Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
5 posters
Page 1 of 1
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
அனைத்தும் அருமை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
ஸ்ரோபெர்ரி வேண்டாம், முந்திரியம் பழம் போதுமே! முந்திரியம் பழம் சாப்பிட ரெம்ப பிடிக்கும் எனக்கு. இங்கே அதெல்லாம் கிடைகாது.
ஹாசிம் சார் நீங்கள் பதிந்த பல புகைப்பட பதிவுகளில் படங்களை காணவில்லையே.. படங்களை சேனையில் இமேஜ் ஜாக்கிலோ, போட்டோ பக்கட்டிலோ சேவ் செய்து பதிகின்றீர்கள் தானே!
நாம் எடுத்து பதியும் தளம் இயங்காமல் போனால் சேனையிலும் அப்படங்கள் தெரியாது அல்லவா...
நேரம் செலவிட்டு பல படங்களை பதிகின்றோம்.அப்பதிவு நீடித்து நிலைத்திருக வேண்டும்தானே!
அது சரி முதல் படத்தில் இருக்கும் வாழைப்பழம் நிஜமானதா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
இதில் ஏதோ மாயமிருக்கிறது அத்தனையும் எனக்கு நன்றாகத்தெரிகிறதுNisha wrote:ஸ்ரோபெர்ரி வேண்டாம், முந்திரியம் பழம் போதுமே! முந்திரியம் பழம் சாப்பிட ரெம்ப பிடிக்கும் எனக்கு. இங்கே அதெல்லாம் கிடைகாது.
ஹாசிம் சார் நீங்கள் பதிந்த பல புகைப்பட பதிவுகளில் படங்களை காணவில்லையே.. படங்களை சேனையில் இமேஜ் ஜாக்கிலோ, போட்டோ பக்கட்டிலோ சேவ் செய்து பதிகின்றீர்கள் தானே!
நாம் எடுத்து பதியும் தளம் இயங்காமல் போனால் சேனையிலும் அப்படங்கள் தெரியாது அல்லவா...
நேரம் செலவிட்டு பல படங்களை பதிகின்றோம்.அப்பதிவு நீடித்து நிலைத்திருக வேண்டும்தானே!
அது சரி முதல் படத்தில் இருக்கும் வாழைப்பழம் நிஜமானதா..
யாரோ சூனியம் செய்திருக்கிறார்கள்
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
ஆமாமாம்!
உங்க படங்களை தேடி வந்து சூனியம் வைக்க சொல்லி நான் தான் ஆள் அனுப்பினேன்.. (_ (_ (_ (_ (_ (_ (_ (_ #* #* #* #* #* #* #*
உங்க படங்களை தேடி வந்து சூனியம் வைக்க சொல்லி நான் தான் ஆள் அனுப்பினேன்.. (_ (_ (_ (_ (_ (_ (_ (_ #* #* #* #* #* #* #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
அக்காவின் வெடி வேடிக்கை தொடங்கியது...இனி காக்கா குருவிகள் பழம் திண்ண வரதாது....Nisha wrote:ஆமாமாம்!
உங்க படங்களை தேடி வந்து சூனியம் வைக்க சொல்லி நான் தான் ஆள் அனுப்பினேன்.. (_ (_ (_ (_ (_ (_ (_ (_ #* #* #* #* #* #* #*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
நம்பமுடியல...நேசமுடன் ஹாசிம் wrote:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
வயலட் கலர் பழம் நிஜமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பழங்கள் ருசிப்பதற்கல்ல ரசிப்பதற்கு
நிஜம் இல்ல..அதில் விஷம் உள்ளது.அதான் ஊதா நிறமாக காட்சி அளிக்கிறது..பானுஷபானா wrote:வயலட் கலர் பழம் நிஜமா?
சரியா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ரசிப்பதற்கு சில புகைப்படங்கள்
» ரசிப்பதற்கு இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு சித்திரங்கள்
» பழங்கள் சாப்பிடுவோமா?
» ரம்புட்டான் பழங்கள்
» வேடிக்கையான சில பழங்கள்
» ரசிப்பதற்கு இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு சித்திரங்கள்
» பழங்கள் சாப்பிடுவோமா?
» ரம்புட்டான் பழங்கள்
» வேடிக்கையான சில பழங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum