சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Khan11

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

4 posters

Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by பானுஷபானா Fri 9 May 2014 - 10:21

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... 10306090_760520547316213_1694761558284900799_n

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்..

நன்றீ முகநூல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 May 2014 - 11:00

உண்மையில் பாராட்டத்தக்கது நானும் வியந்திருக்கிறேன் 
அண்மையில் முல்லைத்தீவு பயணத்தில் இதுபோல் ஒரு கிணற்றினைப் பார்வையிட்டோம் நன்றி அதன் புகைப்படம் இருக்கிறது பிரசுரிக்கிறேன் பின்னர்

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by பானுஷபானா Fri 9 May 2014 - 11:19

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் பாராட்டத்தக்கது நானும் வியந்திருக்கிறேன் 
அண்மையில் முல்லைத்தீவு பயணத்தில் இதுபோல் ஒரு கிணற்றினைப் பார்வையிட்டோம் நன்றி அதன் புகைப்படம் இருக்கிறது பிரசுரிக்கிறேன் பின்னர்

நன்றி ஹாசிம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by rammalar Fri 9 May 2014 - 18:38

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by நண்பன் Sat 10 May 2014 - 8:41

அறிந்திடாத தகவல்
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

இது பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி அக்கா

எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது
அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது

இறைவன் தந்த பாக்கியம் இவைகள் என்றும் இறைவனுக்கு நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by பானுஷபானா Sat 10 May 2014 - 15:21

நண்பன் wrote:அறிந்திடாத தகவல்

நீங்க சொல்வதே குளிர்ச்சியா இருக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by நண்பன் Sat 10 May 2014 - 15:24

பானுஷபானா wrote:

எக்கா ஏக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by பானுஷபானா Sat 10 May 2014 - 15:27

எங்கள் வீட்டிலும் இது போன்றுதான் கிணறு உள்ளது அழகான தண்ணீர் குளிர் சாதனப்பெட்டியில் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தக்காலத்திலும் குளிர்ந்த நீராகவே கிடைக்கிறது wrote:

இது தான் காரணம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by நண்பன் Sat 10 May 2014 - 15:31

பானுஷபானா wrote:

இது தான் காரணம்
உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by பானுஷபானா Sat 10 May 2014 - 15:37

நண்பன் wrote:
பானுஷபானா wrote:

இது தான் காரணம்
உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
 *# 

நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே ((( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by நண்பன் Sat 10 May 2014 - 15:41

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:

இது தான் காரணம்
உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
 *# 

நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே ((( 
நீங்கள் சொல்லுவதை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு
ஆனால் இவைகள் நடக்குமா???????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by பானுஷபானா Sat 10 May 2014 - 15:45

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:

இது தான் காரணம்
உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
 *# 

நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே ((( 
நீங்கள் சொல்லுவதை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு
ஆனால் இவைகள் நடக்குமா???????????

ஏன் நடக்காதா???????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by நண்பன் Sat 10 May 2014 - 15:54

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:

இது தான் காரணம்
உங்களுக்குத்தான் இந்தப்பாக்கியம் இல்லையே..!
கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவைகளை அனுபவிக்க
கடுப்பேத்துறார் மை லாட்
 *# 

நிஜம் தான் தம்பி இல்லனா என்ன உங்க வீட்ல ஒரு மாசம் இருந்து இதெல்லாம் அனுபவிச்சிட்டு போறேனே ((( 
நீங்கள் சொல்லுவதை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு
ஆனால் இவைகள் நடக்குமா???????????

ஏன் நடக்காதா???????????????
பின்ன என்னவாம்
நான் உங்களை அழைக்க
நீங்கள் என்னிடம் டிக்கட் எடுத்துக்கொடு தம்பி என்று சொல்ல
சரி அக்கா நான் டிக்கட் எடுத்துத்தாரேன் என்று நான் சொல்ல
அப்றம் நீங்கள் பிசி ஆபிசில் லீவு எடுக்க முடியல என்று சொல்ல
நான் எடுத்த டிக்கட்ட வச்சிட்டு என்ன பண்ண
இது நடக்குமா எக்கா எக்கா ஏக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Empty Re: நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum