சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!! Khan11

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

3 posters

Go down

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!! Empty மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 18:58

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!
-------------------------------------------------

மணவறையில் ஆரவாரம் 
பெரியோர்கள் ஆசீர் வாதிக்க 
ஆயத்தம் ...!!!

கொட்டும் மேளம் 
காதை பிளக்கிறது 
எழுந்துநின்று   எல்லோரும் 
அறுகரிசியுடன் நிற்கிறர்கள் 
புரோகிதர் கட்டளையிடுகிறார் 
மணமகன் கட்டுகிறான் 
மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

யாரை நினைத்து அழுதாய் உயிரே ...?
உன் பெற்றோரை நினைத்தா...?
வருங்கால மாமியை நினைத்தா ..?
எமது வாழ்க்கையை நினைத்தா ,,?
அத்தனைக்கும் தலையாட்டினாள் 
இல்லை இல்லை இல்லை ...
அப்போ எதற்காக ....?

இத்தனை வருடம் இன்பமாக 
காதல் செய்தோம் 
சுதந்திரமாக பேசினோம் ..
அந்த அற்புத காதல் இந்த 
இந்த நிமிடமே அழிந்து போகிறதே 
அதை நினைத்து அழுதேன் என்றாள்..!!!

காதலித்து திருமணம் செய்தவர்கள் 
திருமணத்தின் பின் காதலிப்பதில்லை 
அவளின் கண்ணீரில் உண்மை 
இருக்கத்தான் செய்கிறதோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!! Empty Re: மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

Post by பானுஷபானா Sat 19 Apr 2014 - 12:34

உண்மை தான். காதலித்து கல்யாணம் செய்பவர்கள் கல்யாணத்துக்கு பின் அந்த அன்போடு இருப்பதில்லை.


ஏனென்றால் காதலிக்கும் போது தூரமாக இருந்த துணை கல்யாணத்தின் பின் பக்கத்திலேயே இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்ற நினைப்பு தான் .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!! Empty Re: மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

Post by Muthumohamed Sat 19 Apr 2014 - 13:27

பானுஷபானா wrote:உண்மை தான். காதலித்து கல்யாணம் செய்பவர்கள் கல்யாணத்துக்கு பின் அந்த அன்போடு இருப்பதில்லை.


ஏனென்றால் காதலிக்கும் போது தூரமாக இருந்த துணை கல்யாணத்தின் பின் பக்கத்திலேயே இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்ற நினைப்பு தான் .

எனது கருத்தும் இதுவே தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!! Empty Re: மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 19 Apr 2014 - 16:18

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!! Empty Re: மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum