சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இயற்கை .... Khan11

இயற்கை ....

+2
பானுஷபானா
றஸ்ஸாக்
6 posters

Go down

இயற்கை .... Empty இயற்கை ....

Post by றஸ்ஸாக் Fri 25 Apr 2014 - 16:14

அன்புத்தோழி நிஷாவின் வேண்டுதலிற்கிணங்க ...

நான்கண்ட அற்புதம் 
கண்ணில் தோன்றும் காட்சிகள் .
அனைத்தும் இயற்கையின் விழும்பில் 
உணர்வுகள் கலந்து  உள் அர்த்தம் 
கண்டு இதமாய்  குதூகலித்திட 
உன்னதமாய் பிரதிபலிக்கும் 
இயற்கைக்காட்சி .
       :dance:  :dance:  :dance: 

இயற்கை தரும் பயன்கள் 
 யாவும் பெறுகிறோம் 
இயற்கை கண்டு உறவாடி 
கலந்திருக்கையிலே 

          )((  )((  )(( 


மனதால் கலக்கமுற்றோரை 
வாவென தோள் கொடுத்து  
வரவேற்கிறான் இயற்கை 
தனிமையில் இன்றி உறவுகளுடன் 

       *_  *_  *_ 

நானும் ரசிக்கிறேன்  இயற்கை 
என்னையும் ரசனையாளனாய்
 மாற்றியமைக்காய் ...

அதனால் என்னவோ தெரியாது
எழுதுகிறேன் ஒரு கவி  
இயற்கையை தலைப்பாய்க் 
கொண்டு ....

உங்களோடு நான் என்றும் அன்பின் 

றஸ்ஸாக் பாலமுனை
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by பானுஷபானா Sat 26 Apr 2014 - 11:24

:)) :)) :)) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by றஸ்ஸாக் Sat 26 Apr 2014 - 11:43

மிக்க நன்றி உறவே பானுஷபானா
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by Nisha Sun 27 Apr 2014 - 9:46

றஸ்ஸாக் பாலமுனை wrote:அன்புத்தோழி நிஷாவின் வேண்டுதலிற்கிணங்க ...

நான்கண்ட அற்புதம் 
கண்ணில் தோன்றும் காட்சிகள் .
அனைத்தும் இயற்கையின் விழும்பில் 
உணர்வுகள் கலந்து  உள் அர்த்தம் 
கண்டு இதமாய்  குதூகலித்திட 
உன்னதமாய் பிரதிபலிக்கும் 
இயற்கைக்காட்சி .
       :dance:  :dance:  :dance: 

இயற்கை தரும் பயன்கள் 
 யாவும் பெறுகிறோம் 
இயற்கை கண்டு உறவாடி 
கலந்திருக்கையிலே 

          )((  )((  )(( 


மனதால் கலக்கமுற்றோரை 
வாவென தோள் கொடுத்து  
வரவேற்கிறான் இயற்கை 
தனிமையில் இன்றி உறவுகளுடன் 

       *_  *_  *_ 

நானும் ரசிக்கிறேன்  இயற்கை 
என்னையும் ரசனையாளனாய்
 மாற்றியமைக்காய் ...

அதனால் என்னவோ தெரியாது
எழுதுகிறேன் ஒரு கவி  
இயற்கையை தலைப்பாய்க் 
கொண்டு ....

உங்களோடு நான் என்றும் அன்பின் 

றஸ்ஸாக் பாலமுனை

 நான்  என்ன சொன்னேன்  ரஸ்ஸாக் !
என் வேண்டுதல் என்ன! எங்கே வேண்டினேன்.

வேண்டுதல் ஒரூ புறமிருக்க தமிழ் அன்னை உங்கள் எண்ணத்தின்  உதிக்கும் அழகோ அழகுதான். இயற்கை குறித்த கவிதைகள் அருமை.

தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 10:21

துண்டியும் தீண்டியும் தொடர்நதும் தட்டிக்கொடுக்கும் தங்களுக்கு தலையாக நன்றிகள் 
தொடருங்கள் றஸ்ஸாக்


இயற்கை .... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by rammalar Sun 27 Apr 2014 - 12:17

*_  *_ 
இயற்கை .... Images?q=tbn:ANd9GcRPOo9R64GNTZzxAS6qg0yxDIMIIz_lpeS-4TMDO3ZDU84SyWH5gQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by றஸ்ஸாக் Sun 4 May 2014 - 19:22

Nisha wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:அன்புத்தோழி நிஷாவின் வேண்டுதலிற்கிணங்க ...

நான்கண்ட அற்புதம் 
கண்ணில் தோன்றும் காட்சிகள் .
அனைத்தும் இயற்கையின் விழும்பில் 
உணர்வுகள் கலந்து  உள் அர்த்தம் 
கண்டு இதமாய்  குதூகலித்திட 
உன்னதமாய் பிரதிபலிக்கும் 
இயற்கைக்காட்சி .
       :dance:  :dance:  :dance: 

இயற்கை தரும் பயன்கள் 
 யாவும் பெறுகிறோம் 
இயற்கை கண்டு உறவாடி 
கலந்திருக்கையிலே 

          )((  )((  )(( 


மனதால் கலக்கமுற்றோரை 
வாவென தோள் கொடுத்து  
வரவேற்கிறான் இயற்கை 
தனிமையில் இன்றி உறவுகளுடன் 

       *_  *_  *_ 

நானும் ரசிக்கிறேன்  இயற்கை 
என்னையும் ரசனையாளனாய்
 மாற்றியமைக்காய் ...

அதனால் என்னவோ தெரியாது
எழுதுகிறேன் ஒரு கவி  
இயற்கையை தலைப்பாய்க் 
கொண்டு ....

உங்களோடு நான் என்றும் அன்பின் 

றஸ்ஸாக் பாலமுனை

 நான்  என்ன சொன்னேன்  ரஸ்ஸாக் !
என் வேண்டுதல் என்ன! எங்கே வேண்டினேன்.

வேண்டுதல் ஒரூ புறமிருக்க தமிழ் அன்னை உங்கள் எண்ணத்தின்  உதிக்கும் அழகோ அழகுதான். இயற்கை குறித்த கவிதைகள் அருமை.

தொடருங்கள்.
நீங்கள் எனது கவிதையின்  ஒரு பாகத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள் 
கவிஞர் என்றால் காதல் கவிகள் மட்டும் தானா எழுதுவீர்கள் ? என்று கேட்டிருந்தீர்கள் அதற்காகவே எழுதினேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by றஸ்ஸாக் Sun 4 May 2014 - 19:27

பானுஷபானா wrote::)) :)) :)) 
நன்றி நன்றி நன்றி ......
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by றஸ்ஸாக் Sun 4 May 2014 - 19:37

நேசமுடன் ஹாசிம் wrote:துண்டியும் தீண்டியும் தொடர்நதும் தட்டிக்கொடுக்கும் தங்களுக்கு தலையாக நன்றிகள் 
தொடருங்கள் றஸ்ஸாக்
உங்கள் அன்பிருக்கும் வரை பனி தொடரும் என்றும் உறவோடு உறவாக ....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by றஸ்ஸாக் Sun 4 May 2014 - 19:43

rammalar wrote:*_  *_ 
இயற்கை .... Images?q=tbn:ANd9GcRPOo9R64GNTZzxAS6qg0yxDIMIIz_lpeS-4TMDO3ZDU84SyWH5gQ
நன்றி நன்றி நன்றி.....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by ந.க.துறைவன் Tue 6 May 2014 - 8:44

இயற்கை நேசிப்பே அழகிய நட்பு. அருமை சார்..
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

இயற்கை .... Empty Re: இயற்கை ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum