Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
5 posters
Page 1 of 1
மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள்"
மேற்கூறிய தத்துவத்தை உதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அதன்படியே வாழ்ந்துகாட்டியவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, எழுத்தாளர், அறிவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் என்ற பன்முகதன்மை கொண்ட மாமேதை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
இளமைக்காலம்
இவர் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் 1706ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.இளம்வயதில் சுறுசுறுப்பும், குறும்புத்தனமும் கொண்டவராக விளங்கிய பெஞ்சமின் கணிதத்தில் சிறந்து விளங்கியதோடு ஸ்பானிஷ், இத்தாலி மற்றும் லத்தீன் மொழியையும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார்.
தனது சகோதரர் ஜேம்ஸுடன் ஏற்பட்ட சிறு தகராறில், கப்பலேறி நியூயார்க்கிற்கு பயணப்பட்ட போது அவருக்கு வயது 17.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
எழுத்தும் அச்சுத்தொழிலும்
நியூயார்க்கிலிருந்து பிலெடெல்பியாவிற்கு சென்ற பெஞ்சமின், தனது 21வயதில் புகழ்பெற்ற ’ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ (Poor Richard's Almanack) எனும் பல மொழிகளை உள்ளடக்கிய இதழை வெளியிட்டார்.
மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ் பெரும் வெற்றியையும், செல்வத்தையும் பெற்று தந்ததால் அச்சுத்தொழிலில் இறங்கிய பெஞ்சமின் தனது காதலி டெபோரா றீடையும் மணந்தார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
Benjamin Franklin National Memorial.
-
-
http://ta.wikipedia.org/wiki/:Benjamin_Franklin_National_Memorial.jpg
-
-
http://ta.wikipedia.org/wiki/:Benjamin_Franklin_National_Memorial.jpg
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
அவ்வளவு தானா இன்னும் இருக்கா?
தலைப்புக்கேற்ற தகவல் இல்லையே?
தலைப்புக்கேற்ற தகவல் இல்லையே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

இன்னும் ரெம்ப இருக்கு பானு! ஆனால் இந்த திரியில் தொடர்ந்து பதிவு போட முடியவில்லை. காரணம் தெரியவில்லை.
இன்று மீண்டும் முயற்சிக்கிறேன்.
இன்று மீண்டும் முயற்சிக்கிறேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
Nisha wrote:இன்னும் ரெம்ப இருக்கு பானு! ஆனால் இந்த திரியில் தொடர்ந்து பதிவு போட முடியவில்லை. காரணம் தெரியவில்லை.
இன்று மீண்டும் முயற்சிக்கிறேன்.
ஆர்வமாக படித்தேன். மின்னலைப் பற்றிய தகவல் இல்லை அதனால் கேட்டேன். நேரம் இருக்கும்போது பதிவிடுங்கள் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
நல்ல வரலாற்று சிறப்பு மிக்க தகவல் பதிவு நன்றி பகிர்வுக்கு
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
நன்றி முத்து முகமத்.
பானு இந்த திரியில் என்னால் அங்கே இருக்கும் பதிவை போட முடியவிலை
http://world.lankasri.com/page.php?benjaminfranklin
இருந்தே பதிவிட்டேன். என் பதிவின் தொடர்ச்சியை நீங்கள் போட முடிகிறதா என பாருங்களேன்.
பானு இந்த திரியில் என்னால் அங்கே இருக்கும் பதிவை போட முடியவிலை
http://world.lankasri.com/page.php?benjaminfranklin
இருந்தே பதிவிட்டேன். என் பதிவின் தொடர்ச்சியை நீங்கள் போட முடிகிறதா என பாருங்களேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
அறிவியல் துறையும் கண்டுபிடிப்புகளும்
இதன் பிறகு அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பொது வாழ்விலும் பங்கு கொள்ள தொடங்கிய அவர் குளிரை போக்கும் ஸ்டவ் அடுப்பு, ஆர்மோனிகா எனும் இசைக்கருவி, இடிதாங்கி போன்ற பல அரிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார்.
பல அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்துள்ள அவர், எந்த கண்டுபிடிப்பிற்கும் காப்புரிமை வாங்க மறுத்துவிட்டார்.
மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என எண்ணினார்.
இதன் பிறகு அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பொது வாழ்விலும் பங்கு கொள்ள தொடங்கிய அவர் குளிரை போக்கும் ஸ்டவ் அடுப்பு, ஆர்மோனிகா எனும் இசைக்கருவி, இடிதாங்கி போன்ற பல அரிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார்.
பல அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்துள்ள அவர், எந்த கண்டுபிடிப்பிற்கும் காப்புரிமை வாங்க மறுத்துவிட்டார்.
மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என எண்ணினார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
தபால் துறை
மேலும், தபால் துறையில் பல சீர்சிருத்தங்களை மேற்கொண்ட அவரின் நினைவாக சுதந்திரம் அடைந்த பிறகு அவருடைய உருவம் பதித்த ‘5 செண்ட்’ தபால் தலையை அமெரிக்க அரசு வெளியிட்டு மரியாதை செய்துள்ளது.

அரசியல் வாழ்க்கை
பிலடெல்பியா நகர மக்களின் மனதை கவர்ந்த பெஞ்சமின் அந்த மக்களின் விருப்பத்தின் பேரில் அந்நகரத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1751ம் ஆண்டு பென்ஸில்வேனியா நகர மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அரசாங்கத்தால் லண்டனுக்கு சமரச தூதுவராக அனுப்பிவைக்கபட்டார்.
ஐந்தாண்டுகளில் தனது பணியை முடித்துவிட்டு நாடு திரும்பிய அவரை சட்டசபையில் இருந்து மறுபடியும் ஐரோப்பாவிற்கு அனுப்பினார்கள்.
உரிமைப்போர் தொடங்கவுள்ளது என்பதையும் அந்த போர் தொடங்கினால் நீண்ட நாட்களுக்கு நடக்கும் என்பதையும் உணர்ந்த அவர், குடியேற்ற நாடுகள் இரண்டிற்கும் சமாதானமே சிறந்தது என்று 10ஆண்டுகளாக போராடி வந்தார்.
தனக்கு வயதாகிவிட்ட நிலையிலும் அமெரிக்காவிற்காக போரை தடுப்பதற்கு பல முறைகளிலும் முயன்று கொண்டிருந்தார்.
அவரது சமரச தூது தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்கப் புரட்சியில் பெஞ்சமின் துப்பாக்கி மட்டும்தான் ஏந்தவில்லையே தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்துவந்தார்.

16ம் லூயியின் நட்பும், பாரிஸ் மக்களின் அன்பும்
பின்னர், அமெரிக்க குடியேற்ற நாடுகளின் கமிஷ்னராக பொறுப்பேற்ற போது, அமெரிக்காவை விட பிரான்ஸில் அதிக புகழ் பெற்றார்.
போருக்காக உதவிகேட்டு பிரான்ஸிற்கு சென்ற போது, பாரிஸ் நகரில் அவர் போகும் திசையெல்லாம் மக்கள் அவரை மொய்த்துக் கொண்டு, அவரைத் தொட்டு தங்கள் கண்ணில் ஒற்றிக்கொண்டனர். அவர்களின் அளவுகடந்த அன்பையும், மகிழ்ச்சியைக் கண்டு பெஞ்சமின் வியந்து போனார்.
பிரான்ஸில், 1778ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி, அமெரிக்க சுதந்திர தினத்தை 50 பிரமுகர்களுடன் விருந்து வைத்துக் கொண்டாடினார்.
பிரான்ஸில் சிலகாலம் தங்கி தூதராக பணிபுரிந்த அவர், அமெரிக்கா திரும்ப பிரெஞ்சு மன்னர் 16ம் லூயியிடம் விடைபெற்று ஊர் திரும்பிய போது, பல்லக்கில் ஊர்வலமாக அரச மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அமெரிக்க அரசியல் சாசனக் குழு
தாயகம் திரும்பிய பின்னர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சாசனத்தைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் அவரும் ஒரு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.
மறைவு
”எங்கு சுதந்திரம் வாழ்கிறதோ, அங்கேதான் என் நாடு இருக்கிறது” என்று கூறிய பெஞ்சமின் முதுமையும் நோயும் வாட்ட கடுமையான காய்ச்சலுக்கு ஆட்பட்டு 1790ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி உயிர் நீத்தார்.
நன்றி லன்ஸ்கரி .காம்

நன்றி பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
Nisha wrote:நன்றி பானு.
நன்றிக்கு நன்றி
எதனால உங்களுக்கு பதிவிட முடியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
தெரியவில்லை பானு!
நிரம்ப முறை முயற்சித்தேன். இப்படித்தான் வந்தது.
You must enter a message when posting.
பின்னூட்டம் இட முடிகிறது. அந்த பதிவை பதிய முடியவில்லை.
நிரம்ப முறை முயற்சித்தேன். இப்படித்தான் வந்தது.
You must enter a message when posting.
பின்னூட்டம் இட முடிகிறது. அந்த பதிவை பதிய முடியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
அரிய பதிவு தொடருங்கள் கல்வெட்டுக்கள் போல் நாளை இச் சேனையும் பிறருக்கு உதவும்
Re: மின்னலை சிறைப்படுத்திய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
Nisha wrote:தெரியவில்லை பானு!
நிரம்ப முறை முயற்சித்தேன். இப்படித்தான் வந்தது.
You must enter a message when posting.
பின்னூட்டம் இட முடிகிறது. அந்த பதிவை பதிய முடியவில்லை.
ஒரு வேளை உள்நாட்டு, வெளிநாட்டு சதியா இருக்குமோ???????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூ ஒரு பொய்யர்
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum