சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலடி  பட்டம் எதற்கு! Khan11

மலடி பட்டம் எதற்கு!

5 posters

Go down

மலடி  பட்டம் எதற்கு! Empty மலடி பட்டம் எதற்கு!

Post by ராகவா Tue 22 Apr 2014 - 19:18

தாய் போற்ற
தாரம் வேண்டும்
தாங்க குழந்தை இல்லை
மலடி என்னும் பட்டம்
என் மார்க்கம் அடைய மட்டம்..

மக்கள் போற்ற திருமணம்
மாக்கள் சொன்ன மறுமணம்
முடிவில் மலடி என்னும்
மறுகனும் நான் செத்தே
போனேன் தினந்தினம்..

உடல் இச்சை வேண்டாம்
உறங்கவெல்லை நரக
குணம் படைத்த குடித்தனம்..
சோம்பல் முறிக்க என் ஊடல்
சோறு சமைக்கும் என் விடல்..

தாய்மை வேண்டும்
வேண்டாத தெய்வம் இல்லை
தயங்காமல் சொல்வேன் அவர்
நாமம்;அஃதே
என்னால் தலை நிமிர முடியல..
மலடி ! என்று ஊர் சொன்ன போது.....

ஆதியாக நீ இருப்பதால்
அடி முதல் கடைசி
வரையிலும் நான்
ஏறிய படிகள்
அது சொல்லும் நான்
வாடிய தினங்களை..
ஆனால் உன்னை காணல..

பணமென்னும் பிண
வாடை என் நீ!
சொன்ன வேதம்
கேட்டேன்
மதிக்கேட்டேன்;
ஆனால் குழந்தை இல்லையே!!

மாய உலகில்
மறு வாழ்வு எனக்கு
வேண்டாம்;
அப்போது இந்த
பட்ட பெயர் வைக்க
வேண்டாம்..


இருளில்லா உலகில்
நான் பிறக்க வரம் தா!
அங்கு இறையும்,நானும்
மட்டும் இருப்போம்
மாக்கள் வேண்டாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மலடி  பட்டம் எதற்கு! Empty Re: மலடி பட்டம் எதற்கு!

Post by Muthumohamed Tue 22 Apr 2014 - 21:56

சமூகத்தின் அவல நிலை கவிதை அருமை அருமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மலடி  பட்டம் எதற்கு! Empty Re: மலடி பட்டம் எதற்கு!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Apr 2014 - 13:26

உண்மையில் மெய்ச் சிலிர்க்கும் விடயம் மலடி என்ற சொல் உலகில் மானிடத்தை உயிருடன் புதைக்கும் பழிச்சொல் 
மலடி என்பது ஏங்குண்டான குறையோ அதை சொல்லிக் காட்டுவதல் எமக்கேது நிறை


மலடி  பட்டம் எதற்கு! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மலடி  பட்டம் எதற்கு! Empty Re: மலடி பட்டம் எதற்கு!

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 16:44

உண்மைதான் இந்த வார்த்தை பிரயோகம் முழு வாழ்க்கையையும் வெறுக்கின்ற வார்த்தை இன்னொருவர் சொல்லும் பொது  அதிலும் தீண்டிப் பேசுவது ...கொடுமையிலும் கொடுமை கொடுப்பது எடுப்பது எல்லாம் அவன் செயல்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

மலடி  பட்டம் எதற்கு! Empty Re: மலடி பட்டம் எதற்கு!

Post by rammalar Thu 24 Apr 2014 - 20:18

விழிப்புணர்ச்சி காரணமாக பெண்களை
மலடி என தூற்றுவது குறைந்துள்ளது...
-
குழந்தை பிறக்காமலிருப்பதற்கு கணவனும்
காரணமாக அமையலாம் என்ற உண்மை
இப்போது மகளிருக்கு தெரிந்து விட்டது..!
-
மேலும் அன்னியோன்னிய தம்பதி என்றால்
குழந்தை செல்வம் பெற என்னென்ன மருத்துவ
வசதி உள்ளது என ஆலோசிக்கின்றனர்..
-
இருந்தும் இந்த வசை சொல் சில பகுதிகளில்
புழங்கத்தான் செய்கிறது...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மலடி  பட்டம் எதற்கு! Empty Re: மலடி பட்டம் எதற்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum