Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கற்றாழை உடல்நல நன்மைகள்.
Page 1 of 1
கற்றாழை உடல்நல நன்மைகள்.
கற்றாழை இயற்கை நமக்கு
கொடுத்த கொடை என்றால்
மிகையாகது. நமக்கு ஏற்படும்
பல நோய்களுக்கு இயற்கை பல
மருந்துதன்மை கொண்ட
பொருட்களை நமக்கு
இலவசமாகவே கொடுத்துள்ளது.
இயற்கையான
மருத்துவப்பொருட்கள்
நமக்கு தான் நிறைய
தெரிவதில்லை என்று
கூறுவதைவிட அறியவைக்க
ஆள் இல்லை என்றால்
பொருத்தமாகும்.
கிராமப்புறங்களில்
எடுத்துக்கொண்டால்
கற்றாழை பல இடங்களில்
கிடைக்கும். இயற்கையாக
வளரும் கற்றாழையில்தான்
எத்தனை மருத்துவக்
குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக்
கற்றாழை சிறு கற்றாழை
பெரும் கற்றாழை பேய்க்
கற்றாழை கருங்
கற்றாழை செங்கற்றாழை
இரயில் கற்றாழை எனப் பல
வகை உண்டு. இதில் சோற்றுக்
கற்றாழை மருத்துவ
குணங்களுக்கென்று
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலைச்சாறுகளில்
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள்
பாலிசக்கரைடு மற்றும்
‘ஆலோக்டின்பி’ எனும் பல
வேதிப்பொருட்கள் உள்ளன.
கற்றாழையிலிருந்து
வடிக்கப்படும் மஞ்சள் நிற
திரவம் ‘மூசாம்பரம்’
எனப்படுகிறது.
கற்றாழை உலகம் பூராவும்
பயன்படுத்தப்படும்
காஸ்மெட்டிக் பொருள்
உற்பத்தியிலும்,
மருத்துவத்திலும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறு கற்றாழை மட்டிலும்
மருத்துவத்திற்கும்,
காஸ்மெட்டிக் பொருள்
தயாரிப்பதிலும் முதலிடம்
பெறுகிறது.
சிறு கற்றாழை சோற்றுக்
கற்றாழ என வழங்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழ மடல்களப்
பிளந்து நுங்குச் சுளை போல
உள்ள சதைப் பகுதியை,
சிறு சிறு துண்டுகளாக
வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10
முறை நன்றாகக்
கழுவி எடுத்துக்
கொண்டு மருந்தாகப்
பயன்படுத்தவேண்டும்.
கற்றாழையக் கையால் தொட்டால்
வாய் கசக்கும் என்பார்கள்.
கழுவிச் சுத்தம் செய்தால்,
கற்றாழையின் வெறுட்டல்
குணமும், கசப்பும்
குறைந்துவிடும்.
கொடுத்த கொடை என்றால்
மிகையாகது. நமக்கு ஏற்படும்
பல நோய்களுக்கு இயற்கை பல
மருந்துதன்மை கொண்ட
பொருட்களை நமக்கு
இலவசமாகவே கொடுத்துள்ளது.
இயற்கையான
மருத்துவப்பொருட்கள்
நமக்கு தான் நிறைய
தெரிவதில்லை என்று
கூறுவதைவிட அறியவைக்க
ஆள் இல்லை என்றால்
பொருத்தமாகும்.
கிராமப்புறங்களில்
எடுத்துக்கொண்டால்
கற்றாழை பல இடங்களில்
கிடைக்கும். இயற்கையாக
வளரும் கற்றாழையில்தான்
எத்தனை மருத்துவக்
குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக்
கற்றாழை சிறு கற்றாழை
பெரும் கற்றாழை பேய்க்
கற்றாழை கருங்
கற்றாழை செங்கற்றாழை
இரயில் கற்றாழை எனப் பல
வகை உண்டு. இதில் சோற்றுக்
கற்றாழை மருத்துவ
குணங்களுக்கென்று
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலைச்சாறுகளில்
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள்
பாலிசக்கரைடு மற்றும்
‘ஆலோக்டின்பி’ எனும் பல
வேதிப்பொருட்கள் உள்ளன.
கற்றாழையிலிருந்து
வடிக்கப்படும் மஞ்சள் நிற
திரவம் ‘மூசாம்பரம்’
எனப்படுகிறது.
கற்றாழை உலகம் பூராவும்
பயன்படுத்தப்படும்
காஸ்மெட்டிக் பொருள்
உற்பத்தியிலும்,
மருத்துவத்திலும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறு கற்றாழை மட்டிலும்
மருத்துவத்திற்கும்,
காஸ்மெட்டிக் பொருள்
தயாரிப்பதிலும் முதலிடம்
பெறுகிறது.
சிறு கற்றாழை சோற்றுக்
கற்றாழ என வழங்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழ மடல்களப்
பிளந்து நுங்குச் சுளை போல
உள்ள சதைப் பகுதியை,
சிறு சிறு துண்டுகளாக
வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10
முறை நன்றாகக்
கழுவி எடுத்துக்
கொண்டு மருந்தாகப்
பயன்படுத்தவேண்டும்.
கற்றாழையக் கையால் தொட்டால்
வாய் கசக்கும் என்பார்கள்.
கழுவிச் சுத்தம் செய்தால்,
கற்றாழையின் வெறுட்டல்
குணமும், கசப்பும்
குறைந்துவிடும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக்
கற்றாழை வேர்களை வெட்டி,
சிறிய துண்டுகளாகச்
செய்து சுத்தம் செய்து, இட்லிப்
பானையில்
பால்விட்டு வேர்களைத் தட்டில்
வைத்துப் பால் ஆவியில்
வேகவைத்து எடுத்து,
நன்கு காயவைத்துப்
பொடி செய்து வைத்து கொண்டு,
தினசரி ஒரு தேக்கரண்டி
பாலில்
கலந்து சாப்பிட்டு வந்தால்,
தாம்பத்திய உறவு மேம்படும்.
தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற
மருந்தாகும்.
சோற்றுக்
கற்றாழை வேர்களை வெட்டி,
சிறிய துண்டுகளாகச்
செய்து சுத்தம் செய்து, இட்லிப்
பானையில்
பால்விட்டு வேர்களைத் தட்டில்
வைத்துப் பால் ஆவியில்
வேகவைத்து எடுத்து,
நன்கு காயவைத்துப்
பொடி செய்து வைத்து கொண்டு,
தினசரி ஒரு தேக்கரண்டி
பாலில்
கலந்து சாப்பிட்டு வந்தால்,
தாம்பத்திய உறவு மேம்படும்.
தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற
மருந்தாகும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
கூந்தல் வளர
சதைப்பிடிப்புள்ள
மூன்று கற்றாழையின் சதைப்
பகுதியச்
சேகரித்து ஒரு பாத்திரத்தில்
வைத்து, இதில்
சிறிது படிக்காரத் தூளைத்
தூவி வத்திருந்தால், சோற்றுப்
பகுதியில் உள்ள சதையின் நீர்
பிரிந்து விடும். இந்த
நீருக்குச் சமமாக
நல்லெண்ணெய்
அல்லது தேங்காய் எண்ணெய்
கலந்து நீர் சுண்டக்
காய்ச்சி எடுத்து
வைத்துக்கொண்டு,
தினசரி தலைக்குத்
தடவி வந்தால் கூந்தல் நன்றாக
வளரும். நல்ல தூக்கம் வரும்.
சதைப்பிடிப்புள்ள
மூன்று கற்றாழையின் சதைப்
பகுதியச்
சேகரித்து ஒரு பாத்திரத்தில்
வைத்து, இதில்
சிறிது படிக்காரத் தூளைத்
தூவி வத்திருந்தால், சோற்றுப்
பகுதியில் உள்ள சதையின் நீர்
பிரிந்து விடும். இந்த
நீருக்குச் சமமாக
நல்லெண்ணெய்
அல்லது தேங்காய் எண்ணெய்
கலந்து நீர் சுண்டக்
காய்ச்சி எடுத்து
வைத்துக்கொண்டு,
தினசரி தலைக்குத்
தடவி வந்தால் கூந்தல் நன்றாக
வளரும். நல்ல தூக்கம் வரும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
கண்களில் அடிபட்டால்
கண்களில் அடிபட்டதாலோ, இதர
காரணங்களாலோ கண்
சிவந்து வீங்கியிருந்தால்
கற்றாழைச் சோற்றை வைத்துக்
கட்டி இரவு தூங்கினால்
வேதனை குறையும்.
மூன்று தினங்களில் நோய்
குணமாகும். கற்றாழைச்
சோற்றில்
சிறிது படிக்காரத்தூள்
சேர்த்து, ஒரு துணியில்
முடிச்சுக் கட்டி, தொங்க
விட்டு ஒரு பாத்திரத்தை
வைத்து நீர்சொட்டுவதைச்
சேகரம் செயது;
எடுத்துக்கொண்டு, இதைச்
சொட்டு மருந்தாக கண்களில்
விட்டு வந்தால், கண்நோய்கள்,
கண்களில் அரிப்பு, கண்
சிவப்பு மாறும்.
கண்களில் அடிபட்டதாலோ, இதர
காரணங்களாலோ கண்
சிவந்து வீங்கியிருந்தால்
கற்றாழைச் சோற்றை வைத்துக்
கட்டி இரவு தூங்கினால்
வேதனை குறையும்.
மூன்று தினங்களில் நோய்
குணமாகும். கற்றாழைச்
சோற்றில்
சிறிது படிக்காரத்தூள்
சேர்த்து, ஒரு துணியில்
முடிச்சுக் கட்டி, தொங்க
விட்டு ஒரு பாத்திரத்தை
வைத்து நீர்சொட்டுவதைச்
சேகரம் செயது;
எடுத்துக்கொண்டு, இதைச்
சொட்டு மருந்தாக கண்களில்
விட்டு வந்தால், கண்நோய்கள்,
கண்களில் அரிப்பு, கண்
சிவப்பு மாறும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
குளிர்ச்சி தரும்
குளியலுக்கு
மூலிகைக் குளியல்
எண்ணெய் தயாரிக்க, சோற்றுக்
கற்றாழை சோற்றுப்
பகுதியை அரக்கிலோ தயாரித்
ஒரு கிலோ நல்லெண்ணெய்
சேர்த்து கடும் வெயிலில் 30
தினங்கள்
வைத்து எடுத்து வடிகட்டிக்
கொள்ள வேண்டும். எண்ணெய்
பசுமை நிறமாக மாறிவிடும்.
இதில் தேவையான வாசனையக்
கலந்து வைத்துக் கொண்டு,
குளியலுக்குப்
பயன்படுத்தினால்
குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் தழும்புகள்
வெயில் பாதிப்புகள் உலர்ந்த
சருமம் என சரும நோய் எதுவாக
இருந்தாலும்
சிறிது கற்றாழைச்
சாறை தினமும் தடவி வர நல்ல
குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும்
பொழுது ஏற்படும் கீறல்கள்
காயங்களுக்கும்
உடனடி நிவாரணம் பெற
கற்றாழைச்
சாறை பயன்படுத்தலாம்.
தீக்காயங்களுக்கும்
‘உடனடி டாக்டர்’ கற்றாழைச்
சாறுதான்.
இதன்
சாறை இரவு வேளையில்
முகத்தில் தேய்த்து காலையில்
வெந்நீரால் கழுவ முகத்தில்
உள்ள கருமை நீங்கி முகம்
பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை
மஞ்சளோடு சேர்த்து மைய
அரைத்து முகம்
கழுத்து கை கால்களில்
தடவி சில மணி நேரத்துக்குப்
பின்னர் வெந்தய
நுரை கொண்டு தேய்த்து
குளித்தால் உடல்
பளபளப்பாகும். தோல் நோய்
வராது. கற்றாழை கழியைத்
தலை முடியில்
தடவி சீவினால்
மடி கலையாது. தலையின்
சூடும் குறையும். உடல்
குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால்
சோர்வுற்ற
கால்களுக்கு கற்றாழை சாறைத்
தடவலாம். சருமத்தில் ஏற்படும்
எரிச்சலை அடக்கி
சருமத்திற்கு குளிர்ச்சி தரும்.
திசுக்களைப்
புதுப்பித்து ஈரப்பதம்
அளிக்கும்.
எல்லா வகை சருமத்திற்கும்
ஏற்றது. முகத்தின்
சுருக்கங்களைப்
போக்கி புத்துணர்ச்சியையும்
இளமைப் பொலிவையும் தக்க
வைத்துக் கொள்ள உதவும்.
குறிப்பாக வடுக்கள் இருந்த
சுவடு தெரியாமல் மறையும்.
குளியலுக்கு
மூலிகைக் குளியல்
எண்ணெய் தயாரிக்க, சோற்றுக்
கற்றாழை சோற்றுப்
பகுதியை அரக்கிலோ தயாரித்
ஒரு கிலோ நல்லெண்ணெய்
சேர்த்து கடும் வெயிலில் 30
தினங்கள்
வைத்து எடுத்து வடிகட்டிக்
கொள்ள வேண்டும். எண்ணெய்
பசுமை நிறமாக மாறிவிடும்.
இதில் தேவையான வாசனையக்
கலந்து வைத்துக் கொண்டு,
குளியலுக்குப்
பயன்படுத்தினால்
குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் தழும்புகள்
வெயில் பாதிப்புகள் உலர்ந்த
சருமம் என சரும நோய் எதுவாக
இருந்தாலும்
சிறிது கற்றாழைச்
சாறை தினமும் தடவி வர நல்ல
குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும்
பொழுது ஏற்படும் கீறல்கள்
காயங்களுக்கும்
உடனடி நிவாரணம் பெற
கற்றாழைச்
சாறை பயன்படுத்தலாம்.
தீக்காயங்களுக்கும்
‘உடனடி டாக்டர்’ கற்றாழைச்
சாறுதான்.
இதன்
சாறை இரவு வேளையில்
முகத்தில் தேய்த்து காலையில்
வெந்நீரால் கழுவ முகத்தில்
உள்ள கருமை நீங்கி முகம்
பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை
மஞ்சளோடு சேர்த்து மைய
அரைத்து முகம்
கழுத்து கை கால்களில்
தடவி சில மணி நேரத்துக்குப்
பின்னர் வெந்தய
நுரை கொண்டு தேய்த்து
குளித்தால் உடல்
பளபளப்பாகும். தோல் நோய்
வராது. கற்றாழை கழியைத்
தலை முடியில்
தடவி சீவினால்
மடி கலையாது. தலையின்
சூடும் குறையும். உடல்
குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால்
சோர்வுற்ற
கால்களுக்கு கற்றாழை சாறைத்
தடவலாம். சருமத்தில் ஏற்படும்
எரிச்சலை அடக்கி
சருமத்திற்கு குளிர்ச்சி தரும்.
திசுக்களைப்
புதுப்பித்து ஈரப்பதம்
அளிக்கும்.
எல்லா வகை சருமத்திற்கும்
ஏற்றது. முகத்தின்
சுருக்கங்களைப்
போக்கி புத்துணர்ச்சியையும்
இளமைப் பொலிவையும் தக்க
வைத்துக் கொள்ள உதவும்.
குறிப்பாக வடுக்கள் இருந்த
சுவடு தெரியாமல் மறையும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
கண்நோய் கண்
எரிச்சலுக்கு கற்றாழைச்
சோற்றை கண்களின் மேல்
வைக்கலாம்.
விளக்கெண்ணெயுடன்
கற்றாழைச் சோறைக்
காய்ச்சி காலை மாலை என
இரு வேளை ஒரு தேக்கரண்டி
சாப்பிட்டு வர உடல் அனல்
மாறி மேனி பளபளப்பாகத்
தோன்றும். நீண்ட கால
மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல்
ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில்
தலைக்கு கறுப்பிடவும்
கேசத்தின் வளர்ச்சியைத்
தூண்டவும் பயன்படுகிறது.
தலையில் ஏற்படும் கேசப்
பிரச்னைகள் மற்றும்
பொடுகை நீக்குகிறது.
தோல்
இறுக்கத்திற்கு சுகமளிக்கும்
மருந்தாகிறது.
கற்றாழை சோறை தேங்காய்
எண்ணெயுடன்
காய்ச்சி தலைக்குத்
தேய்த்து வர கேசம்
நன்கு செழித்து வளரும்.
எண்ணெய் குளியல் செய்ய
கண் குளிர்ச்சி மற்றும் சுக
நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட
நான்கு மடங்கு வேகமாக
கற்றாழைச் சாறு ஊடுருவக்
கூடியது. வைட்டமின்
சி மற்றும் பி சத்துகளும்
தாதுக்களும்
நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன்
எனப்படும் கொழுப்பு சத்தை
குறைக்கக்கூடிய புரோட்டீன்
கற்றாழையில் அதிகம்
காணப்படுவதால்
முகத்திலுள்ள சுருக்கம்
வயோதிக தோற்றத்தை
குணப்படுத்துகிறது.
இந்த எண்ணெய் பெண்களின்
மாதாந்திர
ருதுவை ஒழுங்குபடுத்தும்.
கர்ப்பவதிகளுக்கு
கருச்சிதைவை உண்டாக்கும்.
ஏற்கனவே கற்றாழை
பயன்படுத்தி இருந்தால் அதன்
பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள்
ஆகியவை பற்றி
தெரிந்திருக்கும்..
முகத்தை அழகுபடுத்த
காயங்கள், சூடுகளில் ஏற்படும்
கட்டி மறைய என
பலவற்றிற்கு கற்றாழை
பயன்படுகிறது. ஆனால்
கற்றாலையை உட்கொள்வதால்
ஏற்படும் உடல் நல
நன்மைகளை தெரிந்து
கொள்வோமா.
எரிச்சலுக்கு கற்றாழைச்
சோற்றை கண்களின் மேல்
வைக்கலாம்.
விளக்கெண்ணெயுடன்
கற்றாழைச் சோறைக்
காய்ச்சி காலை மாலை என
இரு வேளை ஒரு தேக்கரண்டி
சாப்பிட்டு வர உடல் அனல்
மாறி மேனி பளபளப்பாகத்
தோன்றும். நீண்ட கால
மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல்
ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில்
தலைக்கு கறுப்பிடவும்
கேசத்தின் வளர்ச்சியைத்
தூண்டவும் பயன்படுகிறது.
தலையில் ஏற்படும் கேசப்
பிரச்னைகள் மற்றும்
பொடுகை நீக்குகிறது.
தோல்
இறுக்கத்திற்கு சுகமளிக்கும்
மருந்தாகிறது.
கற்றாழை சோறை தேங்காய்
எண்ணெயுடன்
காய்ச்சி தலைக்குத்
தேய்த்து வர கேசம்
நன்கு செழித்து வளரும்.
எண்ணெய் குளியல் செய்ய
கண் குளிர்ச்சி மற்றும் சுக
நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட
நான்கு மடங்கு வேகமாக
கற்றாழைச் சாறு ஊடுருவக்
கூடியது. வைட்டமின்
சி மற்றும் பி சத்துகளும்
தாதுக்களும்
நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன்
எனப்படும் கொழுப்பு சத்தை
குறைக்கக்கூடிய புரோட்டீன்
கற்றாழையில் அதிகம்
காணப்படுவதால்
முகத்திலுள்ள சுருக்கம்
வயோதிக தோற்றத்தை
குணப்படுத்துகிறது.
இந்த எண்ணெய் பெண்களின்
மாதாந்திர
ருதுவை ஒழுங்குபடுத்தும்.
கர்ப்பவதிகளுக்கு
கருச்சிதைவை உண்டாக்கும்.
ஏற்கனவே கற்றாழை
பயன்படுத்தி இருந்தால் அதன்
பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள்
ஆகியவை பற்றி
தெரிந்திருக்கும்..
முகத்தை அழகுபடுத்த
காயங்கள், சூடுகளில் ஏற்படும்
கட்டி மறைய என
பலவற்றிற்கு கற்றாழை
பயன்படுகிறது. ஆனால்
கற்றாலையை உட்கொள்வதால்
ஏற்படும் உடல் நல
நன்மைகளை தெரிந்து
கொள்வோமா.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
கற்றாழையை
பொதுவாக அழுத்த
எதிர்ப்பி என
அழைக்கிறோம்.
இது உடலை
தேவைக்கேற்றபடி
மாற்றியமைக்கிறது.
இவை இயற்கையிலே
பல்வேறு
சத்துக்களை
கொண்டுள்ளது.
இயற்கை
சத்துக்களான
வைட்டமின்கள்,
தாதுக்கள்,
அமினோ அமிலங்கள்.
இது உடலை
குளிர்ச்சியாக
வைத்துக்கொள்ள
கற்றாலை
உதவுகிறது.
கற்றாலையை ஜூஸ்
செய்தும் சாப்பிடலாம
பொதுவாக அழுத்த
எதிர்ப்பி என
அழைக்கிறோம்.
இது உடலை
தேவைக்கேற்றபடி
மாற்றியமைக்கிறது.
இவை இயற்கையிலே
பல்வேறு
சத்துக்களை
கொண்டுள்ளது.
இயற்கை
சத்துக்களான
வைட்டமின்கள்,
தாதுக்கள்,
அமினோ அமிலங்கள்.
இது உடலை
குளிர்ச்சியாக
வைத்துக்கொள்ள
கற்றாலை
உதவுகிறது.
கற்றாலையை ஜூஸ்
செய்தும் சாப்பிடலாம
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
போதை நீக்க செயல் :
கற்றாழைச்
சாறு போதையை நீக்க செயலாக
செயல்படுகிறது. தோல் நீக்கிய
சோற்றை கழுவி கசப்பு நீக்கி
குழம்பாகச் சமைத்துண்டால்
தாதுவெப்பு அகன்று
தாகந்தணியும், மலச்சிக்கல்
போகும். தோல் நீக்கிய
சோறு கசப்பில்லாத வகையும்
உள்ளது. ஒரு வகை
இனிப்புக் கூழ்
மூலநோயிக்கு மருந்தாகும்.
கடும் வயிற்றுப்புண்ணுக்கு
இலையின்சாறு
பயன்படுகிறது.
இதன் ஜெல் தோலின் மேல்
தடவினால் வெப்பத்தின்
தன்மையை போக்கும். முக
அழகு சாதனமாகப்பயன்
படுகிறது. இலை மஞ்சள் நிறத்
திரவமும் தேனும்
கலந்துண்டால் இருமல்
சளி போகும். வயிற்றில் உள்ள
நாக்குப்பூச்சிகளை
வெளியேற்றுகிறது.
எரிசாராயத்துடன்
கலக்கி முடிக்குப் போட
முடிவளரும், நிறம்
கருமையடையும். ஜெல்லைப்
பதப்படுத்தி
குளிர்பானமாகவும் பயன்
படுத்தப்படுகிறது.
வேறை சுத்தம் செய்து பால்
ஆவியில் அவித்து உலர்த்திப்
பொடி செய்து 15
மில்லி பாலுடன் கொடுக்க
சூட்டு நொய்கள்
தீரும்.ஆண்மை நீடிக்கும்.
கற்றாழைச்
சாறு போதையை நீக்க செயலாக
செயல்படுகிறது. தோல் நீக்கிய
சோற்றை கழுவி கசப்பு நீக்கி
குழம்பாகச் சமைத்துண்டால்
தாதுவெப்பு அகன்று
தாகந்தணியும், மலச்சிக்கல்
போகும். தோல் நீக்கிய
சோறு கசப்பில்லாத வகையும்
உள்ளது. ஒரு வகை
இனிப்புக் கூழ்
மூலநோயிக்கு மருந்தாகும்.
கடும் வயிற்றுப்புண்ணுக்கு
இலையின்சாறு
பயன்படுகிறது.
இதன் ஜெல் தோலின் மேல்
தடவினால் வெப்பத்தின்
தன்மையை போக்கும். முக
அழகு சாதனமாகப்பயன்
படுகிறது. இலை மஞ்சள் நிறத்
திரவமும் தேனும்
கலந்துண்டால் இருமல்
சளி போகும். வயிற்றில் உள்ள
நாக்குப்பூச்சிகளை
வெளியேற்றுகிறது.
எரிசாராயத்துடன்
கலக்கி முடிக்குப் போட
முடிவளரும், நிறம்
கருமையடையும். ஜெல்லைப்
பதப்படுத்தி
குளிர்பானமாகவும் பயன்
படுத்தப்படுகிறது.
வேறை சுத்தம் செய்து பால்
ஆவியில் அவித்து உலர்த்திப்
பொடி செய்து 15
மில்லி பாலுடன் கொடுக்க
சூட்டு நொய்கள்
தீரும்.ஆண்மை நீடிக்கும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கற்றாழை உடல்நல நன்மைகள்.
நன்றி படைப்பாளி அவர்களுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» கற்றாழை உடல்நல நன்மைகள்
» சவ் சவ்-வின் உடல்நல நன்மைகள்...........
» முருங்கை பூ உடல்நல நன்மைகள்
» பலாப்பழம் உடல்நல நன்மைகள்
» அமர்நாத் கீரையின் உடல்நல நன்மைகள்
» சவ் சவ்-வின் உடல்நல நன்மைகள்...........
» முருங்கை பூ உடல்நல நன்மைகள்
» பலாப்பழம் உடல்நல நன்மைகள்
» அமர்நாத் கீரையின் உடல்நல நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum