Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆரோக்கியமான அழகுக்கு....!
Page 1 of 1
ஆரோக்கியமான அழகுக்கு....!
அழகு என்பது நம் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல் பெர்சனாலிட்டி டெவலப்மெண்டையும்' வெளிக்காட்டுகிறது. எனவே தான் மேக்கப் செய்து கொள்வதை அனைத்துப் பெண்களும் விரும்புகின்றனர்.
பெண்களின் ஆரோக்கியமான சிந்தனைக்கு, அக அழகோடு, புற அழகும் அவசியம். மேக்கப் என்றாலே ஏதோ நம்மை அப்படியே உருமாற்றி விடக் கூடிய நமக்கு சிறிதும் தொடர்பும் இல்லாத விஷயம் என்று தான் நம்மில் பலரும் நினைக்கிறோம். உண்மையில் சொல்லப் போனால் நம் அழகை அதிகரித்துக் காட்டவும், குறைகளை சிறிதளவு மறைத்துக் காட்டவும் மேக்கப் போட்டுக் கொள்கிறோம். நாம் எந்த இடத்திற்கு கிளம்புகிறோம் என்பதை மேக்கப் போடும்போது கவனிக்க வேண்டும். நாம் சாதாரணமாக வெளியே ஷொப்பிங்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ கிளம்பும்போது திருமண வீட்டுக்கு போவது போல் மேக்கப் போட்டுக் கொள்ளக் கூடாது. சிறந்த மேக்கப் என்பது நாம் போட்டிருக்கும் மேக்கப் வெளியே தெயாதவாறு போடுவதுதான்.
அப்போது தான் இயற்கை அழகோடு நாம் தோன்ற முடியும்.
முதலில் நாம் கவனிக்க வேண்டியது, நம் சருமத்திற்கு பொருத்தமான மேக்கப் பொருட்களைத் தேர்வு செய்து வாங்கியோ அல்லது தயாரித்தோ உபயோகிப்பதுதான்.
பொதுவாக, கறுப்பு நிறம் உடையவர்கள் கோதுமைக் கலரில் உள்ள கிறீம் அல்லது பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நாடகத்திற்கு மேக்கப் போட்டது போல் இருக்கும். எனவே அவரவர் சருமத்திற்கு ஏற்ற கிறீமை உபயோகிப்பது நல்லது.
இன்றைய காலகட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் காலையில் எழுந்ததில் இருந்து வேலைக்குக் கிளம்பும் வரை வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல், கணவரை அலுவலகத்திற்கு அனுப்புதல் போன்ற வேலைகளை முடித்து விட்டு தாங்களும் அரைகுறையாக மேக்கப் போட்டுக் கொண்டு அலுவலகம் செல்கின்றனர். இதனால் முகம் மற்றும் சருமத்தில் படியும் புகை, தூசி எல்லாமே அவர்களை இன்னும் அழகற்றவர்களாக்கி விடும். எனவே சிம்பிளான மேக்கப் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.
மேக்கப் செய்து கொள்ள ஆரம்பிக்கும் முன் கத்தை நன்றாக வெந்நீரால் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புரோடக் புல் கிறீமை முதலில் தடவ வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற வகையில் மாறிவிடும். பிறகு நம்டைய சருமத்திற்கு தகுந்த கிறீமை தடவ வேண்டும்.
பவுண்டேஷன் என்பது தான் மேக்கப் செய்து கொள்ள அடிப்படை முயற்சி.
பவுண்டேஷன் கிறீமை சிறிதளவு எடுத்து முகம் ழுவதும் விரல் நுனியில் எல்லா இடத்திலும் வைத்துக் கொள்ளவும். பின்னர் முகம் ழுவதும் பரவலாகத் தடவிக் கொள்ளவும். மூக்கை ஒட்டியும், கைகளுக்கு கீழேயும் கிறீமை மிக லேசாகத் தடவவும்.
பவுண்டேஷன் கிறீம் தடவிய பிறகு ஸ்பொஞ்சை தண்ணீரில் வைத்து நனைத்து பிழிந்து விட்டு பின்னர் முகம் முழுவதும் தடவ வேண்டும். பின் ஈரமான ஸ்பொஞ்சை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாகக் கழுவி உலர வைக்கவும்.பவுன்டேஷன் கிறீம்கள் பல நிறங்களில் கிடைக்கும்.
அதனால் நம் சருமத்திற்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பொதுவாகவே, பகல் நேரங்களில் உள்ள மேக்கப், இரவு நேரங்களில் வேறுவிதமாக மாறி முகத்தை அசிங்கப்படுத்தி விடும்.
எனவே, மாலை நேரத்தில் மெல்லிய மேக்கப் சிறந்தது. வெயில் காலங்களில் வோட்டர் புருப் மேக்கப்பும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் அடர்த்தியான மேக்கப்பும் செய்து கொள்வது நல்லது.
அழகு என்பது மேல்தோற்றத்தில் மட்டும் இல்லாமல் மனது சம்பந்தப்பட்டதும் கூட.
எனவே சகஜமாகப் பேசி, பழகி, சிரித்து கவலையை மறந்து வாழக்கற்றுக் கொண்டால் அதுவே நாம் அழகாக இருக்க உதவும் ரகசியம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆரோக்கியமான அழகுக்கு....!
» முக அழகுக்கு...
» ஆரோக்கியமான கர்ப்பகாலம்!
» ஆரோக்கியமான குழந்தை!
» ஆரோக்கியமான வாழ்விற்கு.
» முக அழகுக்கு...
» ஆரோக்கியமான கர்ப்பகாலம்!
» ஆரோக்கியமான குழந்தை!
» ஆரோக்கியமான வாழ்விற்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum