சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Khan11

தமிழிச்சியை காதல் செய்கிறேன்

+2
றஸ்ஸாக்
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Apr 2014 - 14:06

அ-ண்டமதில் காணப்படும் 
ஆ-யிரம் மொழி அழகிகளில்
இ-னிமையான உவமைகளை 
ஈ-ன்றெடுத்த தமிழ்த்தாயின் மகளை 
உ-யிருக்கு உயிராய் காதலிக்கிறேன்...!!!

ஊ-ன் இன்றி உறக்கமின்றி 
எ-ண்திசையும் கருத்து தேடி 
ஏ-டுகளையும் சுவடுகளையும் 
ஐ-ம்புலன்களையும் செலவு செய்து
ஒ-ரே ஒரு குறிக்கோளுடன் 
ஓ-யாமல் காதலிக்கிறேன்  

என் உயிர் தமிழிச்சியே 
என் உயிர் மடியும் வரை 
உன் உயிர் காதலன் நான்தான் 
உன் சிறு கடைக்கண் பார்வை 
என் மீது படுமானால் அன்று 
முதல் நான் ஒரு கவிஞன் 
அதுவரை உன் மீது ஒருதலை 
காதல் கொண்ட சின்ன கிறுக்கன் 
தமிழ் கிறுக்கன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Apr 2014 - 15:14

க-ண்ணை இமை காப்பதுபோல் 
கா-தலில் உன்னை காதலிக்கிறேன் 
கி-ள்ளிய கன்னசிவப்பழகி....!!!
கீ-தமாய் என்னில் ஒலிப்பவளே...!!!
கு-ன்றிளிருந்து நீர் வழிபதுபோல் 
கூ-ந்தல் அழகை கொண்டவளே ...!!!
கெ-ட்டியாக என்னை கட்டிபிடி 
கே-ட்போருக்கு  பதில் சொல்ல ....
கை-பொம்மைபோல் நானிருக்கிறேன் .
கொ-ண்டை கடலை தலையழகி ...!!!
கோ-மாதாவின் கொடையழகி ...!!!

என் உயிர் தமிழிச்சியே 
என் உயிர் மடியும் வரை 
உன் உயிர் காதலன் நான்தான் 
உன் சிறு கடைக்கண் பார்வை 
என் மீது படுமானால் அன்று 
முதல் நான் ஒரு கவிஞன் 
அதுவரை உன் மீது ஒருதலை 
காதல் கொண்ட சின்ன கிறுக்கன் 
தமிழ் கிறுக்கன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 16:25

தமிழால் தமிழை வளர்க்க தமிழ் உறவு தமிழச்சிக்கே காதல் .....அருமை அருமை வாழ்த்துக்கள்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by நண்பன் Wed 23 Apr 2014 - 16:30

தமிழில் சும்மா புகுந்து விழையாடுகிறீர்கள் கவிஞரே மிகவும் அருமையாக காண்பித்து விட்டீர்கள் உங்கள் திறமைகளை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 16:31

உண்மை உண்மை ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 5:09

றஸ்ஸாக் பாலமுனை wrote:தமிழால் தமிழை வளர்க்க தமிழ் உறவு தமிழச்சிக்கே காதல் .....அருமை அருமை வாழ்த்துக்கள்
தமிழ் தாய்க்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 5:10

நண்பன் wrote:தமிழில் சும்மா புகுந்து விழையாடுகிறீர்கள் கவிஞரே மிகவும் அருமையாக காண்பித்து விட்டீர்கள் உங்கள் திறமைகளை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ் தாய்க்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by rammalar Thu 24 Apr 2014 - 19:41

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 27 Apr 2014 - 15:58

(((  (((
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Sun 27 Apr 2014 - 16:23

உயிர் எழுத்தில் காதல் வரி...
---------------------------------------------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாய்_இப்போ
ஈ ட்டிபோல் குற்றுகிறாய்..
உ ள்ளம் ஒன்றும்
ஊ மையில்லை பேசாமல் இருக்க‌
எ ல்லாம் செய்ததும் நீ
ஏ ளனம் செய்வதும்  நீ
ஐ ந்து பொறிகளும்தன்
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் நான்
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்
அஃதும் வீணானது என் வாழ்வில் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by Muthumohamed Sun 27 Apr 2014 - 16:45

சூப்பர் சூப்பர் சூப்பர் )( )( )( )( )( 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by ராகவா Mon 28 Apr 2014 - 19:46

*_ *_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by rammalar Tue 29 Apr 2014 - 8:23

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழிச்சியை காதல் செய்கிறேன்  Empty Re: தமிழிச்சியை காதல் செய்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum