Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குடும்ப மலர் - வாசகர் கவிதை (தொடர் பதிவு)
3 posters
Page 1 of 1
குடும்ப மலர் - வாசகர் கவிதை (தொடர் பதிவு)
பாம்புக்கு
வீடு!
பக்தர்களுக்கு
கோவில்!
-
--------------
>எம்.எஸ்.மயில் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குடும்ப மலர் - வாசகர் கவிதை (தொடர் பதிவு)
-
காதலி
-
ஒரு முறை கூப்பிட்டுபார்!
அவள் திரும்ப மாட்டாள்!
உன் இதயத்தில்
நினைத்துப் பார்
அவள் திரும்புவாள்!
-
-----------------------
>என் உஷா (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குடும்ப மலர் - வாசகர் கவிதை (தொடர் பதிவு)
-
தமிழ்த்தாய் வீடு
--
சுந்தரத் தமிழன்னை வீடு - என்
சித்தத்தில் நிலைத்திருக்கும் முத்தமிழ் ஏடு
பைந்தமிழ் கவிபேசும் நாடு - என்
செஞ்சத்தில் மலர்ந்திருக்கும் புதுமலர்க்காடு
-
சந்தத்தின் துணை கொண்டு பாடு - நீ
சஞ்சலம் இன்றியே தமிழ்ப் பெருமை நாடு
வித்தைக்கு இடமிங்கு ஏடு - என்
விழிகாணும் இடமெல்லாம் தமிழன்னை மாது!
-
------------------------------
>திலகா ஆறுமுகம் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குடும்ப மலர் - வாசகர் கவிதை (தொடர் பதிவு)
விழி வாசலில் போட்ட கோலம்
-
-
என்னவளின்
விழி வாசலில்
யார் போட்டது
கோலம்..?
#கண் மை
-
-----------------------
>குலசை நஜ்முதீன் (குடும்ப மலர்)
-
-
என்னவளின்
விழி வாசலில்
யார் போட்டது
கோலம்..?
#கண் மை
-
-----------------------
>குலசை நஜ்முதீன் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குடும்ப மலர் - வாசகர் கவிதை (தொடர் பதிவு)
அனைத்தும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கவிதை வானம் - தொடர் பதிவு
» சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)
» சின்னச் சின்ன கவிதை அரும்புகள் - தொடர் பதிவு
» புதுக்கவிதை - குடும்ப மலர்
» வாசகர் கவிதை
» சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)
» சின்னச் சின்ன கவிதை அரும்புகள் - தொடர் பதிவு
» புதுக்கவிதை - குடும்ப மலர்
» வாசகர் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum