சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Khan11

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

3 posters

Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by றஸ்ஸாக் Tue 22 Apr 2014 - 12:29

கனவிலும் வாழ்கிறேன் உன்னோடு....
நினைத்திராத வாழ்வை 
கண்ணிமைக்கும் பொழுதில்
நினைவினில் நினைக்க 
நீ மட்டும் மறுப்பது தகுமோ ....

கண்களின் நீர் கலங்க வைக்க 
நீ மட்டுமன்றி உன் நினைவுகளும் 
போதுமடி என் உயிர் முடியும் வரை ....

றஸ்ஸாக் பாலமுனை
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty Re: காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by Nisha Tue 22 Apr 2014 - 12:46

கவிஞர்கள் என்றாலே காதல் தோல்வி கவிதையோடு தான் வருவிங்களா சார்!

உன் நினைவுகள் போதுமடி என் உயிர் முடியும் வரை என்றால்  உங்களுக்கு மனைவியா்க  வருபவளுக்கு நினைவில் இடமில்லையா... கொண்டது நிஜக்காதலெனில் அது எப்படி  கண்ணீரைதரும்...  

சரி சரி கண்டுக்காதிங்க..

கவிதை  வரிகள் நன்றாக இருக்கிறது.

கண்ணிமை பொழுதினில்  எனும் சொல்லாடல் அருமை.

தொடர்ந்து எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty Re: காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 12:48

அருமை அருமை தொடருங்கள்


காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty Re: காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 0:10

Nisha wrote:கவிஞர்கள் என்றாலே காதல் தோல்வி கவிதையோடு தான் வருவிங்களா சார்!

உன் நினைவுகள் போதுமடி என் உயிர் முடியும் வரை என்றால்  உங்களுக்கு மனைவியா்க  வருபவளுக்கு நினைவில் இடமில்லையா... கொண்டது நிஜக்காதலெனில் அது எப்படி  கண்ணீரைதரும்...  

சரி சரி கண்டுக்காதிங்க..

கவிதை  வரிகள் நன்றாக இருக்கிறது.

கண்ணிமை பொழுதினில்  எனும் சொல்லாடல் அருமை.

தொடர்ந்து எழுதுங்கள்.
அப்படி ஒன்றும் இல்லை சகோதரி ...சிறு கவலைகள் மனதில் ...நன்றிகள் சகோதரி  .....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty Re: காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 0:15

நேசமுடன் ஹாசிம் wrote:அருமை அருமை தொடருங்கள்
புண்பட்ட நெஞ்சங்கள் பல இருக்கும் அதனை தொகுப்பதே ஆக்கம் ..நன்றிகள் உங்களிடம் சொல்லவும் வேண்டும் சொல்ல முடியாமலும் இருக்கிறதே உறவே என்ன செய்யலாம் ....?
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty Re: காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 0:16

நேசமுடன் ஹாசிம் wrote:அருமை அருமை தொடருங்கள்
புண்பட்ட நெஞ்சங்கள் பல இருக்கும் அதனை தொகுப்பதே ஆக்கம் ..நன்றிகள் உங்களிடம் சொல்லவும் வேண்டும் சொல்ல முடியாமலும் இருக்கிறதே உறவே என்ன செய்யலாம் ....?
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை ..... Empty Re: காதல் செய்தேன் ...கண்ணீரில் வாழ்க்கை .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.
» ஜெயில் வாழ்க்கை பெயில் வாழ்க்கை -எது சிறந்தது – மொக்க ஜோக்ஸ்
» கண்ணீரில் நனையும் ஆடுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum