Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
+6
பானுஷபானா
rammalar
றஸ்ஸாக்
Nisha
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
10 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் வாழ்த்துகள்
அவருக்கு இறைவன் தேகாரோக்கியம் அளித்திடட்டும்
இன்றுதான் அவரது இம்போட் வானொலியின் கட்டிட திறப்புவிழாவும் கூட அவரின் வாழ்வில் இன்னும் பல வெற்றிகள் கூடிவர நல்வாழ்த்துகள்

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

-
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
மனமார்ந்த வாழ்த்துகள் முனாஸ் barth barth barth
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
நண்பரே ! எனது தெரிவு நீங்கள் நான் உங்களிடம் கேள்வ்விகள் கேட்கட்டுமா இல்ல வேறு எவ்வாறு ?பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் முனாஸ் barth barth barth
விரைவில் பதிலை எதிர்பார்கின்றேன் நன்றி
இங்ஙனம்
உண்மையுள்ள
உங்கள் நண்பன் றஸ்ஸாக் பாலமுனை ^_
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
றஸ்ஸாக் பாலமுனை wrote:நண்பரே ! எனது தெரிவு நீங்கள் நான் உங்களிடம் கேள்வ்விகள் கேட்கட்டுமா இல்ல வேறு எவ்வாறு ?பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் முனாஸ் barth barth barth
விரைவில் பதிலை எதிர்பார்கின்றேன் நன்றி
இங்ஙனம்
உண்மையுள்ள
உங்கள் நண்பன் றஸ்ஸாக் பாலமுனை ^_
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ஆஹா !
இந்த பக்கமாக வேறொரு லைன் ஓடிகிட்டிருக்கிறதா..சபாஷ் றஸ்ஸாக்! பானுவிடம் கேளுங்கள்.
இந்த பக்கமாக வேறொரு லைன் ஓடிகிட்டிருக்கிறதா..சபாஷ் றஸ்ஸாக்! பானுவிடம் கேளுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Nisha wrote:ஆஹா !
இந்த பக்கமாக வேறொரு லைன் ஓடிகிட்டிருக்கிறதா..சபாஷ் றஸ்ஸாக்! பானுவிடம் கேளுங்கள்.
ஆனா கொஞ்சம் பார்த்துக் கேள்வி கேக்கச் சொல்லுங்க நிஷா. நான் அறிவில் கொஞ்சம் மட்டி.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
மட்டியா!
அப்படின்னால் என்ன! அதெல்லாம் நான் சொல்ல முடியாது! றஸ்ஸாக்கிடம் நீங்களே சொல்லுங்கள் பானு.
அப்படின்னால் என்ன! அதெல்லாம் நான் சொல்ல முடியாது! றஸ்ஸாக்கிடம் நீங்களே சொல்லுங்கள் பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Nisha wrote:மட்டியா!
அப்படின்னால் என்ன! அதெல்லாம் நான் சொல்ல முடியாது! றஸ்ஸாக்கிடம் நீங்களே சொல்லுங்கள் பானு.
மந்தம் என்பதை மட்டி எனச் சொன்னேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
சரி நானும் இரக்கமுள்ளவந்தான் உங்களுக்கான கேள்வி விரைவில் எதிர்பாருங்கள் நட்போடு.. நட்பாக.! பகுதியில்
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
மந்தம் என்பதை ஹிந்தி மொழியில் தான் மட்டி என்று சொல்லியிருக்கின்றார் நமது அன்பர் பானுஷபானா அப்புடி எண்டாபானுஷபானா wrote:Nisha wrote:மட்டியா!
அப்படின்னால் என்ன! அதெல்லாம் நான் சொல்ல முடியாது! றஸ்ஸாக்கிடம் நீங்களே சொல்லுங்கள் பானு.
மந்தம் என்பதை மட்டி எனச் சொன்னேன்
பானுஷபானாக்கு ஹிந்தி தெரியும் போல ?
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
றஸ்ஸாக் பாலமுனை wrote:மந்தம் என்பதை ஹிந்தி மொழியில் தான் மட்டி என்று சொல்லியிருக்கின்றார் நமது அன்பர் பானுஷபானா அப்புடி எண்டாபானுஷபானா wrote:Nisha wrote:மட்டியா!
அப்படின்னால் என்ன! அதெல்லாம் நான் சொல்ல முடியாது! றஸ்ஸாக்கிடம் நீங்களே சொல்லுங்கள் பானு.
மந்தம் என்பதை மட்டி எனச் சொன்னேன்
பானுஷபானாக்கு ஹிந்தி தெரியும் போல ?
ஹிந்தி தெரியாதுப்பா. பேச்சு புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் இதெல்லாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
எனது அன்பான நல்வாழ்த்துக்துகள் சுலைமான்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
இனிய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் முனாஸ் சுலைமான் அவர்களே
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் முனாஸ் சுலைமான் அவர்களே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
அனைத்து உறவுகளுக்கும் என் மனமுவர்ந்த நன்றிகள்....
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
அம்மாடி!
என்ன சார் இத்தனை சீக்கிரம் நன்றி சொல்லிட்டிங்க! மொத்தமாய் 2015 ல் காத்திருந்து நன்றி சொல்லி இருந்திருக்கலாம்ல! {_ {_
என்ன சார் இத்தனை சீக்கிரம் நன்றி சொல்லிட்டிங்க! மொத்தமாய் 2015 ல் காத்திருந்து நன்றி சொல்லி இருந்திருக்கலாம்ல! {_ {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
நான் பார்க்கவில்லை மேடம் இன்றுதான் பார்த்தேன் நன்றி சொல்லாமல் இருக்க முடியாதே அதுதான் தாமதமானாலும் இன்று சொல்லிவிட்டேன்.... #) #)Nisha wrote:அம்மாடி!
என்ன சார் இத்தனை சீக்கிரம் நன்றி சொல்லிட்டிங்க! மொத்தமாய் 2015 ல் காத்திருந்து நன்றி சொல்லி இருந்திருக்கலாம்ல! {_ {_
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
இது ரெம்ப நல்ல பழக்கம் சார்! ~/ ~/
சிலருக்கு நன்றி என்றாலே என்னவென தெரிவதும் புரிவதும் இல்லை!
சிலருக்கு நன்றி என்றாலே என்னவென தெரிவதும் புரிவதும் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
உண்மையாகச் சொன்னீர்கள் மேடம் நீங்கள் எந்த ஊர் என்று எனக்குத் தெரியாதுNisha wrote:இது ரெம்ப நல்ல பழக்கம் சார்! ~/ ~/
சிலருக்கு நன்றி என்றாலே என்னவென தெரிவதும் புரிவதும் இல்லை!
ஆனால் உதவி செய்தவருக்கு நன்றி சொல்லாதவர்களும்,
திறமைகள் மூலம் புகழடைபவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்காமலும் இருப்பவர்கள் என் பார்வையில் ஈகோ பிடித்தவர்கள் சுய நல வாதிகள், வஞ்சகம் கொண்டவர்கள்......இன்னும் இன்னும் ))& ))&
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுலைமான் முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
நீங்கள் சொல்வதும் உண்மைதான் திறமைக்கு பாராட்டு வாழ்த்துக்கு நன்றி *_ *_முனாஸ் சுலைமான் wrote:உண்மையாகச் சொன்னீர்கள் மேடம் நீங்கள் எந்த ஊர் என்று எனக்குத் தெரியாதுNisha wrote:இது ரெம்ப நல்ல பழக்கம் சார்! ~/ ~/
சிலருக்கு நன்றி என்றாலே என்னவென தெரிவதும் புரிவதும் இல்லை!
ஆனால் உதவி செய்தவருக்கு நன்றி சொல்லாதவர்களும்,
திறமைகள் மூலம் புகழடைபவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்காமலும் இருப்பவர்கள் என் பார்வையில் ஈகோ பிடித்தவர்கள் சுய நல வாதிகள், வஞ்சகம் கொண்டவர்கள்......இன்னும் இன்னும் ))& ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum