Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
+2
Nisha
றஸ்ஸாக்
6 posters
Page 1 of 1
கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு
முதற்பதிவு....
நினைவலைகளின் ஆக்கம் உணர்வுகளின் வெளிப்பாடாய் நிழல் வடிவெடுத்து
தொன்றுதலே கனவு ....
கனவுகளில் விலை போனவர்களும் உண்டு அன்புக்கு அடிமைப் பட்ட கனவுக்கதை தனில்
கனவுகள் தோன்றி கலைந்த தடம்

Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
பாலமுனை ரஷாக்!
சேனைதமிழ் உலாவுக்கு வந்த சகோதரருக்கு அன்பு வரவேற்புகள்.
தலைப்பும் முதல் பதிவும் நல்லதொரு கவிஞனை வெளிபடுத்துகிறது! மகிழ்ச்சி!
அறிமுகத்தில் இன்னும்கொஞ்சம் தங்களை குறித்து எழுதலாமே சார்!
தொடருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
Nisha wrote:பாலமுனை ரஷாக்!
சேனைதமிழ் உலாவுக்கு வந்த சகோதரருக்கு அன்பு வரவேற்புகள்.
தலைப்பும் முதல் பதிவும் நல்லதொரு கவிஞனை வெளிபடுத்துகிறது! மகிழ்ச்சி!
அறிமுகத்தில் இன்னும்கொஞ்சம் தங்களை குறித்து எழுதலாமே சார்!
தொடருங்கள்!
!_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு
என் இனிய சேனைத்தமிழ் இணையத்துக்கும் அதன் நண்பர் குழுமத்திற்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு தமிழ் மொழி உறவுகளை தமிழால் இணைக்கும் அன்புப்பாலம் சேனைத்தமிழ் பக்கத்தை
எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ்
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும் இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரித்துக்கொள்கின்றேன்
எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ்
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும் இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரித்துக்கொள்கின்றேன்
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
வ அலைக்கும் சலாம் றஸ்ஸாக் பாலமுனை அவர்களே
சேனையில் உங்களையும் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு தெரிந்த படித்த ரசித்த மற்றும் உங்கள் சொந்த அனுபவங்கள் ஆகிய அனைத்தையும் இங்கு பதியுங்கள் எங்களால் முடிந்த கருத்துக்களையும் பாராட்டுக்களையும் உங்களுக்கு தருகிறோம்
மற்றவர்களின் படைப்புகளுக்கும் உங்களது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் கொடுங்கள்
என்றும் நட்புடன் இணைந்து இருப்போம்
சேனையில் உங்களையும் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு தெரிந்த படித்த ரசித்த மற்றும் உங்கள் சொந்த அனுபவங்கள் ஆகிய அனைத்தையும் இங்கு பதியுங்கள் எங்களால் முடிந்த கருத்துக்களையும் பாராட்டுக்களையும் உங்களுக்கு தருகிறோம்
மற்றவர்களின் படைப்புகளுக்கும் உங்களது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் கொடுங்கள்
என்றும் நட்புடன் இணைந்து இருப்போம்
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
இனிய வரவேற்புகள் ரஸ்ஸாக்!
வரவேற்பறையில் நின்று வந்தேன் வந்தேன் என தினம் ஒரு திரி தொடங்கி உங்கள் வரவை சொல்லி மட்டும் செல்லும் நோக்கமோ!
வந்தாச்சு அல்லவா.. சேனையில் இருக்கும் எல்லோரும் அவரவர் காரியமாய் போய் விட்டார்கள். ஒவ்வொருவராய் வரும் போது உங்களுக்கு காப்பி,டீ, வடை, கேக் என ஆளுக்கேற்ப வரவேற்பு தருவாங்க. நீங்கள் இந்த இடத்திஅ விட்டு அடுத்த பக்கம் சென்று உங்களை குறித்து நாங்கள் அறியகூடியதை பகிர்ந்து, திறமைகளையும் வெளிப்படுத்துங்கள்
கனவுகள் தோன்றி கலைந்த தடம் கனவுக்கு விலை போகாமல் அன்புக்கு அடிமைபட்ட கதை கேட்க எங்களுக்கும் ஆவல் தான்
தொடருங்கள்.
வரவேற்பறையில் நின்று வந்தேன் வந்தேன் என தினம் ஒரு திரி தொடங்கி உங்கள் வரவை சொல்லி மட்டும் செல்லும் நோக்கமோ!
வந்தாச்சு அல்லவா.. சேனையில் இருக்கும் எல்லோரும் அவரவர் காரியமாய் போய் விட்டார்கள். ஒவ்வொருவராய் வரும் போது உங்களுக்கு காப்பி,டீ, வடை, கேக் என ஆளுக்கேற்ப வரவேற்பு தருவாங்க. நீங்கள் இந்த இடத்திஅ விட்டு அடுத்த பக்கம் சென்று உங்களை குறித்து நாங்கள் அறியகூடியதை பகிர்ந்து, திறமைகளையும் வெளிப்படுத்துங்கள்
கனவுகள் தோன்றி கலைந்த தடம் கனவுக்கு விலை போகாமல் அன்புக்கு அடிமைபட்ட கதை கேட்க எங்களுக்கும் ஆவல் தான்
தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
உறுப்பினர் அறிமுகம் என்பதனால் திரியின் தலைப்பு அதற்கேற்ப மாற்றி இருக்கிறேன்.
முதல் பதிவாய் பதிந்த அறிமுக பதிவும் இணைக்கப்ட்டது!
முதல் பதிவாய் பதிந்த அறிமுக பதிவும் இணைக்கப்ட்டது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
அன்பு வரவேற்புகள்.
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
வாருங்கள்...வரவேற்ப்புகள்..தொடர்ந்து பல ஆக்கங்கள் தந்து மகிழ்விங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
றஸ்ஸாக் பாலமுனை wrote: என் இனிய சேனைத்தமிழ் இணையத்துக்கும் அதன் நண்பர் குழுமத்திற்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு தமிழ் மொழி உறவுகளை தமிழால் இணைக்கும் அன்புப்பாலம் சேனைத்தமிழ் பக்கத்தை
எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ்
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும் இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரித்துக்கொள்கின்றேன்
வ அலைக்க்கும் சலாம் வ ரஹுமதுல்லாஹி பரகாத்தஹூ
சேனையின் அன்பு வரவேற்புகள்
முசம்மில் என்பவர் சேனையில் எந்த பெயரில் இருக்கிறார் ரஸ்ஸாக்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
என்னை வரவேற்றமைக்கு அன்பு நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்Muthumohamed wrote:வ அலைக்கும் சலாம் றஸ்ஸாக் பாலமுனை அவர்களே
சேனையில் உங்களையும் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு தெரிந்த படித்த ரசித்த மற்றும் உங்கள் சொந்த அனுபவங்கள் ஆகிய அனைத்தையும் இங்கு பதியுங்கள் எங்களால் முடிந்த கருத்துக்களையும் பாராட்டுக்களையும் உங்களுக்கு தருகிறோம்
மற்றவர்களின் படைப்புகளுக்கும் உங்களது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் கொடுங்கள்
என்றும் நட்புடன் இணைந்து இருப்போம்
Re: கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
என்னை வரவேற்றமைக்கு சகோதரிக்கு உள்ளம்கனிந்த நன்றிகள் உண்மைதான் எனது நண்பர் முசம்மில் என்பவர்தான் சேனைத்தமிழை அறிமுகம் செய்தார் அவரது முழு வடிவம் தெரியாது தெரிந்தால் சொல்கிறேன்பானுஷபானா wrote:றஸ்ஸாக் பாலமுனை wrote: என் இனிய சேனைத்தமிழ் இணையத்துக்கும் அதன் நண்பர் குழுமத்திற்கும் அன்பின் பணிவு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹி வபறகாதஹு தமிழ் மொழி உறவுகளை தமிழால் இணைக்கும் அன்புப்பாலம் சேனைத்தமிழ் பக்கத்தை
எனக்கு அறிமுகம் செய்த நண்பர் சேனையூர் மண்ணின் மைந்தன் முசம்மில் அவர்களுக்கும் சேனைத்தமிழ்
பக்கத்திற்கும் அதன் தலைமைத்துவங்களுக்கும் இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரித்துக்கொள்கின்றேன்
வ அலைக்க்கும் சலாம் வ ரஹுமதுல்லாஹி பரகாத்தஹூ
சேனையின் அன்பு வரவேற்புகள்
முசம்மில் என்பவர் சேனையில் எந்த பெயரில் இருக்கிறார் ரஸ்ஸாக்
Similar topics
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
» சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!
» கலைந்த கனா
» கலைந்த கனவு
» கலைந்த மௌனம்
» சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!
» கலைந்த கனா
» கலைந்த கனவு
» கலைந்த மௌனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum