Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
+4
Muthumohamed
Nisha
நேசமுடன் ஹாசிம்
ராகவா
8 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்... அனுராகவன் என்று....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
அச்சலா --- என்னும் உங்கள் பெயர் அனுராகவன் என்று மாற்றலாகிவிட்டது
மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்
மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
சபாஷ்!
தலைமை நடத்துனர் ஹாசிம் சார் அவர்களே! ரெம்ப நன்றியும் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
நேசமுடன் ஹாசிம் wrote:அச்சலா --- என்னும் உங்கள் பெயர் அனுராகவன் என்று மாற்றலாகிவிட்டது
மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்
ஆமாம்! அடிக்கடி பெயர்மாற்றுவது போல் உருவத்திலும் மாற்றம் செய்ய இயலுமோ. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் முழுபாலுமே விசம்தான். பால் எனபதற்காக அதில் கல்ந்த விசம் இல்லையென்றாகுமா..
ஒருவர் மீதான நம்பிக்கையும் அப்படித்தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
சரியாகச்சொன்னீர்கள்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அச்சலா --- என்னும் உங்கள் பெயர் அனுராகவன் என்று மாற்றலாகிவிட்டது
மாற்றியதன் காரணம் அறியத்தர முடியுமா
அச்சலா என்பதும் நீங்கள் மாற்றிக்கொண்ட பெயர்தான்
ஆமாம்! அடிக்கடி பெயர்மாற்றுவது போல் உருவத்திலும் மாற்றம் செய்ய இயலுமோ. பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் முழுபாலுமே விசம்தான். பால் எனபதற்காக அதில் கல்ந்த விசம் இல்லையென்றாகுமா..
ஒருவர் மீதான நம்பிக்கையும் அப்படித்தான்.
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
ம்!
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
விடுங்கள் நம்ம அண்ணன் நம்மளோடு இருக்கும் காலமெல்லாம் எம் நட்பில் குறை வைக்கவில்லைNisha wrote:ம்!
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
எனக்கும் பிடிக்காத ஒரு விடயம் புனைப்பெயர்களில் உலவுவது உண்மைக்குண்மையாய் இருத்தல் என்பது சற்று நம்பிக்கையில் குறைவு ஏற்படுத்தும்
ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் நன்றி பாராட்டுகிறார்கள்
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
நேசமுடன் ஹாசிம் wrote:விடுங்கள் நம்ம அண்ணன் நம்மளோடு இருக்கும் காலமெல்லாம் எம் நட்பில் குறை வைக்கவில்லைNisha wrote:ம்!
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
எனக்கும் பிடிக்காத ஒரு விடயம் புனைப்பெயர்களில் உலவுவது உண்மைக்குண்மையாய் இருத்தல் என்பது சற்று நம்பிக்கையில் குறைவு ஏற்படுத்தும்
ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் நன்றி பாராட்டுகிறார்கள்
இது புரியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
உண்மை உண்மை எனக்கு நிஷா அக்கா சொல்லி விட்டார் இந்த இடத்தில் அவருக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
அச்சலா அவதாரில் நீங்களா? எப்படி பெயர் மாற்றம் செய்ய ஞானோதயம் வந்துச்சு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
நான் அதிகம் எழுத நினைத்துவிட்டு யாருடைய மனமாவது பாதித்து விடுமோ என்ற பயத்தில் சுருங்க குறிப்பிட்டுவிட்டேன் அவ்வளவுதான் அதாவது புனைப்பெயர்களில் உலவிக்கொண்டிருக்கும் போது உண்மைத்தன்மை வெளிப்படுத்துவது மிகக் குறைவு நாம் அவர்களை நம்புவதற்கும் தயங்குவோம். வெளிப்படையாக இருக்கும் போது இவை இல்லாது இருக்கும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:Nisha wrote:ம்!
எனக்கும் பிடிக்காத ஒரு விடயம் புனைப்பெயர்களில் உலவுவது உண்மைக்குண்மையாய் இருத்தல் என்பது சற்று நம்பிக்கையில் குறைவு ஏற்படுத்தும்
ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் நன்றி பாராட்டுகிறார்கள்
இது புரியவில்லை.
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
புனை பெயரில் உலாவுதல் தப்பில்லை ஹாசிம்!
என் பெயரும் என் நிஷாந்தி எனும் முழுப்பெயரில் பாதிதான். என்னை நிஷாவென என் உறவுகளுக்கு தெரியாது. அதே போல் என் கம்பெனி ஹேகாஸ இல் ஹேகா வெனவும் நான் எழுதுவேன்.
என்ன எழுதினாலும் நான் நானாகத்தான் இருப்பேன். நிஷாவை ஹேகாவில் மறைக்க மாட்டேன். நிஷா தான் ஹேகா என புரியும்படிதான் இருக்கும். புனைபெயரில் எழுத ஆரம்பித்து தம் நிஜபெய்ரை தொலைத்து புனைபெயராலே நிலைத்தவர்களும் உண்டு.
இங்கே பிரச்சனை புனை பெயர் அல்ல.. அடுத்தது யார் மன்மாவது புண்படுமோ, காயப்ப்படுமோ என அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி திருந்த வாய்ப்பளிக்காமல் எங்கள் நட்பில் பாதகம் செய்யவில்லை என சொல்லுவதும் தப்புத்தான்.
அச்சலா வெனும் பெயரில் எழுதுபவர் ஒரு ஆண். படத்தில் இருப்பது போல் இளவயதினராயிருந்தால் என்ன.அவர் தம் பதிவுகளில் வேண்டுமென்றே ஏதுமறியாதவராய் எழுதுகின்றாரா.. . அவரின் பதிவுகளில் ஒரு வித சோகம்.. நட்பை தேடும் ஆதங்கம். அன்புகாக தவிக்கும் தவிப்பு.என் ஏதேதோ தேடல்கள் இருக்கின்றது. அப்படி தேடுபவர் தம்மை உண்மையாய் வெளிப்படுத்தி இருந்தால் இன்னேரம் அவருக்க கைகொடுக்க எத்தனை உண்மை நட்புக்கள் கிடைத்திருக்கும்.
அவரின் போலித்தனம் அவரை அனைவரிடமிருந்தும் விலக்கி நிறுத்தி இருக்கிறது என்பதை யாராவது ஒருவர் புரிய வைக்க வேண்டாமா.. மற்ற இடங்களில் எப்படி என நமக்கு வேண்டாம். நம்ம சேனையில் இருப்பவர்கள் இயன்றவரை உண்மையாய் இருக்கவேண்டும்.
நல்லது கண்டால் தட்டிகொடுக்கும், நான் தப்பு கண்டால் நான் சுட்டிகாட்டததான் செய்வேன்..

அக்கா நாங்க மாறினாலும் நீங்க மாற விடமாட்டேன் போல சொல்லுறீங்க,,,Nisha wrote:ம்!
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
நடக்கட்டும்,,எல்லாம் காலத்தின் பிடியில் நானும் உள்ளேன்..
என் நிஜ பெயரில் வந்தாலும் எனக்கு கஸ்டமா....
என் படமும் போட்டாச்சு..
என்ன கஸ்டமோ..
அக்கா மு.மன்றத்தில் என் படமும் மாற்றி விட்டேன்..
ஆண் என்பதையும் கூறிவிட்டேன்..
இன்னும் சந்தேகமா..
என்னால் தாங்க முடியல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
)(( )(( )(( )(( )((Nisha wrote:புனை பெயரில் உலாவுதல் தப்பில்லை ஹாசிம்!
என் பெயரும் என் நிஷாந்தி எனும் முழுப்பெயரில் பாதிதான். என்னை நிஷாவென என் உறவுகளுக்கு தெரியாது. அதே போல் என் கம்பெனி ஹேகாஸ இல் ஹேகா வெனவும் நான் எழுதுவேன்.
என்ன எழுதினாலும் நான் நானாகத்தான் இருப்பேன். நிஷாவை ஹேகாவில் மறைக்க மாட்டேன். நிஷா தான் ஹேகா என புரியும்படிதான் இருக்கும். புனைபெயரில் எழுத ஆரம்பித்து தம் நிஜபெய்ரை தொலைத்து புனைபெயராலே நிலைத்தவர்களும் உண்டு.
இங்கே பிரச்சனை புனை பெயர் அல்ல.. அடுத்தது யார் மன்மாவது புண்படுமோ, காயப்ப்படுமோ என அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டி திருந்த வாய்ப்பளிக்காமல் எங்கள் நட்பில் பாதகம் செய்யவில்லை என சொல்லுவதும் தப்புத்தான்.
அச்சலா வெனும் பெயரில் எழுதுபவர் ஒரு ஆண். படத்தில் இருப்பது போல் இளவயதினராயிருந்தால் என்ன.அவர் தம் பதிவுகளில் வேண்டுமென்றே ஏதுமறியாதவராய் எழுதுகின்றாரா.. . அவரின் பதிவுகளில் ஒரு வித சோகம்.. நட்பை தேடும் ஆதங்கம். அன்புகாக தவிக்கும் தவிப்பு.என் ஏதேதோ தேடல்கள் இருக்கின்றது. அப்படி தேடுபவர் தம்மை உண்மையாய் வெளிப்படுத்தி இருந்தால் இன்னேரம் அவருக்க கைகொடுக்க எத்தனை உண்மை நட்புக்கள் கிடைத்திருக்கும்.
அவரின் போலித்தனம் அவரை அனைவரிடமிருந்தும் விலக்கி நிறுத்தி இருக்கிறது என்பதை யாராவது ஒருவர் புரிய வைக்க வேண்டாமா.. மற்ற இடங்களில் எப்படி என நமக்கு வேண்டாம். நம்ம சேனையில் இருப்பவர்கள் இயன்றவரை உண்மையாய் இருக்கவேண்டும்.
நல்லது கண்டால் தட்டிகொடுக்கும், நான் தப்பு கண்டால் நான் சுட்டிகாட்டததான் செய்வேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
!_ !_ !_Muthumohamed wrote:சும்மா சூப்பரா இருக்கீங்க அனுராகவன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
முதலில் அக்கா உங்களுக்கு என் நன்றியே தெரிவிக்கிறேன்..பானுஷபானா wrote:அச்சலா அவதாரில் நீங்களா? எப்படி பெயர் மாற்றம் செய்ய ஞானோதயம் வந்துச்சு
நீங்கள் அன்று கேட்க வில்லை என்றால் இங்கு பெண்ணாகதான் இன்னும் இருந்திருப்பேன்..
அக்கா என்னை நம்புங்க....நான் தான் ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
அனுராகவன் wrote:அக்கா நாங்க மாறினாலும் நீங்க மாற விடமாட்டேன் போல சொல்லுறீங்க,,,Nisha wrote:ம்!
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
நடக்கட்டும்,,எல்லாம் காலத்தின் பிடியில் நானும் உள்ளேன்..
என் நிஜ பெயரில் வந்தாலும் எனக்கு கஸ்டமா....
என் படமும் போட்டாச்சு..
என்ன கஸ்டமோ..
அக்கா மு.மன்றத்தில் என் படமும் மாற்றி விட்டேன்..
ஆண் என்பதையும் கூறிவிட்டேன்..
இன்னும் சந்தேகமா..
என்னால் தாங்க முடியல..
தவறான புரிதல் ராகவன்!
நான் அறிந்த வரை நீங்கள் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இணையத்தில் அங்கிங்கெணாத படி எங்கணும் காணப்படுகின்றீர்கள். பத்து வருடமாக அனுவெனவும் அச்சலாவெனவும் நீங்கள் ஒரு பெண் என அதிலும் வயதான வறுமையான பெண் போல் வெளிப்பட்டிருக்கின்றீர்கள்.
தற்பொழுது நீங்கள் கொடுத்த பிறந்த வருடம் சரியானது எனில் 20 வயதில் இணையத்தில் உலாவ ஆரம்பித்திருக்கின்றீர்கள்.
ஈகரையில் வயதை குறைத்து காண்பித்து அது குறித்த பதிவு இட்டதும் வயதான பெணணாக பிறந்த ஆணடை காட்டினீர்கள். அங்கே உங்களை பல்ர் கேள்வி கேட்டபோதும் வெளிப்படவில்லை. இதனால் நீங்கள் அடைந்தது என்ன என எப்போதாவது யோசித்திருகின்றீர்களா..
என்னை அக்கா என்கின்றீர்கள். சரி அக்காவாகவே கேட்கிறேன்.. முத்தமிழ் மன்றத்தில் இருக்கும் தம்பிகள் தங்கைகள் என்னை எப்படி மதிக்கிறார்கள். அன்புகாட்டுகின்றார்கள் என்பதை அறிவீர்கள். காரணம் என்ன தெரியுமா.. ? அவர்கள் தங்களை உணமையாய் வெளிப்படுத்தி நம்பிக்கையாய் பழகுவதால் அவர்களுடன் இணையத்தில்மட்டுமல்லாது இணையம் தவிர்ந்த பல சொந்த சுக துக்கங்களிம் கலந்து ஆறுதலாய் இருக்கிறோம்.
நீங்கள் உணமையாய் இருந்திருந்தால் என் அன்பும் உங்களுக்கு நல்ல அக்காவாய் கிடைத்திருக்கும் தானே!
இதோ இந்த ஞாயிறு நீங்கள் முத்தமிழ் மன்றத்தில் இனியாவென்றும், ஈகரையில் அசுரனென்று அறிந்த ஜானி சென்னையிலிருந்து சுவிஸ் வந்து எங்கள் குடுபத்தினை சந்திக்க இருக்கிறார். எனில் எங்கள் நட்பில் உண்மை மட்டுமே இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று.
நீங்கள் சேனையீல் உங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி தான் எனக்கு. போலித்தனமின்றி உண்மையாய் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் எனும் நோக்கில் நீங்கள் செய்த , செய்து கொண்டிருந்த தவறுதனை சுட்டி திருத்தும் நோக்கில் என் பதிவுகளை இட்டேனே தவிர உங்களை காயப்படுத்தவோ , குத்திகாட்டவோ, வலிக்கசெய்தலோ என் நோக்கம் இல்லை.
நீங்கள் எப்படி போனால் எனக்கென்ன என ஏனையோர் போல் என்னாலும் இருக்க முடியும் தானே!
உங்கள் பதிவுகளில் உங்கள்மனசில் அலைபாயும் தன்மை, அன்பை தேடும் தேடல். நட்புக்காக தவிப்பது பல பொழுதில் வெளிப்படுகின்றது. அது புரிந்தாலும் உண்மை அன்புசெலுத்த முடியாத படி உங்களிடமிருந்த போலித்தனம் எம்மை தடுக்கிறது.
நான்சேனை வந்ததும் சம்ஸிடம் உங்களை குறித்து பேசினேன். நீங்கள் செய்தவைகளை நான் படித்து அறிந்ததால் கேட்டேன்.. எப்படி அனுமதித்தீர்கள் என..
சம்ஸ் சொன்ன ஒரு விடயம் ரெம்ப பிடித்திருந்தது. நிஷா! அச்சலாவென்பவர் தப்பு செய்திருந்தாலும் அன்புக்காக தவிப்பது அவர் பதிவில் புரிகிறது. அவரை அவர் பிரச்சனை என்னவென நாம் உணர்ந்து அரவணைக்கணுமே தவிர அவரை தடைசெய்து மேம்மேலும் அவன் காயபட வேதனைப்பட விடகூடாது. என்னால் அது முடியாது. அதனால் தான் நான் அவர் பதிவுகளுக்கும் பதில் சொல்கின்றேன் என்றார். சேனை இப்படியானவர்களை அரவணைத்து அன்புகாட்டவே பயன் படணும் என்றார்- ~/
சிந்தித்து பாருங்கள் ராகவன். இப்படிபட்ட உறவுகளை அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,புரிந்து போதுமான கருத்து சுதந்திரமும் தந்து தன் நேரத்தினை. பணத்தினை செலவு செய்து இந்த தளத்தினை நடத்துபவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும். அவர்கள் காட்டும் அன்பை நம் உண்மையற்ற தன்மையால் அசட்டை செய்வதோடு சேனைதமிழ் உலாவுக்கும் .. அட போலிகள் உலாவும் இடமிது எனும் கெட்ட பெயரை யும் பெற்றுத்தரலாமா.. நான் இங்கே தொடர்வது எனில் நிச்சயம் இதை ஏற்க மாட்டேன். என்னை நல் வழிபடுத்தும் தளமாய் சேனை இருப்பதால் தான் ஈடுபாட்டோடு தொடர்கிறேன்.
ஹாசிம், நண்பன், பானு, மீனுவென உங்கள்மேல் ரெம்ப அன்னியோன்யமாய் அன்பு காட்டுவோருக்கு நீங்கள் இது வரை செய்தது தப்பு என உணர்த்தவே என் பதிவுகளில் சறறு கடுமை காட்டினேன்.
உண்மை அன்பு கடிந்து கொள்ளும். ஆனால் தண்டிக்காது. நானும அப்படித்தான். எனக்கு அன்பு செய்யத்தான் தெரியும் எனினும் தப்புகண்டால் கண்டும் காணாது போகாமல் சுட்டி திருத்தவே பார்ப்பேன்.
உங்கள் மனம் காயப்பட்டிருக்குமானால் மன்னியுங்கள்! இனியாவது உண்மையாய் இருங்கள்.
காலபோக்கில் எல்லாம் மாறும். காயங்கள் கூட ஆறும்.
Last edited by Nisha on Mon 14 Jul 2014 - 14:13; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
:flower: :flower:Nisha wrote:அனுராகவன் wrote:அக்கா நாங்க மாறினாலும் நீங்க மாற விடமாட்டேன் போல சொல்லுறீங்க,,,Nisha wrote:ம்!
இவர்கள் ரெம்ப வருடம் இணையத்தில் எல்லா இடமும் எழுதிகொண்டிருக்காங்க.ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வயது இவர்களுக்கு.
அனுவெனும் பெயரில்.. அச்சலாவெனும் பெயரில்.. ரெம்ப பதிவுகள் .. சுய சரிதை போல் ஒன்று. முத்தமிழ் மன்றத்தில் இவரை பெண் என்றே என்னும் நம்பிட்டிருக்காங்க..
இவர்களை போல் ஒரிருவர் செய்யும் ஆள்மாறாட்டங்களால் நமக்கு நிஜ்மான மனிதர்களிடம் கூட நட்பு பாராட்ட தயக்கமாக இருக்கிறது. உண்மை அன்பை சந்தேகப்ட வைக்கிறது.
இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்.
நடக்கட்டும்,,எல்லாம் காலத்தின் பிடியில் நானும் உள்ளேன்..
என் நிஜ பெயரில் வந்தாலும் எனக்கு கஸ்டமா....
என் படமும் போட்டாச்சு..
என்ன கஸ்டமோ..
அக்கா மு.மன்றத்தில் என் படமும் மாற்றி விட்டேன்..
ஆண் என்பதையும் கூறிவிட்டேன்..
இன்னும் சந்தேகமா..
என்னால் தாங்க முடியல..
தவறான புரிதல் ராகவன்!
நான் அறிந்த வரை நீங்கள் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இணையத்தில் அங்கிங்கெணாத படி எங்கணும் கணப்படுகின்றீர்கள். பத்து வருடமாக அனுவெனவும் அச்சலாவெனவு ம் நீங்கள் ஒரு பெண் என அதிலும் வயதான்வறுமையான பெண் தான்வெளிப்பட்டிருக்கின்றீர்கள்.
தற்பொழுது நீங்கள் கொடுத்த பிறந்த வருடம் சரியானது எனில் 20 வயதில் இணையத்தில் உலாவ ஆரம்பித்திருக்கின்றீர்கள்.
ஈகரையில் வயதை குறைத்து காண்பித்து அது குறித்த பதிவு இட்டதும் வயதான பெண்னாக பிறந்த ஆணடை காட்டினீர்கள். அங்கே உங்களை பல்ர் கேள்வி கேட்டபோதும் வெளிப்படவில்லை. இதனால் நீங்கள் அடைந்தது என்ன என எபோதாவது யோசித்திருகின்றீர்களா..
என்னை அக்கா என்கின்றீர்கள். சரி அக்காவாகவே கேட்கிறேன்.. முத்தமிழ் மன்றத்தில் இருக்கும் தம்பிகள் தங்கைகள் என்னை எப்படி மதிக்கிறார்கள். அன்புகாட்டுகின்றார்கள் என்பதை அறிவீர்கள். காரணம் என்ன தெரியுமா.. அவர்கள் தங்களை உணமையாய் வெளிப்படுத்தி நம்பிக்கையாய் பழகுவதால் அவர்களுடன் இணையத்தில்மட்டுமல்லாது இணையம் தவிர்ந்த பல் சொந்த சுக துக்கங்களிம் க்லந்து ஆறுதலாய் இருக்கிறோம்.
நீங்கள் உணமையாய் இருந்திருந்தால் என் அன்பும் உங்களுக்கு நல்ல அக்காவாய் கிடைத்திருக்கும் தானே!
இதோ இந்த ஞாயிறு நீங்கள் முத்தமிழ் மன்றத்தில் இனியாவென்றும், ஈகரையில் அசுரனென்று அறிந்த ஜானி சென்னையிலிருந்து சுவிஸ் வந்து எங்கள் குடுபத்தினை சந்திக்க இருக்கிறார். எனில் எங்கள் நட்பில் உண்மை மட்டுமே இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று.
நீங்கள் சேனையீல் உங்களை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி தான் எனக்கு. போலித்தனமின்றி உண்மையாய் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் எனும் நோக்கில் நீங்கள் செய்த , செய்து கொண்டிருந்த தவறுதனை சுட்டி திருத்தும் நோக்கில் என் பதிவுகளை இட்டேனே தவிர உங்களை காயப்படுத்தவோ , குத்திகாட்டவோ, வலிக்கசெய்தலோ என் நோக்கம் இல்லை.
நீங்கள் எப்படி போனால் எனக்கென்ன என ஏனையோர் போல் என்னாலும் இருக்க முடியும் தானே!
உங்கள் பதிவுகளில் உங்கள்மனசில் அலைபாயும் தன்மை, அன்பை தேடும் தேடல். நட்புக்காக் தவிப்பது பல பொழுதில் வெளிப்படுகின்றது. அது புரிந்தாலும் உண்மை அன்புசெலுத்த முடியாத படி உங்களிடமிருந்த போலித்தனம் எம்மை தடுக்கிறது.
நான்சேனை வந்ததும் சம்ஸிடம் உங்களை குறித்து பேசினேன். நீங்கள் செய்தவைகளை நான் படித்து அறிந்ததால் கேட்டேன்.. எப்படி அனுமதித்தீர்கள் என..
சம்ஸ் சொன்ன ஒரு விடயம் ரெம்ப பிடித்திருந்தது. நிஷா! அச்சலாவென்பவர் தப்பு செய்திருந்தாலும் அன்புக்காக தவிப்பது அவர் பதிவில் புரிகிறது. அவரை அவர் பிரச்சனை என்னவென நாம் உணர்ந்து அரவணைக்கணுமே தவிர அவரை தடைசெய்து மேம்மேலும் அவன்காயபட வேதனைப்பட விடகூடாது. என்னால் அது முடியாது. அதனால் தான் நான் அவர் பத்வுகளுக்கும் பதில் சொல்கின்றேன் என்றார். சேனை இப்படியானவர்களை அரவணைத்து அன்புகாட்டவே பயன் படணும் என்றார்- ~/
சிந்தித்து பாருங்கள் ராகவன். இப்படிபட்ட உறவுகளை அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,புரிந்து போதுமான் கருத்து சுதந்திரமும் தந்து தன் நேரத்தினை. பணத்தினை செலவு செய்து இந்த தளத்தினை நடத்துபவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும். அவர்கள் காட்டும் அன்பை நம் உண்மையற்ற தன்மையால் அசட்டை செய்வதோடு சேனைதமிழ் உலாவுக்கும் .. அட போலிகள் உலாவும் இடமிது எனும் கெட்ட பெயரை யும் பெற்றுத்தரலாமா.. நான் இங்கே தொடர்வது எனில் நிச்சயம் இதை ஏற்க மாட்டேன். என்னை நல் வழிபடுத்தும் தளமாய் சேனை இருப்பதால் தான் ஈடுபாட்டோடு தொடர்கிறேன்.
ஹாசிம், நண்பன், பானு, மீனுவென உங்கள்மேல் ரெம்ப அன்னியோன்யமாய் அன்பு காட்டுவோருக்கு நீங்கள் இது வரை செய்தது தப்பு என உணர்த்தவே என் பதிவுகளில் சறறு கடுமை காட்டினேன்.
உண்மை அன்பு கடிந்து கொள்ளும். ஆனால் தண்டிக்காது. நானும அப்படித்தான். எனக்கு அன்பு செய்யத்தான் தெரியும் எனினும் தப்புகண்டால் கண்டும் காணாது போகாமல் சுட்டி திருத்தவே பார்ப்பேன்.
உங்கள் மனம் காயப்பட்டிருக்குமானால் மன்னியுங்கள்! இனியாவது உண்மையாய் இருங்கள்.
காலபோக்கில் எல்லாம் மாறும். காயங்கள் கூட ஆறும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
சில விடயங்களை கையாழும் விதத்தில் சாதித்திடலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம் மிக்க மகிழ்ந்தேன் இங்கு ஒரு நட்பெனும் உறவு கலந்து எமக்குள் நாம் உண்மையாக நடந்து கொள்ளும் போது எம்மத்தியில் ஒரு அளவுகடந்த பாசம் நிலைத்து நிற்கிறது
இப்போதுதான் நான் உணர்கிறேன் இருப்பது ஆயிரம் பேராக இருந்தாலும் பல்லாயிரம் பதிவு இட்டாலும் எதிலும் பயனில்லை ஒரு சிலர் இருந்து தங்களுக்குள் உண்மையான பாசம் கலந்து தங்களின் மனங்களில் உள்ள உண்மையினை வெளிப்படுத்தி மகிழ்வதில் வெற்றி காண்கிறோம் இந்த உறவு நிலைத்திட வழியாகவும் அமைகிறது
அச்சாலா என்பது ஒரு அண்ணன் என்றும் தாதியாக வேலை செய்கிறார் என்றும் என்னில் வயது முதிந்தவர் என்றும்தான் அறிந்திருந்தேன் அதனால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சலா அண்ணா என்று அழைத்திருந்தேன் அவருடன் போணிலும் உரையாடியிருக்கிறேன்
இன்று அத்தனையும் மாறி எனது உடன் பிறவா தம்பி அனுராகவன் என்றும் அவர் தன்வழியின் உண்மைத்தன்மையினை உலகுக்கு வெளிக்காட்டி உண்மையாளனாய் எங்கள் மனதிலும் நிலைத்துவிட்டார் என்று அனைவருடனும் நானும் மகிழ்கிறேன்
தொடர்வோம் மிக்க ஆனந்தத்துடன் ஒற்றுமையாக நன்றிகள்

!_ !_ !_நேசமுடன் ஹாசிம் wrote:சில விடயங்களை கையாழும் விதத்தில் சாதித்திடலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம் மிக்க மகிழ்ந்தேன் இங்கு ஒரு நட்பெனும் உறவு கலந்து எமக்குள் நாம் உண்மையாக நடந்து கொள்ளும் போது எம்மத்தியில் ஒரு அளவுகடந்த பாசம் நிலைத்து நிற்கிறது
இப்போதுதான் நான் உணர்கிறேன் இருப்பது ஆயிரம் பேராக இருந்தாலும் பல்லாயிரம் பதிவு இட்டாலும் எதிலும் பயனில்லை ஒரு சிலர் இருந்து தங்களுக்குள் உண்மையான பாசம் கலந்து தங்களின் மனங்களில் உள்ள உண்மையினை வெளிப்படுத்தி மகிழ்வதில் வெற்றி காண்கிறோம் இந்த உறவு நிலைத்திட வழியாகவும் அமைகிறது
அச்சாலா என்பது ஒரு அண்ணன் என்றும் தாதியாக வேலை செய்கிறார் என்றும் என்னில் வயது முதிந்தவர் என்றும்தான் அறிந்திருந்தேன் அதனால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சலா அண்ணா என்று அழைத்திருந்தேன் அவருடன் போணிலும் உரையாடியிருக்கிறேன்
இன்று அத்தனையும் மாறி எனது உடன் பிறவா தம்பி அனுராகவன் என்றும் அவர் தன்வழியின் உண்மைத்தன்மையினை உலகுக்கு வெளிக்காட்டி உண்மையாளனாய் எங்கள் மனதிலும் நிலைத்துவிட்டார் என்று அனைவருடனும் நானும் மகிழ்கிறேன்
தொடர்வோம் மிக்க ஆனந்தத்துடன் ஒற்றுமையாக நன்றிகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
ராகவா wrote:அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...
ராகவா என மாற்றப்பட்டுள்ளது ராகவன் இது நல்லாத்தான் இருக்கு தொடருங்கள்.. !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
!_ !_ நன்றி நண்பன் அண்ணா.... ^*நண்பன் wrote:ராகவா wrote:அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...
ராகவா என மாற்றப்பட்டுள்ளது ராகவன் இது நல்லாத்தான் இருக்கு தொடருங்கள்.. !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்..
நண்பன் wrote:ராகவா wrote:அனுராகவன் என்பதை ராகவன் மாற்றுங்கள்...
ராகவா என மாற்றப்பட்டுள்ளது ராகவன் இது நல்லாத்தான் இருக்கு தொடருங்கள்.. !_
நான் தான் ராகவா எனக் கூப்பிடுவேன் அப்படியே மாற்றீயதில் சந்தோஷம் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» ஒரு ReQuest எனது பெயரை மாற்றித்தாருங்கள் நடத்துனரே..
» எனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
» எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» எனது பெயரை மாற்றித்தாருங்கள்
» ஒரு ReQuest எனது பெயரை மாற்றித்தாருங்கள் நடத்துனரே..
» எனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum