சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

 ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை Khan11

ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை

2 posters

Go down

 ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை Empty ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை

Post by rammalar Fri 18 Apr 2014 - 10:50

நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா?
அப்படி என்றால் நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஏனெனில் வாழ்க்கை என்பது நேரத்தைக்
கொண்டுதான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

-
- பெஞ்சமின் பிராங்க்ளின்
-
------------------------------------

 ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை Images?q=tbn:ANd9GcShZVwL48MSLNhsbjV2zqT5NxDzY3plrabH4E8WVj7gplU2Ulz3

-
எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு.
எந்தத் துன்பத்துக்கும் ஓர் இறுதி உண்டு.
எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.
எந்த வேலையைச் செய்யத் தனக்கு தகுதி
உள்ளது என்பதை அறிந்து அந்த வேலை
வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதே
இன்பத்தைக் காண இனிய திறவுகோல்.

விடாமுயற்சி மூலம் தாக்குப் பிடிக்கும்
சக்தியை வளர்த்துக் கொண்டால் வாழ்வில்
அனைத்து வளங்களையும் பெற முடியும்.
-

- பாரதியார்
-
--------------------------------
-
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்
இவை நான்கும் உன் விரோதிகள்.
நமக்கு எது தெரியுமோ அதைப்பற்றி மட்டும்தான்
பேசுவது நல்லது.
தெரியாததைப் பற்றிப் பேசினால் அவமானப்படுவது
தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை.

- பெர்னாட்ஷா
-
--------------------------------
-
தொண்ணூற்று ஒன்பது சதவிகித உழைப்பும்
ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான்
மேதைத் தன்மை எனப்படுவது.
என்னுடைய வாழ்க்கையில் வேலை என்று எதனையும்
செய்ய வில்லை. சோதனைச் சாலையிலேயே
விளையாட்டாகக் காலம் கழித்தேன்.
அதுதான் இத்தனை சாதனைகளை உங்களுக்குக்
கொடுத்திருக்கிறது.
திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு
அவசியமானவை.
-

- தாமஸ் ஆல்வா எடிசன்
-
---------------------------------------------


rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24116
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை Empty Re: ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை

Post by பானுஷபானா Fri 18 Apr 2014 - 13:58

அனைத்தும் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum