Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சினிமினி செய்திகள் - வாரமலர்
2 posters
Page 1 of 1
சினிமினி செய்திகள் - வாரமலர்
* முந்தானை முடிச்சு படத்தின், இரண்டாம் பாகமான,
மாப்பிள்ளை விநாயகர் படத்தில், பாக்யராஜ், ஊர்வசி
இருவரும், கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.
-
* அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் இந்தி படத்தில்,
ஒரு வித்தியாசமான மாடர்ன் கேரக்டரில் நடிக்கிறார்
அக்ஷரா.
-
* அஜித்தின் அடுத்த படத்தில், ரோஜா பட புகழ்,
அரவிந்த்சாமி, வில்லனாக நடிக்கிறார்.
-
* மொழிவது யாதெனில் என்ற படத்தில்,
மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில், ஆடிப்பாடியுள்ளார்
கானா பாலா.
-
* முன்னாள் உலக அழகிகளான ஐஸ்வர்யா ராய்,
சுஷ்மிதா சென் இருவரும், 20 ஆண்டுகால பகையை
மறந்து, ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
-
* வம்சம் படத்தில், அருள் நிதியுடன் நடித்த கஞ்சா கருப்பு,
மீண்டும், அவருடன், ஒரு படத்தில் நடிக்கிறார்.
-
---------------------------
--வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமினி செய்திகள் - வாரமலர்
கமல் எழுதிய 100 கவிதைகள்!
-
நடிகர் கமலஹாசன், இலக்கியத்தில் அதிக ஆர்வம்
கொண்டவர். அதனால், சில பிரபல இலக்கிய
பேச்சாளர்களின் பேச்சை ரசிப்பதுடன், படப்
பிடிப்பு நேரம் போக, ஓய்வு நேரங்களில்,
அவ்வப்போது, கவிதைகளும் எழுதுவார்.
அப்படி, தான் எழுதிய நூறு கவிதைகளை, தற்போது,
புத்தகமாக வெளியிடும் முயற்சியில், இறங்கியுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சினிமா உலகம்
அல்லாத, இலக்கியவாதிகள், எழுத்தாளர்களை மட்டுமே,
அழைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
-
----------------------------------------------
— சினிமா பொன்னையா
-
நடிகர் கமலஹாசன், இலக்கியத்தில் அதிக ஆர்வம்
கொண்டவர். அதனால், சில பிரபல இலக்கிய
பேச்சாளர்களின் பேச்சை ரசிப்பதுடன், படப்
பிடிப்பு நேரம் போக, ஓய்வு நேரங்களில்,
அவ்வப்போது, கவிதைகளும் எழுதுவார்.
அப்படி, தான் எழுதிய நூறு கவிதைகளை, தற்போது,
புத்தகமாக வெளியிடும் முயற்சியில், இறங்கியுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சினிமா உலகம்
அல்லாத, இலக்கியவாதிகள், எழுத்தாளர்களை மட்டுமே,
அழைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
-
----------------------------------------------
— சினிமா பொன்னையா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமினி செய்திகள் - வாரமலர்
இமயமலைக்கு சென்ற நயன்தாரா!
-
கேரளாவைச் சேர்ந்த, கிறிஸ்தவ குடும்பத்தில்
பிறந்தவர் நயன்தாரா. பின்னர் இவர் இந்து மதத்திற்கு
மாறினார். இந்து மதத்திலேயே, தன்னை இணைத்துக்
கொண்டுள்ள நயன்தாரா, ஆன்மீகத்தில் தீவிரமாகி
விட்டார்.
-
பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று, சாமி
தரிசனம் செய்து வரும் அவர், சமீபத்தில் இமய
மலைக்கும், ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.
காவி உடையணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை
அணிந்து, பக்தி பரவசத்துடன் இமயமலையில்,
உள்ள பல கோவில்களுக்கு சென்று தரிசனம்
செய்துள்ளார்.
-
— எலீசா
-
கேரளாவைச் சேர்ந்த, கிறிஸ்தவ குடும்பத்தில்
பிறந்தவர் நயன்தாரா. பின்னர் இவர் இந்து மதத்திற்கு
மாறினார். இந்து மதத்திலேயே, தன்னை இணைத்துக்
கொண்டுள்ள நயன்தாரா, ஆன்மீகத்தில் தீவிரமாகி
விட்டார்.
-
பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று, சாமி
தரிசனம் செய்து வரும் அவர், சமீபத்தில் இமய
மலைக்கும், ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.
காவி உடையணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை
அணிந்து, பக்தி பரவசத்துடன் இமயமலையில்,
உள்ள பல கோவில்களுக்கு சென்று தரிசனம்
செய்துள்ளார்.
-
— எலீசா
Last edited by rammalar on Sun 20 Apr 2014 - 13:42; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமினி செய்திகள் - வாரமலர்
யுவன் சங்கர்ராஜா விலகல்!
-
ஜெய் - சுவாதி நடிக்கும், வடகறி படத்திற்கு,
யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்க
ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஒரேயொரு
பாடலை மட்டும் பதிவு செய்து கொடுத்த அவர்,
பின், இந்துவிலிருந்து, முஸ்லீம் மதத்திற்கு
மாறியபோது ஏற்பட்ட சில பிரச்னைகளால்,
அப்படத்திற்கு தேவையான மீதி பாடல்களை,
குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் கொடுக்க
முடியவில்லை.
அதனால், விவேக் சிவா என்ற புதிய
இசையமைப்பாளரை நியமித்து, மீதமுள்ள
நான்கு பாடல்களையும் பதிவு செய்து,
படமாக்கியும் விட்டனர்.
இதனால், இப்போது அப்படத்தில் இருந்து விலகிக்
கொண்டார் யுவன். இருப்பினும், அவர்,
'கம்போஸ்' செய்து கொடுத்த அந்த ஒரு பாடலை,
வடகறி படத்தில் பயன்படுத்துகின்றனர்.
-
— சி.பொ.,
-
-
ஜெய் - சுவாதி நடிக்கும், வடகறி படத்திற்கு,
யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்க
ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஒரேயொரு
பாடலை மட்டும் பதிவு செய்து கொடுத்த அவர்,
பின், இந்துவிலிருந்து, முஸ்லீம் மதத்திற்கு
மாறியபோது ஏற்பட்ட சில பிரச்னைகளால்,
அப்படத்திற்கு தேவையான மீதி பாடல்களை,
குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் கொடுக்க
முடியவில்லை.
அதனால், விவேக் சிவா என்ற புதிய
இசையமைப்பாளரை நியமித்து, மீதமுள்ள
நான்கு பாடல்களையும் பதிவு செய்து,
படமாக்கியும் விட்டனர்.
இதனால், இப்போது அப்படத்தில் இருந்து விலகிக்
கொண்டார் யுவன். இருப்பினும், அவர்,
'கம்போஸ்' செய்து கொடுத்த அந்த ஒரு பாடலை,
வடகறி படத்தில் பயன்படுத்துகின்றனர்.
-
— சி.பொ.,
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சினிமினி செய்திகள் - வாரமலர்
காமெடியனாக நடித்து, காசு பார்த்து வந்த கஞ்சா
நடிகருக்குள், ஒரு குட்டி சிவாஜி ஒளிந்து
கொண்டிருப்பதாக, சிலர் உசுப்பி விட, ஒரு படத்தை,
தானே தயாரித்து, நாயகனாகவும் நடித்தார்.
ஆனால், அந்தப் படத்தை, இப்போது, எந்த
விநியோகஸ்தர்களும் வாங்க மறுக்கின்றனர்.
அதோடு, கஞ்சா நடிகர், நாயகனாக நடித்திருப்பதை,
கண்டபடி விமர்சிக்கின்றனர். இதனால், '
ஹீரோவாக ஆசைப்பட்டு, காசும் போச்சு; மரியாதையும்
போச்சு...' என்று, புலம்பிக் கொண்டு திரிகிறார் கஞ்சா
நடிகர்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum