்காக 
சிந்திய வரிகள்
மிக்க  நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பா உனக்காக சிந்திய வரிகள்  Empty Re: நண்பா உனக்காக சிந்திய வரிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum